இத்தனை நாட்களாக எங்கள் வாழ்க்கைக்கான நிதியைப் பறித்தீர்கள் !
இப்போது எங்களின் அரசியல் உரிமையைப் பறிக்கத் துடிக்கிறீர்கள் !
அரசமைப்பு சட்ட திருத்தத்தின் மீதான இந்த முக்கிய விவாதத்தில் தமிழ் நாட்டின் 40 எம்.பிக்கள் இங்கே இருக்கிறோம்.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் எல். முருகன் அவிநாசியிலே பிரச்சாரத்தில் இருக்கிறார்.
உங்களுக்குத் தேவை ஓட்டு, எங்களுக்குத் தேவை தமிழக மக்களின் தன்மானமிக்க வெற்றி
#Delimitation
#ParliamentDebate
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் NDA கூட்டணிக்கு நாமக்கல் பெரிய முட்டையாகத் தர வேண்டும்!
🏴 #Delimitation செய்து வடமாநிலங்களின் வலிமை அதிகரிக்கப்பட்டால், இனி, தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தலுக்கும், நம் மக்கள் அளிக்கும் வாக்குகளுக்கும் மதிப்பு இல்லாமல் போய்விடும்.
🏴 இடஒதுக்கீட்டு உரிமைக்கும், மொழியுரிமைக்கும் போராடி வென்ற நாம், இன்று நம் அரசியல் உரிமைக்காகப் போராடுகிறோம்.
🏴 போராட்டம் கூட அல்ல, இது போர்! இப்போரில் தமிழ்நாடு வெல்ல #DravidianModel ஆட்சிதான் தொடர வேண்டும்; தொடரும்!
#SayNoToNDA #TNWillFightTNWillWin #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக #NamakkalWithDMK
தன்னலமின்றி உழைக்கும் மகளிருக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் கொடுக்கும்போது, அவர்களுக்கு உண்டாகும் மகிழ்ச்சியை ஆயிரக்கணக்கான பெண்களின் முகத்தில் ஒருசேரக் கண்டபோது நெகிழ்ந்தேன்!
ஒவ்வொரு ஆணும் பெண்ணுக்குரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும்.
#SalemWithDMK#VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக!
#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!
பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!
🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.
🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!"
#SayNoToNDA
தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய, அடுத்த 5 ஆண்டுகளும் #DravidianModel தொடர வேண்டும்!
அடுத்த 5 ஆண்டுகளில், துறைவாரியாக நான் நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்குகளை #StalinStatement என்ற பெயரில் வெளியிட்டிருந்தேன். இவற்றை அடையவும், தமிழ்நாடு வெல்லவும் #Vote4DMK!
The much-awaited #UMAGINETN2026, the 4th edition of Tamil Nadu’s flagship technology conference, has begun at the Chennai Trade Centre.
I am deeply grateful to our Hon’ble Chief Minister Thiru. @mkstalin for inaugurating UMAGINE for the third consecutive year, and for his constant encouragement and leadership. His vision of inclusive, equitable, and technology-led development continues to inspire platforms like UMAGINE.
As highlighted in my inaugural address, UMAGINE reflects our intent to advance “inclusion begins with exposure”—bringing global ideas, innovators, and experiences to our professionals and students, sparking imagination and inspiring a better tomorrow.
The inaugural session was graced by Thiru. T. M. Anbarasan, Hon’ble Minister for MSME, Thiru. T. R. Baalu, MP, Thiru. Arun Srinivas, MD and Country Head, Meta India, Thiru. Unni Krishnan, Chairman, CII Tamil Nadu, Dr. Madhan Karky, writer, lyricist and researcher, along with senior officials including Thiru. Brajendra Navnit, IAS, Secretary, IT & DS Department, and the leadership of ELCOT, TNeGA, and the IT & Digital Services ecosystem.
Over the next two days, @umaginechennai 2026 will bring together innovators, entrepreneurs, students, and global thought leaders to explore how technology can drive inclusive growth, innovation, and societal progress.
