@PttvNewsX ஏற்கனவே திருமாவளவனை இந்த அருண் தலைவர் என அழைப்பதாகவும் இவருக்காக திருமாவளவன் விஜய்யிடம் கோரிக்கை வைத்ததாகவும் நேற்று நேதாஜி மக்கள் இயக்க வரதராஜன் குறிப்பிட்டுள்ளார்... இவர் மீது பல குற்றங்களையும் அவர் சொன்னார்...
ஒருவேளை தலைவர் அண்ணாமலை அவர்கள் புதிய கட்சி தொடங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம்
இதில் எந்த சின்னத்தை வாங்கினால் 234 தொகுதிகளிலும் அண்ணாமலை அவர்களின் சின்னம் பட்டித் தொட்டி எங்கும் சென்று சேரும்?
உங்கள் கருத்துகளை கீழே கமெண்ட் செய்யவும்! 👇
#Annamalai
த.வெ.க ஆட்சி அமைக்கக் கூடாது என்று அதைத் தடுக்கிற நோக்கத்தோடு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் தி.மு.க ஆதரவுடன் ஆட்சி அமைப்பதற்கு ஒரு முயற்சி நடைபெற்றது என்பது உண்மைதான். ஆனால், அந்த யோசனையை நாங்கள் ஏற்கவில்லை. காரணம், அது மக்களுடைய தீர்ப்புக்கு எதிரானது. - பெ.சண்முகம்
Full Article: https://t.co/7wUPcekzCE
#TVK | #ADMK | #DMK | #VikatanDigitalExclusive
மதுரை செக்கனூரணியில் கள்ளர் சமூக மாணவர்களை தாக்கிய பட்டியல் சாதி மாணவர்கள் பற்றி பேசினீர்களா உத்தமரே, இதே NCRB வசம் பிற்படுபட்டவர்கள் மீதான பட்டியல் சமூக போலி PCR குறித்த தரவுகள் உண்டா
தமிழகத்தில், பட்டியல் சமூக மக்கள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான குற்றங்கள் மிகவும் அதிகரித்திருப்பதாக, NCRB அறிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக, கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும், 201 முதியவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது, நாட்டிலேயே மிக அதிகம். மேலும், வயது முதியவர்களுக்கு எதிராக 2,104 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு, நாட்டில் நான்காவது இடத்தில் இருக்கிறது.
இது தவிர, திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, கடந்த 2020 ஆம் ஆண்டு, பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக நடந்த குற்றங்களின் எண்ணிக்கை 1,294. தற்போது வெளியாகியுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, 1,921 குற்றங்கள் பதிவாகியுள்ளன. பட்டியல் சமூக மக்களுக்கெதிரான குற்றங்கள், திமுக ஆட்சியில் சுமார் 50% அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது. மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் திமுக ஆட்சியில் மிகவும் அதிகரித்திருக்கிறது. இவை அனைத்தும் பதிவான குற்றங்களின் எண்ணிக்கை மட்டுமே.
தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு நிலைமை இத்தனை மோசமாக இருக்கும் நிலையில், எதிர்க்கட்சியினரைப் பழிவாங்கவும், திமுக ஆட்சி மீது விமர்சனம் வைப்பவர்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கவும் மட்டுமே, காவல்துறையைப் பயன்படுத்தி வருகிறார் முதலமைச்சர் திரு @mkstalin. காவல்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளை, திமுக நிர்வாகிகள் போலப் பயன்படுத்தி, அரசுத் துறைகள் அனைத்தையுமே செயலிழக்கச் செய்து விட்டார்கள். இதன் விளைவுதான், சீரழிந்து போன சட்டம் ஒழுங்கும், பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் மற்றும் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான குற்றங்களும்.
ஐந்து ஆண்டுக் கால திமுக ஆட்சியில், தமிழகம் ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது என்பதுதான் உண்மை நிலை. ஆடிக் கொள்ளுங்கள் இன்னும் ஆறு மாத காலம். உங்கள் அராஜகத்திற்குத் தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள்.
இப்போ தவெகவை கலைக்கணும் விஜய்யை கைது செஞ்சிடனும் அதற்கு மேல பாதிக்கபட்ட மக்கள் குறித்து எந்த கவலையுமில்லை எதிர்காலத்தில் இதை தடுப்பதற்கு சட்டங்களை விதிக்கணும்னு ஒரு அரசியல் கட்சியும் பேசலை, பலருக்கு விஜய் இலக்கு, செந்தில் பாலாஜி இலக்கு, ஆனால் பாதிக்கப்பட்டவன் அப்பாவி மக்கள்
நெல்லை கவினுக்கு பொங்குனியே அதுக்கப்புறம் பல காதல் படுகொலைகள் நடந்திருக்கு, கரூர் நிகழ்வு நடந்திருக்கு ஆனா நீ வாயே திறக்கலையே யாரோட ஜும்னி உன் வாய்ல இருக்குன்னு கேப்பானுங்க வ்ரு ஏதாவது பேசுங்க @Parithabangal_ @ParithabangalFC @Actor__SUDHAKAR
@Madeshjournali1 பகல்காம் தாக்குதலில் இது இராணுவ சதின்னு வதந்தி பரப்பியவன் மீது நடவடிக்கை இல்லை இப்போ என்ன இவ்வளவு வழக்கு, என்ன Budweiser மாதேஷ் வ்ரோ நலமா
தாவெக துண்டு அணிந்தவர்கள் ஜென்செட்டை ஆஃப் செய்தார்களா, அந்த துண்டு என்ன ஆதார் கார்டா அதிக பட்சம் 50 ரூபாய் துண்டு அதை எவன் வேணும்னாலும் போட்டுகிட்டு இதை செய்யலாமே ?குற்றவாளியை கண்டுபிடிங்க அதை விட்டுட்டு விளக்கம் கொடுப்பது வீணான வேலை
பகள்காம் தாக்குதலை இந்திய அரசு சதி, மோடி சதி, இராணுவ சதின்னு சொன்னது வதந்தி இல்லையா ? அதை சொன்னவனுங்க மேல எந்த நடவடிக்கையும் எடுக்கலை, இப்போ கரூர் விஷயத்தில் எதற்கு இத்தனை வழக்குகள் யூடியுபர்ஸ் மேல்? இதுவே திமுக மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் என தெரியாதா