அரசுப் பள்ளியில் சினிமா பாடல் பாடிய மாணவர்கள் என தவறாக பரவும் தகவல்
பரவும் செய்தி
அரசுப் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் சினிமா பாடல் பாடுவது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
இது முற்றிலும் தவறான தகவலாகும்.
சம்பந்தப்பட்ட காணொலி கடந்த 2022ஆம் ஆண்டிலேயே வெளியானது. பழைய காணொலியைத் தற்பொழுது அரசுப் பள்ளி வகுப்பறையில் நடந்த சம்பவம் போல சமூக வலைதளங்களில் தவறாக பரப்பி வருகின்றனர்.
#factcheck | #tnfactcheck | #tnfcu
@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@imrajmohan
கடைசில பள்ளி மாணவர்கள் விசயத்தில் கூட அவதூறு பரப்பும் நிலைக்கு வந்துவிட்டனர்
திமுக ஆட்சியில் 2022-ல் நடந்ததை TVK ஆட்சியில் நடந்ததா அவதூறு பரப்புகின்றனர்
Social media to சேட்டிலைட் சேனல் வரை பரப்பியுள்ளனர்
பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுங்கள் அண்ணா @imrajmohan@CMOTamilnadu 🙏
மக்களுக்கு நல்லது பண்ண வந்தவர அப்பாவும் பிள்ளையும் சேந்து ஓவரா பண்றீங்க.. மக்கள் நாங்க எல்லாமே பாத்துட்டு தான் இருக்கோம்.. அடுத்தவங்க தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுற அதிகாரம் யாருக்கும் கிடையாது..
@Udhaystalin மக்கள் உங்களுக்கு எதோ சொல்றாங்க பாருங்களேன்😂
இன்னும் அரை மணி நேரம் பேச இன்னும் பத்து நாளைக்கு அவங்க சட்ட சபைக்கு வர மாட்டாங்க 😂🔥🔥🔥🔥
பொது மக்கள் கார் துப்புறாங்கடா டேய் @Udhaystalin 🤣🤣🤣🤣
#தமிழகவெற்றிக்கழகம்@TvkVijayHQ
அவர் என் மகள் தான், ஆனால் தாயார் யார் என்று தெரியாது என்று சொன்னவர் வழி வந்த கட்சியினர் எல்லாம் முதல்வர் விஜய் மற்றும் த்ரிஷா குறித்து பேசலாமா? அதற்கு முதலில் அவர்களுக்கு தகுதி உள்ளதா? இதுல அவர் கேக் வெட்டினா என்ன? வெட்டலேன்னா என்ன? #TVKVijay#DMK@TVKVijayHQ@trishtrashers