பெண்கள் கரு��றைக்குள் வரக்கூடாது, ஐயப்பன் கோவிலுக்கு வரக்கூடாது , போப் ஆகமுடியாது, மசூதிக்குள் வரமுடியாது என அனைத்து மதக் கட்டுகளும் பெண்களுக்கு எதிரானவை ..
இன்று சுனிதா வில்லியம்ஸ் சர்வேதச விண்வெளி மையத்தில் ஒன்பது மாதங்களாக தங்கி திரும்ப வந்துள்ளார்.
அறிவியலே அனைத்தையும் மாற்றும்...