@Dayanidhi_Maran இப்படி சம்பள பாக்கியை ஒன்றிய பாஜக அரசு நிறுத்தியுள்ள வேளையில் தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட���் பேரரசர் *தளபதியவர்களின் மகளிர் உரிமை தொகை ரூ. 1000, புதுமைப்பெண் மூலம் ரூ 1000 , தவப்புதல்வன் மூலம் ரூ 1000 என மொத்தம் ரூ 3000 கிடைப்பது இந்த இக்கட்டான நாட்களில் பேருதவியாக உள்ளது.
@Dayanidhi_Maran தலைவர் கலைஞர் 2001 ல் ஜெயலலிதா ஆட்சியில் கைது செய்யப்பட்ட போது ஆட்சியை கலைக்க வேண்டும் என்று தலைவர் கலைஞருக்கு ஆதரவாக குரல் கொடுத்த நல்ல மனிதர்!
எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிற��ன்!
@Dayanidhi_Maran@mkstalin அன்று எனது மடியில் ஆடிய மான்குட்டி! பேரறிஞர் அண்ணா ஆர்வமுடன் தட்டிக்கொடுத்த புலிக்குட்டி! அறிவு, ஆற்றல் இவற்றில் எப்போதுமே படுசுட்டி!
- தலைவர் கலைஞர்.
ஓங்குக அறிவுலகமேதை ஐயா முரசொலி மாறன் அவர்களின் பெரும்புகழ்!
@sunnewstamil@Udhaystalin@Dayanidhi_Maran அருமையான பேச்சு. நேரில் கேட்டேன். செம்மொழி குறித்த தலைவர் கலைஞர் அவர்களின் சாதுர்யமான தீர்வை சரியான நேரத்தில் முறையாக சொன்னீர்கள்.