Here is my inaugural address.
தமிழர்களே, வெல்வோம் ஒன்றாக!
வளர்ச்சிப் பாதையில், வெல்வோம் ஒன்றாக!
எத்தனை படைகள் எதிர்த்து வந்தாலும் தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காத்து #வெல்வோம்_ஒன்றாக!
வரலாறு தொடர்கிறது
—————————————-
திருச்சி சிவா எம் பி
——————————————
இத்துடன் இணைத்துள்ள படத்தை சமூக வலைதளத்தில் காண நேர்ந்தபோது பல நிகழ்வுகளும், நினைவுகளும் சிந்தனையை பின்னோக்கி இழுத்துச் சென்றன. முத்தமிழறிஞர் கலைஞர் பயண நேரங்களில் எந்த ஊரை கடக்கும்போதும் அந்த ஊரில் வாழ்ந்த, இயக்கத்தில் உணர்வுபூர்வமாக தீவிரமாக பாடுபட்ட, அவரோடு நெருங்கிப் பழகிய யாரையாவது ஒருவருடைய பெயரை நினைவு கூர்ந்து அவர்கள் தொடர்புடைய சுவையான நிகழ்வு ஒன்றை குறிப்பிடுவது வழக்கம். ஒருமுறை முதல்வராக இருக்கும்போது, அவர் அன்று பயணம் செய்த வேன் கிளம்புகிற நேரத்தில் சுற்றி நின்ற கூட்டத்திற்கிடையே நின்று கொண்டிருந்த ( தனித்த பெரிய அடையாளமில்லாத) ஒருவரை அருகே அழைத்து “ நல்லா இருக்கியா அய்யா ? இப்போ எங்க இருக்க ?” என்று நலம் விசாரித்து பின்னர் காரின் உள்ளே இருந்த அமைச்சர் நேருவை அழைத்து காதில் ஏதோ சொன்னவுடன் அவர் இறங்கி ஓடிப்போய் 50000 ரூயாய் கொண்டு வந்தார்.
அதை வாங்கி அந்த தோழரிடம் கொடுத்து “ உடம்பப் பார்த்துக்கய்யா” என்று கூறி விட்டு வாகனம் கிளம்பிய பின் வியப்போடு எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருந்த எங்களிடம் “ இவர் என்னோடு கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்றவர் “ என்று சொன்னதோடு அந்தப் போராட்டம் தொடர்பான பல சம்பவங்களை, அதில் பங்கேற்றவர்களை பற்றி தன்னை மறந்தவராக நீண்ட தூரம் வரை பேசிக் கொண்டே வந்தார்கள்.
இது போல் தலைவர் பகிர்ந்து கொண்ட நிகழ்வுகள் ஏராளம். அவரின் அபார ஞாபக சக்தி நாடறிந்தது.
பழைய தோழரை கூட்டத்திற்கிடையே அடையாளம் கண்டதும், நலம் விசாரித்ததும் , அவர் இருந்த நிலையை கண்டு அவருக்குப் பொருளுதவி செய்ததும் கலைஞரின் குணங்கள். அதுவே நமக்கும் இயல்பாகி, குணமாகிப் போனது. இது மாதிரி எத்தனை எத்தனையோ!
இத்துடன் இணைத்துள்ள இந்தப் படத்தை பார்த்தவுடன் எனக்கு அந்த நாட்களின் நினைவுகள் அடுக்கடுக்காக அணி வகுத்தது.
