This is called targeted abuse
followers @TRBRajaa and @DMKITwing இப்படி தலைமையே பாலோ பண்ணும் ஐடிகள் தான் இந்த வேலையை செய்கிறார்கள் என்றால் இது it விங் யின் வழிகாட்டுதலோ?
இது தங்கள் கட்சிக்கு எதிர் கருத்து பேசுபவர்களைவசை சொற்களால் குழுவாக திட்டி அவரைகளை அந்த தளத்தில் இருந்து அப்புற படுத்த நினைக்கிறார்கள் அது என்கிட்ட நடக்காது
Mr. Rahul Gandhi responds to the tweet of Mr. Vijay after responding to the tweet of DMK President #MKStalin wishing him on his Birthday.
TVK President Mr. Vijay is gonna fume.🤭
Stay firm Mr. Rahul Gandhi whether you support or oppose. Don’t dither, it’s unbecoming of a leader.
You have also disappointed a few muddlers and lackeys from your party.
"கம்யூனிசம் என்பது ஒரு வாழ்க்கை முறை. அதைப் பின்பற்றுவதற்கான சாத்தியம் தற்போதைய சூழ்நிலையில் மற்றக் கட்சிகளை விட தவெகவில் மட்டுமே உள்ளது"
-தவெக உறுப்பினர் சி.மகேந்திரன்
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ.ரமேஷ் அவர்கள் இன்று (18.06.26) தலைமைச் செயலகத்தில் எமது அறைக்கு வருகை புரிந்தார். திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 'கற்போம் பெரியாரியம்' நூலை வழங்கி வாழ்த்தினார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த கோரிக்கைகளோடு வந்திருந்த மக்களின் குறைகளை அக்கறையோடு கேட்டு, உடனுக்குடன் அதிகாரிகளை தொடர்புகொண்டு அதற்கு தீர்வு கண்டார். நாடெங்கும் பேசப்படும் இளம் அமைச்சரின் துடிப்பான மக்கள் நலப்பணியை நேரில் கண்டேன். அவருக்கு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலையை வழங்கி வாழ்த்தினேன்.
@RameshOffcl
@Srividhya_Hari அப்படியா அறிவாலய கொத்தடிமை எச்ச நாயே... கண்ட கண்ட நாயெல்லாம் புத்தி சொல்லும் என்று சொன்னோம் இப்போ பாரு நீயே சொல்லிட்ட. நீ எல்லாம் சோறு தான் திங்கராய இல்லை அறிவாலய டாய்லெட் இருக்கறத திங்கரீயா எச்ச கொத்தடிமை நாயே
டேய் மயிரு மூடிட்டு ஓரமா போ விசிக வில் இருப்பவர்கள் திமுக தலைவர்களை எப்படி பேசுரானுங்க ? இப்போ தற்குறிகள் போட்டு பொளக்குறானுங்க சூத்த மூடிட்டு ஓரமா நின்னு வேடிக்கை பார்க்கவும் , முதலில் சோபாவளவனை ஒரு நிலையில் இருந்து பேச சொல் இல்லையென்றால் இப்படி தான் அசிங்க படுத்துவார்கள்
தலைவர் எழுச்சித்தமிழரை குறித்து இழிவாக சுயமரியாதைக்கு இழுக்காக பொதுவெளியில் பேச இந்த பொறுக்கி நாய்களுக்கு எங்கிருந்த இந்த திமிர் வந்தது.. கூட்டணியில் இருக்கிறார் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவார்களா? அதுவும் இவ்வளவு ஜாதி ஆணவத்தோடு, திமிரோடு..
நட்பு முரணோடு பேசும் தோழர்களையே பொதுவெளியில் போட்டு பொளக்கும் விசிக சமூக வலைதள தோழர்கள் இதை கண்டும் காணாமல் இருப்பது ஏனோ???
@vckitwingoffi@ambedkarthidal
“ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது
என்பது வேறு;
அமைச்சரவையிலிருந்து வெளியேறுவது என்பது வேறு.
அமைச்சரவையிலிருந்து வெளியேறினாலும்
ஆட்சிக்கு அளிக்கும் ஆதரவு நீடிக்கும் என்பது தான் எமது தலைவர் எழுச்சிதமிழர் @thirumaofficial தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களின் கருத்து.
இதில் உள்நோக்கம் கற்பிப்பது திரிபுவாதமாகும்”
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
14.6.2026
ஒருமுறை அண்ணன் வன்னியரசு பா.ரஞ்சித் அவர்களை RSS புள்ள என்று விமர்சனம் செய்தார் அவர் என்ன RSS புள்ளயா?
