மக்களை தூண்டி விட்டு ஆட்சியை கழிழ்க்கலாம்னு இப்பவும் நம்புற எதிர்கட்சிகளுக்கு நான் ஒன்னு சொல்லிக்கறேன்...
இந்த கேம் பிஜேபிகிட்ட வேண்டாம்
உங்களை விட உங்களோட யுக்திகளை பாஜக சிறப்பா இறங்கி செய்யும்...
சிஜேபி மாதிரி ஒரு க்ரூப்ப பாஜக இறக்கி விட முடியாதா?
ஏன்டா சொரியறீங்க?
🥱🥱
ஹைதராபாத்
கோவில் அருகில் பிரசாதம் விநியோகிக்கும் போது, அந்த இடத்திற்கு வந்து வேண்டுமென்றே மீன் கழிவுகளை கொட்டிய நூர்ஜஹான் கைது
#hyderabad#temple#prasad#fish#arrest
நாம் செய்யும் உண்மையான உழைப்பை அண்ணன் @annamalai_k எப்போதும் அங்கீகரிப்பார்.
நான் பலமுறை கவனித்திருக்கிறேன். அண்ணன் கலியுக கண்ணன் மட்டுமல்ல, இந்தப் பணியில் அவரது ஒட்டுமொத்தக் குடும்பமும் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்வார்கள்.
வாழ்த்துகள் அண்ணா! 👍🏻
திருப்பதி பாலாஜியின் அற்புதம் !!!!
அமெரிக்காவின் இலியானா பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலில் நடைபெற இருந்த மிகப்பெரும் பயங்கரவாத சம்பவம், அந்த வெங்கடேஸ்வரனின் மகிமையால் தடுக்கப்பட்டது.
அலேக்ஸாண்ட்ரோஸ் (Alexandros Paporakis) எனும் 19 வயது பயங்கரவாதி, வெள்ளைய இனவாத வெறியனாக வளர்ந்துள்ளான். இவன் இந்துக்கள் மீது பயங்கரவாத தாக்குதல் புரிய வேண்டும் என திட்டமிட்டு, அவன் ஊரில் உள்ள திருப்பதி பெருமாள் கோவிலுக்கு தன்னுடைய 'ஹோண்டா' காரில் இயந்திர துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் வந்துள்ளான்.
சம்பவத்தன்று இவன் கவச உடையுடன்,
காரில் வந்து இறங்கி, கோவிலுக்கு வெளியே நிற்கும் பக்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த முனைந்த போது, அவனுடைய இயந்திர துப்பாக்கி இயங்காமல் 'ஜாம்' ஆகியுள்ளது.
வெறுத்துப் போய் வீட்டிற்கு திரும்பிய அந்த பயங்கரவாதி, இண்டெர்நெட்டில் ஜாம் ஆகிய இயந்திர துப்பாக்கியை சரி செய்வது எப்படி என தன் நண்பர்களிடம் விசாரித்து உள்ளான்.
இதை கேட்ட அவனின் நண்பன் ஏதோ நடக்கப் போகிறது என யூகித்து, போலீஸிடம் அவசர எண் 911க்கு அழைத்து தகவல் தெரிவிக்க, போலீஸார் விரைந்து வந்து அவனை வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர். அவன் வைத்திருந்த இயந்திர துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்துள்ளனர்.
அமெரிக்காவில் இந்துக்கள் மீதும் இந்து கோவில்கள் மீதும், வெறுப்பு வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தான் டெக்ஸாஸில் உள்ள 90 அடி ஆஞ்சநேயரின் பிரமாண்ட சிலையை, நாங்கள் இடைக்கால தேர்தலில் வெற்றிப் பெற்றால் இடிப்போம் என ஒரு ட்ரம்ப் கட்சி பிரமுகர் கூறியது பலரையும் திடுக்கிட வைத்தது.
இந்தியாவில் கிறிஸ்தவ சர்ச்சுகளுக்கு எதிராக ஒரு சிறு சம்பவம் நடந்தாலே, கண்டன அறிக்கை விடும் மத அடிப்படைவாத அமெரிக்க அரசுகள், முதலில் உள்நாட்டில் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யட்டும்.
எப்படியோ உயிருள்ள தெய்வமான வெங்கடேஸ்வரனின் கருணையால், பல உயிர்கள் காக்கப்பட்டது.
ஓம் நமோ வெங்கடேசாய !!!!
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
வேலூரில் இந்து வணிகர் தின கொண்டாட்டம்..
அக்டோபர் 16 இன்று செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், சுதேசி கப்பலை இயக்கிய நாள்.. இந்து வியாபாரிகள் நல சங்கம் சார்பாக இந்து வணிகர் தினம் விழா, வேலூர் - சத்துவாச்சாரியில் நடைபெற்றது..
#சுதேசி#Swadeshi#VOChidambaramPillai #இந்துவணிகர்தினம் #இந்துவியாபாரிகள்நலச்சங்கம் #Vellore
This Christian toddler is now an orphan. His mother was murdered by Muslims in Nigeria for the crime of being Christian.
Where are all the protesters?
Where are the “but the children” activists and podcasters? Why do the media and politicians remain silent?
Oh right… they can’t blame Jews so they don’t care.
Credit: @DidierNeza1 and Let My people Go
உள்ளாட்சியில் மாற்றம் வந்தால் மட்டும்தான் அந்த மாற்றம் மேலே வரும்.
ஒரு தலைவன் மட்டுமே இந்த நாட்டை சரி செய்ய முடியாது. பல தலைவர்கள், பல பரிமாண வளர்ச்சியில் கிராமத்திலிருந்து நகரம் வரை மாற்றத்தை உருவாக்க வேண்டும்!#அண்ணாமலை
Hindus are expected to hear the Azan 5 times a day, but playing Hare Krishna for 5 minutes becomes a problem?
And then comes the lecture on “secularism.” 🤡
Is secularism a one-way street in India? 🇮🇳