தற்போது வெளியாகியுள்ள SIR பட்டியலில் வாக்காளர் அடையாள அட்டையை E- Voter ID யாக (PDF) பதிவிறக்கம் செய்ய இந்த லிங்கினை பயன்படுத்தி பயன்பெறவும்.
செயல்முறை : இந்த லிங்கின் வாயிலாக சென்றவுடன், தங்களது தொலைபேசி எண் வாயிலாக OTPயை பெற்று உள்ளிட்டு உள்ளே சென்று,
தங்களது வாக்காளர் அடையாள அட்டை என்னை பதிவு செய்யவும்.
மீண்டும் ஒருமுறை OTP பெற்று, பதிவு செய்து, தங்களது வாக்காளர் அடையாள அட்டையை E-EPIC (PDF) முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
https://t.co/x8gGXZnfma
#SIR2025 #Tamilandu #ElectionCommission
ஆதார் - முக்கிய அறிவிப்பு 📢
சென்னை கோயம்பேட்டில் இயங்கி வந்த Aadhaar Seva Kendra இப்ப அண்ணா நகர்க்கு இடம் மாறியிருக்கு.
New Address:
TNUIFS Towers,
1s Floor (Left Wing), Block H1,
3rd Avenue, Annanagar East,
Chennai -600102
அதே சமயத்தில், புதுசா வந்திருக்கும் மொபைல் App மூலமா பெயர், அட்ரஸ், மொபைல் & ஈமெயில் ஆகியவற்றை நாமளே மாற்றிக்கொள்ளலாம்.
இப்போதைக்கு மொபைல் நம்பர் மட்டும் தான் Update பண்ண முடியும். மற்றவை இன்னும் Enable ஆகல. சில வாரம் ஆகலாம்.
#Aadhaar
Surprised to see the marketing team lapse here in terms of negligence and this act defeated the whole marketing agenda.. isn't it.
Hope you should have take some remedial action to avoid this in the future.(2/2)
@Swiggy@SwiggyCares@harshamjty please see the attached..There is a full page advertisement about "Swiggy wonder deals" in the "Times of India"Chennai edition on 5th July 2025... But the scan code provided at the bottom is not Swiggy but Blinkit..(1/2)
@ganeshsonawane I want to wear this to the temple,so that no one will even touch or loot..such a worst design ...this is the real feedback by seeing the design... can't lie to get a free pair.. Good luck for the future design..
Another power-packed edition of our Workforce Productivity Conclave - this time in #Chennai! 170+ ITDMs explored how #DellAIPCs are unlocking smarter, faster, #AI-first workplaces.
Thank you for joining us and shaping the #futureofwork.
#ModernWorkplace#AIPowered
சங்கிகள் மன நிலை அய்யோ எரியுதே பேன்"ன 12 நம்பர் ல வைய்ங்க
சிந்து வெளிநாகரிகம், கீழடி நாகரீகம் சமய ஒற்றுமை வேற்றுமை என்ன என்று உள்நோக்கத்தோடு கேள்வி கேட்ட சங்கிக்கு
அது ஒன்னும் இல்ல... கிடைக்காதத கேட்டா என்ன சொல்றது 😀👍
ஏன் வேண்டாம் மும்மொழி கொள்கை!
நமக்காக தாய்மொழி, உலகுடன் ஒன்றிணைய ஆங்கிலம் ,
ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக கூட கற்க முடியாத கூட்டத்துடன் பேச ஹிந்தியா?
What an explanation 🔥🔥
#GetOutModi
@chennaicorp@Udhaystalin@PriyarajanDMK No action taken. The status remains the same for months . However the complaint was closed with "incorrect" comments.. Pathetic service by GCC
@Udhaystalin@chennaicorp@PriyarajanDMK The condition is even worse now...Please look in to this ..Zone 10 Ward 127, Vedha nagar 3 rd main road, Chinmaya Nagar 2nd extension..
Status remains the same with breeding mosquitoes in the stagnant water.. appreciate your response... The status link is of no use and not at all opening unfortunately.. Pathetic administration @chennaicorp@PriyarajanDMK
ஒரு பக்கம் எறும்பு கூட்டம்
மற்றொரு பக்கம் கரையான் கூட்டம்
ரெண்டுமே தத்தம் வீரர்களை பாதுகாப்புக்கு நிறுத்தி விட்டு தங்கள் வேலையை பார்க்கின்றன.
அரிதான காட்சி. இப்படி எல்லாம் கவனித்து பார்க்க நமக்கெங்கே நேரம் இருக்கிறது??
@ansugava@PriyarajanDMK Hi,We have registered your complaint. Your complaint number is (2024-912TMF). You can check the current status of your complaint at https://t.co/GkLPXmxe3k… Thank you.