என் கணவரும் மூத்த பத்திரிக்கையாளரும்மான திரு.வி.அன்பழகன் கொராணா தொற்றால் உயிரிழந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் தமிழக அரசிடமிருந்து எந்தவொரு உதவி தொகையும் கிடைக்கவில்லை. வருமையில் வாடும் என் குடும்பத்திற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu@albyjohnv@TiruvallurCollr
என் கணவரை இழந்து நானும், பெற்ற தந்தயை இழந்து என் மகனும் மிகுந்த மன உளைச்சளில் உள்ளோம். எனவே,கணவரை இழந்து வறுமையில் வாடும் என் குடும்பத்திற்கு கொரோனாவால் இறந்த பத்திரிக்கையாளர்களுக்கு தரும் உதவி தொகையை விரைவில் பெற்று தந்து உதவுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.
எனது கணவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கை துறையில் பணியாற்றியுள்ளார். நக்கீரன், தமிழ் முரசு, தினகரன், நம் தினமதி போன்ற பல செய்தி நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். மக்கள் செய்தி மய்யம் என்ற இணைய வழிச்செய்தி தளத்தையும் நடத்தி வந்துள்ளார்.
தி. நகர் - கண்ணகி நகர் வழித்தட பேருந்தில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திடீரென ஆய்வு மேற்கொண்டு, பெண்களிடம் மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டம் குறித்து கேட்டறிந்தார்.
இரண்டு தடுப்பூசி போட்ட பின்பும் கொரோனாவால் மூத்த பத்திரிகையாளர் மரணம். உழல் எதிர்ப்பாளி - மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் கொரோனாவால் உடல் நலம் பாதிக்கப்பட்டு வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இயற்கை எய்தினார். #ஆழ்ந்தஇரங்கல்#Condolences