@praddy06 Stop looking at the weather page! 🤣😂 That’s been my favorite task for past few days — launch Twitter → search for Tamil Nadu Weatherman page → open → refresh for updates → close Twitter… then 5 minutes later, launch Twitter again and repeat 🤣😂🤣😂
எல்லை மீறி போகும் திமுக.
மக்கள் உயிருக்கு பாதுகாப்பும் இல்லை மதிப்பும் இல்லை.
நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதும் இல்லை.
முதல்வர் அறிவுரை சொல்ல கட்சியினர் அதை காலில் போட���டு மிதிக்க என்று இந்த நாடகம் அருமையாக நடந்து வருகிறது.
காவல்துறை அதிகாரிகள் தலை குனிந்து கொள்ளுங்கள்.
#Arappor