Invite the attention of @RailMinIndia to this video where a disable lady is struggling and exposing herself to danger of embarking from a train in chengulpet junction @GMSRailway. This is unfortunate that despite rpwd act, this inaccessibility persist!
@PMOIndia must note
Velachery @Fastrack showroom was not accessible to persons with disabilities.Couldn't purchase coolers as intended. Unfortunately, the staff members were not friendly, right to choice wasn't respected,instead showed negative attitude. @TataCompanies@titanwatches@chennaicorp
My name not found in booth! Unfortunately ,@ECISVEEP commission doesn't do its job properly!
I have been voting in this booth for last 15 years, how come name could be deleted just like that?!
@TNelectionsCEO wants us to vote but arbitrarily remove disable people name from list
மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 சரத்து 79 ன்படி புதியதாக மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்க பிரத்யேக ஆணையரும், அத்துறையின் திட்டங்களை செயல்படுத்த இயக்குனரையும் நியமித்து அரசு உத்தரவு. @Udhaystalin அவர்களுக்கு மிக்க மிக்க நன்றி! @CMOTamilnadu
சென்னை மெரினாவில் கட்டப்பட்ட மாற்றுத்திறனாளி நடைபாதை சேதம் என்ற செய்தி உள்ளபடியே பாதிக்கிறது......வார்த்தைகள் இல்லை!.....@CMOTamilnadu@mkstalin ஐயா இதை இன்னும் வலுவாக சரி செய்து தாருங்கள்! பிளீஸ் பிளீஸ்!.......
#december_3_movement மாற்றுத்திறனாளிகளின் பறை பயிற்சி பெரும்பாக்கம் சங்க தோழமைகளுடன் இன்றைய பயிற்சி சிறப்பாய் நடந்தது. பறைகளை டிசம்பர் 3 இயக்கத்திற்கு அன்பளிப்பு செய்த தோழர் #devaneyan அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
Thanks #பேராசிரியர்_தீபக்நாதன் for ur support.
புத்தகம் வாசிப்பதில் சிரமம் இருப்பவர்களுக்கும் பணிச்சுமையில் இருப்பவர்களுக்கும் உதவும் வகையில் எடுக்கப்பட்ட முயற்சி.
புத்தகம்: சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் பாகம் 1
எழுதியவர்: முனைவர் மு. வளர்மதி
குரல்: பேரா. ரத்னா
https://t.co/MdDyZ4XjA4
முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளின் பறையிசை, போராட்ட களத்தில் அரங்கேற்றப்பட்டது. "டிசம்பர் 3 இயக்கத்தின் பறையிசை குழு" என்று பெருமையுடன் மக்களிடம் அங்கீகரிக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கான பறையிசை எந்த வியாபார நோக்கத்திற்கும் ஆரம்பிக்கப்பட்டது அல்ல.
இணையதளம் வழியாக கதைக்கலாம் எனும் யுக்தியை பயன்படுத்தி டிசம்பர் 3 இயக்கத்தின் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு புத்தகம் வாசித்தல் மூலம் இரவு 9 மணிக்கு 20 அமர்வுகளில் முடிக்க உதவிய தோழர் தீபக் & சிறப்பு விருந்தினர் தோழர் ஐஸ்வர்யா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
Prof. Rathna