கரூர்லையே விஜய போட்டு இருந்த இந்த நிலைமை வந்து இருக்குமா ?🤨🧐
திமுகவின் ஆணவம் அழியும் 🤬🤬
Pls pls do thorough investigation on Karur issue, It was planned on thalapathy unfortunately 43 lives were lost😢
#DMKFails#DMKOpparigal#CMJosephVijay#CMVijay#TVKGovernance #ThalapathyVijay #Thalapathy #TVK #TVKVijay
#TamilNadu
Fan or hater, put your differences aside and witness Vijay Anna’s leadership🔥🔥
Not everyone can lead like a leader, and not every leader can create history❤️🔥❤️🔥
தொழில்துறை அமைச்சராக கீர்த்தனா ஷத்ரிய பெண்கள் பள்ளியில் படித்ததில் பெருமை கொள்கிறேன் என்று பேசி இருக்கிறார்.
உடனே சத்திரியர் என்று சாதி பெயர் சொல்கிறார் குதிக்கிறார்கள்
முட்டாள்களே அந்த பள்ளியின் பெயரே (KVS)Kshatriya vidhyalaya girls' school.
அன்பில் மகேஷ் கைது.....
அந்த news ah overdo பண்ற மாறி 17 கைதிகள் தப்பி ஓட்டம்....
Same pattern in 5,6 months of TVK government.
நம்ம கவனிக்க நெறய இருக்கு..
Anna should be aware... @CMOTamilnadu
“தலைவரே அன்னிக்கே அவனை கரூர்ல போட்டிருந்தா இன்னிக்கு இப்டி நடக்குமா”
So கரூர்ல எல்லாரும் ஒரு plan ஓட தான் வந்திருக்கானுங்க…
#tvk#vijay#cmvijay#dmkfailsTN
கருணாநிதியின் முதல் ஆட்சி காலத்தில் பூச்சி மருந்து அடிக்கும் திட்டத்தில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் அன்பில் தர்மலிங்கம்.
அந்த தர்மலிங்கத்தின் பேரன் இப்போது பள்ளிக்கூட ஊழல் குற்றச்சாட்டில் சிறை செல்லும் அன்பில் மகேஷ்.
அன்று இந்திரா காந்தி காப்பாற்றாமல் இருந்திருந்தால் கருணாநிதியும் தர்மலிங்கமும் கூட சிறை சென்றிருப்பார்கள்.
Kothu’s been watching courtroom drama for the last two hours. 😂🤣 But the sad part is, with Vakeel Venki on your side, this is probably the best you guys can hope for! 🤣🤣
#ClownKothus#AnbilMaheshArrest#Courtroom