தமிழக முதல்வர் அவர்களுக்கு Sir படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க அனைத்து பகுதிகளுக்கும் விபரமான நபர்களை அனுப்பி மக்களின் ஓட்டுக்கள் விடுபடாமல் இருக்க ஆவண செய்யுங்கள் 🙏 நன்றி
@Vknowd@GreenGrassSHA நீங்க குழப்பத்தில் இருக்கிறீர்கள்!
நீங்க கேட்கும் கேள்வி இடம் தவறு?
நாத்தீகனுக்கு கடவுள் நம்பிக்கை இருக்காது அதனால் அவன் இது போன்ற காரியங்களை செய்ய மாட்டார்கள்!
திமுக என்று அட்ரஸ் எழுத வேண்டிய இடத்தில் திக என்று தவறுதலாக எழுதி இருப்பீர்கள்?
@iamdrdeva@RodricksPrem தமிழ் நாட்டில் ஆட்சிக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்பதற்காக உங்களால் அனுப்பப் பட்டவர் தான் ரவி?
உங்களை ஆட்சியில் இருந்து அகற்றும் முயற்சியில் தான் ஈடுபட வேண்டுமே ஒழிய உங்களிடம் நியாயம் தர்மம் எல்லாம் எதிர் பார்க்க முடியாது!
@tirunelveli_bjp @DrTamilisai4BJP தமிழிசை அக்கா ரொம்ப பாவம் இவ்வளவு காலமும் விஜய் யை கூட்டணி க்கு வா தம்பி என்று கூப்பிட்டு பார்த்து விஜய் வரவில்லை அது தான் கோபம்!
நீங்க கவலைப் படாதீர்கள் தாமரை தமிழ் நாட்டில் மலராது இங்கே மட்டும் உதயசூரியன் அல்லது இரட்டை இலை இரண்டில் ஒரு சின்னத்தை நாம் வாங்கி விடுவோம்?
@ThanthiTV நம்பகத்தன்மை இல்லாத தேர்தல் ஆணையம்!
இந்த தேர்தல் ஆணையர்களை நீக்கி விட்டு உச்ச நீதிமன்றம் நியமனம் செய்யும் அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொள்ளும் படியான ஆணையர்கள் வர வேண்டும் அவர்கள் தலைமையில் தேர்தலை சந்திக்க வேண்டும்!
இது கனவாய் போகாமல் இந்திய ஜனநாயகம் காப்பாற்ற பட வேண்டும்?
இன்று ராகுல் காந்தி தேர்தல் கமிஷனை நோக்கி எழுப்பிய சந்தேகங்கள் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள சந்தேகங்கள் தான்!
இந்த நிலை தொடருமானால் மாபெரும் மக்கள் போராட்டத்தை இந்தியா சந்திக்கும் ! ஜல்லிக்கட்டு போராட்டம் போல இருக்கும்?
@kalgikumaru@GreenGrassSHA@KovaiSathyan ஜெயலலிதா அவர்களின் திரை உலக வாழ்க்கையை பற்றி பேசினால் அது தவறாகி போய் விடும் அல்லவா?
இந்த சத்தியனுக்கு அறிவே கிடையாது மல்லாக்க படுத்து கொண்டு எச்சில் துப்புவது?
நான் ரேஷன் கடையில் என்ன என்ன பொருள் வாங்கினேன் என்று எனது அலை பேசிக்கு தெரிவிக்கும் அரசாங்கம் தமிழ் நாட்டில் இருக்கு அல்லவா?
அது போலவே நான் வாக்கு சாவடியில் அளிக்கும் வாக்கு விபரம் ஏன் எனது அலை பேசிக்கு அனுப்பி வைக்க கூடாது ? நான் வாக்களித்த தருணத்தை நானே உணர்வது தானே ஜனநாயகம்?
@Dheeran1991 12 வருஷமா நீங்க ஆட்சி செய்து விட்டு பாகிஸ்தான் காரனும் வங்க தேச காரனும் உள்ளே வந்துட்டான் என்று சொல்றியே உனக்கு வெக்கமா இல்லையா?
அப்ப நீ ஒழுங்காக ஆட்சி செய்ய வரவில்லை எதை சொல்லி மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கும் எண்ணம் தான் இருக்கு?