மோடி அரசின் தினசரி நிகழ்ச்சி நிரல்:-
இந்திய மக்களின் பைகளில் இருந்து பணத்தை கொள்ளையடிப்பது ✅
நட்பு-முதலாளித்துவ நண்பர்களுக்கு உதவுதல் ✅
மக்களைப் பராமரிப்பது போல நடிப்பது✅
#ResignModi
மாநில அரசின் கல்வி உரிமைகளைப் பறித்து, ஏற்றத்தாழ்வை உருவாக்கும் #NEP2020 மொழிபெயர்ப்பைக் கூட தமிழில் வெளியிடாமல் புறக்கணித்திருக்கிறது பா.ஜ.க. அரசு.
கடும் கண்டனங்கள்!
மொழி உணர்வு - மாணவர் எதிர்காலத்துக்கு எதிராக உள்ள புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பில் தி.மு.க. உறுதியாக உள்ளது.