தூர்வாரும் பணிக்காக வழங்கப்பட்ட அனுமதியைப் பயன்படுத்தி அன்னசாகரம் ஏரியில் இரவு பகலாக கிராவல் மண் திருட்டு...
இப்போது யார் ஆட்சி நடக்கிறது இது தான் மாற்றமா...???
#ADMK_TRY@satyenaiadmk@AIADMKITWINGOFL@AIADMKOfficial
இளைஞர்களுக்கு அரசியல் கற்றுக்கொடுக்க நாளை டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரில் ஒரு மையத்தைத் தொடங்கப் போகிறோம். முதல் நாளில் 200 பெண்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்கள் அனைவரின் சார்பிலும் அனோஜனின் விடுதலைக்காக இலங்கையர் ஒருவனின் உயிரை காப்பாற்ற வேண்டுமென்ற உணர்வோடு, இலங்கை அரசின் அதிகாரம், நிர்வாகம் அனைத்தையும் இயக்கி, அனோஐனின் உயிரை காத்த இலங்கையின் மாண்பு மிகு ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க அவர்களுக்கும் அமைச்சரவைக்கும், சவுதியின் இலங்கை தூதருக்கும், சிங்கள சகோதரர்கள் அனைவருக்கும் நன்றிகள் 🙏🏽
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, Abdul Kalam Ethics and Politics Center சார்பில் நடைபெறும் Convocation நிகழ்விற்கான அழைப்பு! 🇮🇳
நல்ல அரசியல் • நேர்மையான தலைமை • பொறுப்புள்ள இளைஞர்கள் 💫
மாறுவோம் மாற்றுவோம்! #AbdulKalamEthicsAndPoliticsCenter
திமுக ஆட்சியில் விடியல் இல்லை! தவெக ஆட்சியில் மக்கள் விரோத ஆட்சி!
கடந்த ஆட்சியைப் போலவே இந்த ஆட்சியிலும் செவிலியர் போராட்டம், ஆசிரியர்கள் போராட்டம், துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம், விவசாயிகள் போராட்டம் என்று போராட்டம், போராட்டமாக இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு விடியல் ஆட்சி விடியல் தரவில்லை என்றுதான் புதிய ஆட்சியைத் தேர்ந்தெடுத்தார்கள். இங்கே வெறும் வெற்றுக் கூச்சல்தான் அதிகமாக இருக்கிறது.
அரசுப் பேருந்து பல ஆண்டுகளாக நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செவிலியர் பிரச்சினை ஒரு பிரச்சினையே இல்லை என்று சொன்னார்கள். விவசாயிகளுக்குக் கரும்புக்கு விலையை ஏன் ஏற்றிக் கொடுக்கக் கூடாது என்று தேர்தல் பிரச்சாரத்தில் வினா எழுப்பினார்கள். ஆசிரியர்கள், பகுதிநேர ஊழியர்களுக்கு வேலை கொடுத்தால் என்ன வலிக்கிறது என்று கேட்டார்கள் இன்றைய ஆட்சியாளர்கள்.
இதைச் செய்யாத அரசாங்கம், தாய் மாமன், அண்ணன் சீரு என்றெல்லாம் மார்தட்டிக் கொள்ளும் நீங்கள் அந்த மோதிரம் செய்யும் உரிமையை கூட தமிழ்நாட்டில் உள்ள தங்கப்பற்றை ஆசாரிகளுக்கு அதை கொடுக்காமல் மலையாளத்து காரனுக்கு அந்த ஒப்பந்தத்தை வழங்கியது ஏன்?
ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். யாருடைய பணத்தையும் நீங்கள் எடுத்து வெற்றிப் பயணத்தை நடத்துகிறீர்கள். அதில் என்ன திட்டமிருக்கிறது என்பதைக்கூட உங்களுக்குத் தெரியாது. இன்றைய முதல்வரும் உடன் இருக்கின்ற அமைச்சர்களும் உச்சத்தில் இருந்தவர்கள். பல லட்சம் கோடிகளைச் சாதாரணமாகப் பார்த்தவர்கள். அவர்களுக்கு அரசாங்கத்தினுடைய வருமானம் என்ன, அதனுடைய பட்ஜெட் என்ன, இந்தப் பட்ஜெட்டால் எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள் என்றெல்லாம் அவர்களுக்குத் தெரியாது.
₹5,000 கட்டிக்கொண்டிருந்த மின்சாரக் கட்டணம் இன்றைக்கு ₹25,000 ஆக மாறியிருக்கிறது. ₹7,000 கட்டிக்கொண்டிருந்த மின்சாரக் கட்டணம் இன்றைக்கு ₹30,000 ஆக மாறியிருக்கிறது. இது எந்த அடிப்படையில் கூட்டப்பட்டது என்பதை மக்களுக்கு இவர்கள் தெரிவித்தார்களா?
அண்ணன் சீரை வழங்கிவிட்டு, வெளிச்சமே இல்லாமல் மின்வெட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழகத்திற்கு மின்சாரக் கட்டணமாகப் பல மடங்கு உயர்த்தியது என்ன நியாயம்?
ஒரு சாமானியன் இந்த நாட்டில் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.
மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது.
எல் நினோ தாக்குதல் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. இன்னும் எந்தக் குடிமராமத்துப் பணியும் செய்யப்படவில்லை. அதற்கான நிதியையும் ஒதுக்கவில்லை.
விடியல் பயணம், வெற்றிப் பயணம் என்று எல்லாவற்றிலும் நிதியை வீணாக்கிக்கொண்டிருக்கிறது.
சரி, பெண்களுக்கு இலவசம்! அது எந்தப் பெண்களுக்கு என்று வரைமுறை வேண்டாமா? 50 வயதைத் தாண்டிய பெண்களுக்கு இலவசம், பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவசம் என்று சொன்னால், தனியார் வாகன உரிமையாளர்கள் ஓரளவுக்காவது அந்தத் தொழிலைத் தக்கவைத்திருப்பார்கள்.
இன்றைக்குத் தனியார் பேருந்துகளிலிருந்து வரக்கூடிய வருமானங்கள் முற்றிலும் நிறுத்தப்படும் அபாயத்தில் இருக்கின்றன. ஏன் என்று அந்தப் தனியார் பேருந்தில் ஏறுவதற்கு ஆள் இல்லை.
ஆட்டோத் தொழிலாளர்கள் தவணைக்கு ஆட்டோ எடுத்து, அந்தத் தவணையைக்கூடக் கட்ட முடியாத சூழலில்தான் உங்கள் வெற்றிப் பயணம் இருக்கிறது.
முதல்வரே, ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பாக அந்தத் திட்டத்தினால் என்ன நடக்கும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நான் இலவசமாகத் தருகிறேன் என்று சொன்னால், அந்த இலவசத்திற்குப் பின்னால் எத்தனை வரிச்சுமை மக்கள் மீது திணிக்கப்படுகின்றன என்பது பாமரனுக்குத் தெரியாது. எங்களைப் போன்றவர்களுக்குத் தெரியும்.
வந்த 150 நாளில் சிறுபான்மைச் சமூகத்திற்கு பல்லாயிரம் கோடியைத் தூக்கிக் கொடுத்திருக்கிறீர்கள். ஆனால், பெரும்பான்மைச் சமூகத்திற்கு இதை நீங்கள் செய்யவில்லை.
இதைச் சொன்னால் நான் பாசிசவாதி!
இந்நிலை மாறியதற்குக் காரணம் நாம்தான், தமிழக மக்கள்தான். பார்த்துத் திருந்தாதவர்கள் பட்டுத் திருந்தட்டும்!
வாழ்க ஜனநாயகம்! வாழ்க தமிழகம்!
k.c. திருமாறன் ஜி
நிறுவனத் தலைவர் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி.