அண்ணன் ரஞ்சித் பாபாசாகிப் அம்பேட்கரின் புள்ள!
தலைவர் விஜயை RSS பிள்ளை என்று தலைவர் விமர்சனம் செய்தார் ஆனால் ஆட்சியமைக்க ஆதரவளித்தார்!
இதை புரிந்து கொள்ள அரசியல் அறிவு வேணும்!
வெளியிலிருந்து ஆதரவு தந்தாலே ..5 ஆண்டுகள் ஆதரிக்க /விலக முடியும்.
அதே சமயம் அமைச்சரவையில் இருந்தாலும் விலக/ 5 ஆண்டு தொடர முடியும்.-திருமா
அரசியல் செயல்பாட்டு முறைகளை சொல்றார்.
திமுக பத்திரிக்கையாளர்களுக்கு பாடம் நடத்தினார் பேராசான்.
இது தெரியாமல் வாய் விடாதீங்க தவெக ன்ஸ்
🔥 ட்ரெண்ட் செட்டர் திருமா 🔥
"தமிழக அரசியலில் திராவிடக் கட்சிகள் உருவாக்கி வைத்திருந்த 'அடிமை சாசன' கூட்டணி முறைக்கு... முற்றுப்புள்ளி!" ⛔
ஒரு கட்சியோட 10, 15 வருஷம் சேர்ந்து நின்னு, உழைச்சு, களத்துல வேலை பார்த்து, கூட்டணியை வலுப்படுத்தி வச்சிருப்பாங்க.
ஆனா, தேர்தலுக்கு ஒரு வாரம் முன்னாடி...
கூட்டணிக்குள் புதுசா வந்த கட்சிக்கு ஸ்ட்ராட்டஜி என்கிற பேர்ல அள்ளிக் கொடுப்பாங்க.
பல வருஷமா கூடவே இருந்தவர்களுக்கு... வெறும் 2 தொகுதிகள் மட்டும் !
அந்த 2 தொகுதியை ஏற்றுக்கிட்டா சரி...
இல்லன்னா...
"நாம வெளியே போய் தனியா நின்னு தேர்தலை சந்திக்கணுமாம்!" 🤷🏻♂️
இப்படிப்பட்ட அரசியலில், நீண்ட கால உழைப்புக்கான மதிப்பு எங்கே?
கூட்டணிக்காக செலவழித்த ஆண்டுகளுக்கான அங்கீகாரம் எங்கே?
அதனால்தான் இன்று ஒரு முக்கியமான அரசியல் புரிதலை முன்வைக்கிறார் எம் தலைவர்
"கூட்டணி என்பது தேர்தலை ஒட்டிய அரசியல் ஏற்பாடு மட்டுமே !
அது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்பட வேண்டிய ஒன்று !
மற்ற காலங்களில், இஷ்யூ பேஸ்ட் அலையன்ஸ் இருந்தாலே போதும் !"
இது வெறும் அரசியல் நிலைப்பாடு அல்ல...
கடந்த கால அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடம் !
நீண்ட கால கூட்டணியில் இருந்தும் உரிய மரியாதை கிடைக்காத அனுபவங்கள்...
தேர்தல் நேரத்தில் மட்டுமே கூட்டணிக் கட்சிகளின் மதிப்பு அளக்கப்படும் யதார்த்தம்...
உழைத்தவர்களை விட, புதிதாக வந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் அரசியல் நடைமுறைகள்...
இவை அனைத்தையும் பார்த்த பிறகுதான் இந்த தெளிவு உருவாகியுள்ளது!
அதனால்தான்...
✅ தேர்தல் கூட்டணி — தேர்தலுக்காக மட்டும்!
✅ மற்ற காலங்களில் — இஷ்யூ அடிப்படையிலான ஒத்துழைப்பு மட்டும்!
✅ சுயமரியாதையுடன் அரசியல்!
பலர் கூட்டணியைப் பகடைகாயாக வைத்து பல ராஜ்யசபாக்களையும் இன்னும் சில பெனிஃபிட்டுகளையும் பெற்றார்கள்.
பலர் கூட்டணிக்காக தியாகம் செய்தார்கள்... சமரசம் செய்தார்கள்...
"கூட்டணி நிரந்தரம் அல்ல; தேர்தலுக்கானது மட்டுமே!"
- பிரின்ஸ் விசிக 💙♥️