30 ஆண்டுகளாக அதிமுக,திமுக ஆட்சியில் கூட செய்யாத,1000 கோடி ரூபாய் ஊழலை தலித் மக்களுக்கான பஞ்சமி நிலத்தில்,ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் செய்திருக்கிறது இந்த விஜய் அங்கிள் TVKஅரசு.
மாற்றம் இது ஒரு மானங்கெட்ட ஏமாற்றம்....
#ஹிட்லர் ✅
சினிமா,கிரிக்கெட்,சாராயம் + இதர போதைப்பொருட்கள்,காதல்,காமம்,
கள்ளக்காதல்,சாதி,மதவெறி,கடவுள் வழிபாட்டில் தீவிரமான நிலை என்றிருக்கும் #மக்கள் ஒருபோதும் அறிவுபூர்வமான அரசிலை விரும்ப மாட்டார்கள்.அவர்களை எந்த தத்துவத்தாலும் அரசியல் மயப்படுத்த முடியாது.
எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை
பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங்.
கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது.
இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது.
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது.
ஜெய்பீம்
#PorkodiArmstrong
#JusticeForArmstrong
#Jaibhim
பத்திரிகையாளர் மணி மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம், ஆனால் சக பத்திரிகையாளராக இந்த கேடுகெட்ட ஊடகங்களின் உண்மை முகத்தைத் தோலுரிப்பது பாராட்டுக்குரியது.
TN Media lost its respect a long ago!
கலாட்டா latest
@rparthiepan : #AK47 ஒரு தானியங்கி ரஷ்ய துப்பாக்கி
#AK54 தான் இயங்க ரசிகர்களை பயன்படுத்தாத ஒரு பீரங்கி
உங்கள் தவிர யாரும் இப்படி பேச முடியாது பார்த்திபன் ப்ரோ
#Ajithkumar
Nothing is permanent...
Innaiki spl person ah iruppom, nalaiki vera yaro than namma...
Everything will change every day...
So Be yourself and most importantly Love yourself💖
#selflove