சிறிய கருத்துக்களுக்கு, விமர்சனங்களுக்கு கூட கைது செய்யும் இந்த சேடிஸ்ட் முதலமைச்சர் விஜயின், 'தொடைநடுங்கி மாடல் அரசு' நீதிமன்றத்தில் குட்டுப்பட்டாலும் ��ிருந்துவதாக தெரியவில்லை
விஜய் ஜனநாயகன் அல்ல ஒரு பயந்தாங்கொள்ளி என்பதையே ��ரலாறு பதிவு செய்யும்!
இவரு பேசுறது
கொஞ்சம் ஷாக் கா இருந்துச்சு
ஆனாலும் மனதில் இருப்பதை
மறைக்காமபேசுறது ரொம்ப
பிடிக்கிறது
பேட்டி னா இப்படி தான் இருக்கவேண்டும்
போட்டு உடைத்து இருக்கிறார் மனுஷன் 👌
ஆமாம் திமுக கம்மி வருடங்கள்தான் ஆட்சி செஞ்சிருக்கு
ஆனா அந்த கம்மி வருடத்தில் திமுக கொண்டுவந்த திட்டங்கள்தான் இன்றைய தமிழ்நாடு 🔥🔥🔥
Tamil Talent Exam , Chief minister talent exam எழுதுனா தனியா மாணவர்களுக்கு மாசம் மாசம் 1500 ரூபாயாம்
@mkstalin@DMKITwing@arivalayam இதுமாறி இன்னும் எத்தனை திட்டம் வெளிய விளம்பரப்படுத்தாம இருக்கிங்க😭😭😭
கட்டப்பஞ்சாயத்து செய்யும் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி மனு. ஐயா வணக்கம். நாங்கள் திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அமையபுரம் வருவாய் கிராமத்திற்கு உட்படட குளத்தூராம்பட்டி @Collector_Try@TrichyPolice
கட்டப்பஞ்சாயத்து செய்யும் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி மனு. ஐயா வணக்கம். நாங்கள் திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அமையபுரம் வருவாய் கிர��மத்திற்கு உட்படட குளத்தூராம்பட்டி @Collector_Try
@TrichyPolice