தீவிரவாதிகளும், பயங்கரவாதிகளும் நிரம்பிக் கிடக்கும்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலேயே ஆர் எஸ் எஸ் அமைப்பின்
அணிவகுப்பு நடைபெறும்போது...
தமிழகத்தில் மட்டும் பாரதத்தின் இரண்டாம் ராணுவமாம் ஆர் எஸ் எஸ் அமைப்பின் அணிவகுப்புக்கு, ஆண்டுதோறும் தடைவிதிப்பது ஏனென சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
நேர்மை, நாட்டுப்பற்று, கடமை உணர்ச்சி என எல்லாவற்றிலும் தலைவர் அண்ணாமலை அவர்களை நேதாஜியாகவே பார்க்கிறேன் சுதந்திரப் போர் படையின் வீரர் திரு R. மாதவன் பிள்ளை
இதயங்களை தொடும் விழிப்புணர்வின் தொடக்கமாக டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
அறநெறி மற்றும் அரசியல் சேவைக்கான மையம்`
அக்டோபர் 15, 2026
கோயம்புத்தூர், தமிழ்நாடு
வீத லீடர்ஸ் (WTL) என்ற நம் இயக்கத்தின் நெறிகறிழ்ைைதக் கொண்டு, நேர்மை மற்றும் பொறுப்புணர்வான அரசியல் மாற்றத்திற்கான முயற்சி
🚨 "போர்க்களத்தில் சுவிட்சை ஆஃப் செய்த எலான் மஸ்க்!" - நடுவானில் சிக்னலை இழந்து முடங்கிய உக்ரைன் ட்ரோன்கள்! எந்த எச்சரிக்கையும் இன்றி ஆப்பு வைத்த ஸ்டார்லிங்க்! இந்தியாவிற்கு கிடைத்த மாபெரும் பாடம்! 🛰️🇺🇦💥⚠️
"ஒரு அந்நிய நாட்டுத் தனியார் கார்ப்பரேட்டின் தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்பி நமது நாட்டின் பாதுகாப்பை ஒப்படைத்தால் என்ன நடக்கும்?" என்பதற்கு இதைவிட ஒரு கொடூரமான நேரடி உதாரணம் இந்த உலக வரலாற்றில் இருக்கவே முடியாது!
உக்ரைன் போர்க்களத்தில் ரஷ்யப் படைகளின் விநியோகச் சங்கிலியைத் துல்லியமாகத் தாக்கி அழிக்க உக்ரைன் ராணுவம் பயன்படுத்தி வந்த 'ஸ்டார்லிங்க்' (Starlink) செயற்கைக்கோள் நெட்வொர்க்கை, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனம் திடீரென முடக்கியுள்ளது!
இதனால் உக்ரைன் ராணுவத்தின் பல முக்கிய போர்த் தாக்குதல்கள் நடுவானில் நிலைகுலைந்து பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக உக்ரைன் அதிபரின் பாதுகாப்புத் தொழில்நுட்ப ஆலோசகர் செர்ஹி 'ஃபிளாஷ்' பெஸ்க்ரெஸ்ட்னோவ் (Serhii "Flash" Beskrestnov) அதிகாரப்பூர்வமாகக் கதறியுள்ளார்!
போர்க்களத்தில் நடந்தது என்ன? மஸ்க் போட்ட பகீர் முட்டுக்கட்டை! 📜🛰️👇
உக்ரைன் பாதுகாப்பு வட்டாரங்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்கள்:
1. 🛑 வேகக் கட்டுப்பாடு (Speed Throttling):
நகரும் வாகனங்கள் மற்றும் வேகமான ட்ரோன்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்டார்லிங்கின் ராணுவப் பதிப்பான 'ஸ்டார்ஷீல்ட்' (StarShield) முனையங்களுக்கு, மணிக்கு 100 மைல் (சுமார் 160 கி.மீ) வேகத்திற்கு மேல் இணைய சிக்னல் வேலை செய்யாதவாறு ஒரே இரவில் ரகசியமாகக் கட்டுப்பாட்டை விதித்துள்ளது ஸ்பேஸ்எக்ஸ்!