1984 ஆம் ஆண்டு கழக இளைஞர் அணிக்கு மாவட்ட அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் முதன் முதலாக நியமிக்கப்பட்டபோது சங்கராபுரம் பகுதியில் நிமிக்கப்பட்ட துணை அமைப்பாளர் தயாளமூர்த்தி. நல்ல உழைப்பாளி. பின்னர் பல பொறுப்புகளை ஏற்று நிறைய பொதுக்கூட்டங்களை நடத்துவதோடு, முத்து முத்தான கையெழுத்தில் எல்லோருக்கும் கடிதம் எழுதிக் கொண்டே இருப்பார். தளபதியிடம் நேசமும் நெருக்கமும் கொண்டவர். கொஞ்ச காலமாக யாருடனும் தொடர்பில் இல்லை. காரணமும் தெரியவில்லை.
சில நாட்களுக்கு முன் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக திருவண்ணாமலை சென்றிருந்த கழகத் தலைவர் தளபதி அவர்கள் பழையவற்றை நினைவு கூர்ந்து பேசிக் கொண்டிருந்த நேரத்தில் தயாளமூர்த்தியை பற்றி விசாரித்து அவரை தங்குமிடத்திற்கு வரச்சொல்லி அளவளாவிக் கொண்டிருந்ததாக அறிந்தேன். அப்போது எடுத்த படம் இது .
ஓர் அமைப்பின் தலைவனுக்குரிய , போற்றப்பட வேண்டிய , பெருமைப்படத்தக்க குணம் இதுவல்லவா! கலைஞரின் வரலாறு தொய்வின்றி தொடர்கிறது என்பதற்கான மற்றுமொரு சான்று இது.
பழையவற்றை மறக்காமல் இருப்பதும், இயக்கத்திற்காக உழைத்தவர்களை நினைவில் நிறுத்தி அரவணைப்பதும் இன்றைய கழகத்தின் தலைவர் , தன்னிகரில்லா தமிழ்நாட்டின் முதலமைச்சர் அண்ணன் தளபதி மு க ஸ்டாலின் அவர்களும், கிஞ்சிற்றும் குறைவில்லாமல் கலைஞரைப் போலவே !
யாரையும் அவர் மறப்பதில்லை! எதையும் அவர் மறக்கவுமில்லை!
நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே செல்லும் அவருடைய குணநலன்கள், தேர்ந்த முதிர்ச்சி பெற்ற அணுகுமுறைகள், ஆட்சியை நடத்தி கொண்டு செல்லும் அழகு, இளைஞர்களின் எதர்காலத்தில் காட்டிடும் அக்கறை, இயக்கத்தை கட்டிக் காக்கும் பொறுப்புணர்ச்சி, இயக்கத் தோழர்களிடம் காட்டிடும் பரிவு, கூட்டணி கட்சி தலைவர்களுக்கு தரும் மரியாதை, எல்லாவற்றிலும் சிகரம்!
இளைஞர் படையை வழி நடத்தும் பாங்கினை கண்டு “ தளபதி” என்று முதன்முதலில் அழைத்துப் பரவசப்பட்டோம்! இப்போது நாடே “ தலைவர்” என்று அவரை கொண்டாடுகிறது. நெகிழ்கிறோம்! மகிழ்கிறோம்! துணை நிற்கிறோம்! கண்ணை இமை காப்பது போல் காக்கிறோம்! இவர்தான் எங்கள் தலைவரென்று தலை நிமிர்ந்து நடக்கிறோம்!
தமிழ்நாட்டின் வரலாறு அண்ணா, கலைஞர் வரிசையில் மற்றுமொரு மாபெரும் தலைவனின் பெருமைகளை பதிய வைத்துக் கொண்டிருக்கிறது. @mkstalin@Udhaystalin@arivalayam@DMKITwing
கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கட்டளைக்கேற்ப தென் மண்டலத்தில் கழகத்தை இரும்பு கோட்டையாக கட்டிகக் காக்கும் ஆற்றல் மிக்க துணைப் பொதுச் செயலாளர் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அன்பு மாமா @IPeriyasamy_ அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து மகிழ்ந்தேன்🖤♥️ தங்களின் ஓயாத உழைப்பும், நீண்ட அனுபவமும் எங்களுக்கு என்றும் வழிகாட்டும்🌄