வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதலமைச்சரின் உச்சிகுளிர பாராட்டுமழை பொழியப் பயன்பட்டதுதான் #TNAgriBudget2026.
மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது.
#DravidianModel அரசின் திட்டங்களின் மேல் 'வெற்றி' என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா?
குறுவை சாகுபடி பாதித்து அரசின் உதவிக்கரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா உழவர்களுக்கு எதுவுமில்லாத, வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.
உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை உரத்த குரலில் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் கழக உறுப்பினர்கள் எழுப்புவார்கள். உறக்கத்தில் இருக்கும் அரசு விழித்துக் கொண்டு பதில் சொல்லியாக வேண்டும். தீர்வு கிடைக்க வேண்டும்!
Hope you take legal action against this YouTuber Deepak Sharma seen entering your property and trying to peep into your house. This guy has been doing the same during Jantar Mantar protest.
15–20 such people descended on my house this morning. Some have been camping outside since last night. These videos have now activated goons, a grave security threat for everyone living in the house. I am currently in Maharashtra for CJP’s two-day meeting.
Videos:
https://t.co/pNXFNDgCKQ
https://t.co/GKJ4VLsRsz https://t.co/GKJ4VLsRsz
🚨#SOS: Certain YouTubers and media channels have broken into my house and are showing the visuals from inside. It’s not just an invasion of my privacy but also a grave security threat for me and my family.
If anti-social elements attack me at my residence as a result of this, these YouTubers and their troll handlers who are coordinating this will be directly responsible! @DelhiPolice
இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட #TNBudget2026 பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,
'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' எனச் சொல்லும்படிதான் இருக்கு!
அதுமட்டுமல்ல, இது #DravidianModel-அரசின் திட்டங்களின் Remake Version budget!
மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,
விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி பிரச்சினை, விலைவாசி உயர்வுப் பிரச்சினை என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்!
அதுமட்டுமல்ல,
- ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை,
- வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம்,
- ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்,
- முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட்!
மொத்தத்தில்,
சொந்தமாகவும் யோசிக்காத -
சொன்னதையும் செய்யாத -
சுரத்தில்லாத - புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது.
வேதனையோடு சொல்கிறேன்
@mkstalin அவர்களே
திமுகவுக்கு எதிராக பொய்கள் சில நிமிடங்களில் லட்சக்கணக்கானோரை சென்றடைகிறது என்றால் எதிரியின் பலம் என்னவென்று புரிந்து கொள்ளுங்கள்
அதனை முறியடிக்க சரியான கட்டமைப்பை DMK உருவாக்காவிடில் திமுகவின் இமேஜ் பெரிய அளவில் பாதிக்கப்படும்
எச்சரிக்கை
எதிர்க்கட்சித் தலைவர் மீது 9 பிரிவுகளில் வழக்கு. அதில் 3 மட்டுமே சர்சைக்குரிய வகையில் நடிகை குறித்துப் பேசியதாகச் சொல்லப்படுவதற்குப் பொருந்துகிறது.
மீதமுள்ள 6 பிரிவுகளும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக கர்நாடக அரசைக் கண்டித்தும் தமிழ்நாட்டுத் தவெக அரசின் செயலின்மையைக் கண்டித்தும் பேசியதற்காகப் போடப்பட்டுள்ள பிரிவுகள். இவை 6 பிரிவுகளும் குறிப்பிட்ட பெண் அல்லது சர்ச்சைக்குரிய பகுதி தொடர்பானவை அல்ல. தவெகவின் பைரவி கொடுத்த புகாரிலும் இப்பிரிவுகளுக்கான முகாந்திரம் இல்லை
ஆகவே கைது முன்னரே திட்டமிடப்பட்டது என்பது தெளிவாகிறது. பெண்களுக்கு எதிரான பேச்சு என்ற செய்தி முதன்மைப்படுத்தப்படுவது, இதிலிருந்து பொதுச்சமூகத்தையும் பிற கட்சியினரையும் பேசவிடாமல் தள்ளி வைப்பதற்கான முயற்சியாகவே தெரிகிறது.
அவ்வாறு பேசியிருக்கத் தேவையில்லை எனும் போது அதற்கான கைது மிக மிக அராஜகமானது. ஆனால் கைதுக்கான வழக்குப் பிரிவுகள் நடைபெற்ற கைது அவர் காவிரி உரிமை கேட்டு கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அரசை நோக்கிய கண்டனப் பேச்சுக்கானது என்பதை உறுதிப்படுத்தவே செய்கிறது.
இந்த பேச்சுக்காக திருமாவளவன் கைது செய்யப்படுவாரா??? @CMOTamilnadu . அதுவும் ஒரு குறிப்பிட்ட ஜாதி இன பெண்களை கொச்சையாக பேசி இருக்கிறார்.. எப்போது நடவடிக்கை என்று சொன்னால் நலம்
நள்ளிரவு 1:30க்குஅய்யா கலைஞரை கைது செய்து, விடியற்காலை 4 மணி அளவில் நீதியரசர் அசோக் குமார் அவர்களின் இல்லத்தில் ஆஜர்படுத்தியது போலீஸ்.
நீதியரசர் போலீசாரைப் பார்த்துக் கேட்ட ஹைலைட் கேள்வி👇
Is your heart made of muscle or mud? What was the pressure on you?
வரலாறு முக்கியம்..🙏