2. 🛩️ நடுவானில் விழுந்த உக்ரைன் ட்ரோன்கள்:
மணிக்கு 160 கி.மீ-க்கும் அதிகமான வேகத்தில் பறந்து சென்று ரஷ்யாவின் தளவாடங்கள் மற்றும் முன்களப் பகுதிகளைத் தாக்கும் உக்ரைனின் நீண்டதூரத் தற்கொலை ட்ரோன்கள், இலக்கை நெருங்கும் நேரத்தில் சிக்னல் துண்டிக்கப்பட்டு வழியிலேயே கட்டுப்பாட்டை இழந்து விழுந்துள்ளன.
3. 🇺🇸 வாஷிங்டனின் அரசியல் அழுத்தம்?:
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்துவதைத் தடுத்து நிறுத்த அமெரிக்கா உளவுத் தகவல்களையும் உதவிகளையும் நிறுத்தி வைக்கும் என்று எச்சரிக்கைகள் வெளியான சூழலில், அடுத்த சில மணி நேரங்களிலேயே ஸ்டார்லிங்க் இந்த தடையை விதித்துள்ளது. "இது தற்செயலானது அல்ல; உக்ரைனைப் பணிய வைக்க நடக்கும் புவிசார் அரசியல் சதி" என்று உக்ரைன் அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்!
🇮🇳 பாரதம் இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஆகப்பெரும் பாடம்!
இங்கேதான் இந்தியாவின் தீர்க்கதரிசனமும் நமது தேசியப் பாதுகாப்புக் கொள்கையும் உலகத்திற்கே வழிகாட்டுகிறது:
கண்மூடித்தனமான நுகர்வோரா நாம்? (Blind Consumers? Never!):
"எங்களிடம் அதிநவீன சாட்டிலைட் இருக்கிறது, உலகையே இணைக்கிறோம்" என்று பிக்-டெக் நிறுவனங்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை அள்ளி வீசலாம். ஆனால், நமது நாட்டின் பாதுகாப்பையும் தகவல்தொடர்பையும் ஒரு அந்நிய கார்ப்பரேட்டிடம் அடமானம் வைத்தால், நாளைக்கு அவசரப் போர் அல்லது எல்லைப் பதற்றம் வரும்போது, வாஷிங்டன் போடும் உத்தரவிற்கு எலான் மஸ்க் ஒரே ஒரு சுவிட்சை ஆஃப் செய்தால் நமது கதி என்னவாகும்?
இந்தியா காட்டிய சாணக்கியத்தனம்:
"ஸ்டார்லிங்கை உடனே அனுமதிக்க வேண்டும், மோடியும் அம்பானியும் தடுக்கிறார்கள்" என்று எலான் மஸ்க் ட்விட்டரில் புலம்பியபோதும், இந்தியா ஒரு அங்குலம் கூட பணியவில்லை! தேசியப் பாதுகாப்பு மதிப்பீடுகள், இந்தியக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் மற்றும் தரவு இறையாண்மைக்கு (Data Sovereignty) கட்டுப்படாமல் எந்தக் கொம்பனுக்கும் அனுமதி கிடையாது என்று இந்தியா உறுதியாக நின்றதன் பின்னணி இதுதான்!
சுதேசி தொழில்நுட்பமே இந்தியாவின் கேடயம்:
உக்ரைன் இன்று தனது சொந்த வான்வழிக் கட்டுப்பாட்டைக் கூட அந்நியரின் தயவில் வைத்துவிட்டுப் பலியாகி நிற்கிறது. ஆனால் இந்தியா, இஸ்ரோவின் (ISRO) சொந்த செயற்கைக்கோள் நெட்வொர்க் மற்றும் உள்நாட்டு தொலைத்தொடர்புக் கட்டமைப்பையே முதன்மையாக நம்பி தனது 'உத்திசார் தன்னாட்சியை' (Strategic Autonomy) பாதுகாத்து வருகிறது.
♟️ புவிசார் அரசியல் மற்றும் தேசியப் பாதுகாப்புப் பார்வை - எனது பார்வை:
"எல்லைகளற்ற இணையம்" என்பது கவர்ச்சியான வார்த்தை; ஆனால் எதார்த்தத்தில் அது ஒரு நாட்டின் கழுத்தை நெரிக்கும் டிஜிட்டல் சங்கிலி (Digital Handcuff)!
அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மாறும் போதெல்லாம், போர்க்களத்தில் போரிடும் ஒரு நாட்டின் ராணுவக் கருவிகளையே முடக்கத் துணியும் ஒரு தொழில்நுட்பத்தை, "வெறும் பிராட்பேண்ட் இணைப்புதானே" என்று மெத்தனமாக அனுமதிப்பது தேசத்தின் பாதுகாப்பில் தற்கொலை செய்துகொள்வதற்குச் சமம்!
"நாங்கள் வெறும் வியாபாரச் சந்தையோ அல்லது கண்மூடித்தனமான நுகர்வோரோ அல்ல; எங்கள் தேசிய இறையாண்மையையும் ரகசியங்களையும் அடமானம் வைத்து எந்த போலி தொழில்நுட்பத்தையும் வாங்க வேண்டிய அவசியம் 140 கோடி இந்தியர்களுக்கு இல்லை!" என்பதை உக்ரைனின் இந்த நிலைமை ஒட்டுமொத்த உலகிற்கும் ஆணித்தரமாக உணர்த்தியுள்ளது!
💬 உங்களுடைய கருத்து என்ன?
போர்க்களத்தில் உக்ரைனுக்கு முன்னறிவிப்பின்றி சிக்னலைத் துண்டித்த ஸ்டார்லிங்கின் இந்த நடவடிக்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இத்தகைய நம்பகத்தன்மையற்ற அந்நிய தொழில்நுட்பங்களுக்கு அடிபணியாமல், இந்தியா தனது கடுமையான பாதுகாப்பு விதிகளை தளர்த்தாமல் இருப்பது 100% சரியான முடிவுதானே? கமெண்ட்டில் தட்டி விடுங்க! 👇
🚀 நாட்டின் இறையாண்மையையும் டிஜிட்டல் பாதுகாப்பையும் உணர்த்தும் இந்த பகீர் சர்வதேசப் போர்க்கள உண்மையை உடனே உங்க நண்பர்களுக்கும் வாட்ஸ்அப் குரூப்களுக்கும் SHARE பண்ணுங்க! தொடர்ந்து உலக நடப்புகளையும் டிஃபென்ஸ் எதார்த்தங்களையும் தெரிந்துகொள்ள பக்கத்தை FOLLOW பண்ணுங்க! ❤️
#Starlink #UkraineWar #ElonMusk #SpaceX #Starshield #DigitalSovereignty #NationalSecurity #IndiaFirst #ISRO #MilitaryTech #DroneWarfare #GeopoliticsTamil #DefenceTamil #TamilNews #CurrentAffairsTamil #TrendingTamil #TamilInstagram #ViralNewsTamil
Photo: Ibragimov/Suspilne Ukraine/JSC "UA:PBC"/Global Images Ukraine via Getty Images.
திருப்பூர் மாநகர் - அவிநாசி நகர் வடக்கு பகுதி இந்து முன்னணி சார்பாக, இன்று 1 முதல் 5 வரை உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு Dr. APJ. அப்துல்கலாம் அவர்களின்பிறந்தநாளை முன்னிட்டு..
இனிப்புகளும் மற்றும் பென்சில் ஸ்கேல் வழங்கப்பட்டது. அப்துல் கலாம் அவர்களின் சிறிய போடோவுடன் அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது..
#APJAbdulKalam #APJ #NationalDedicationDay #HinduMunnani