ओमान में फंसे जहाज पर 11 जून को भारतीय सेकंड ऑफिसर निशांत उर्थनाथन की मौत हो गई।
पिछले 2-3 दिनों से उनका पार्थिव शरीर हिंदुस्तान आने की राह देख रहा है, लेकिन मोदी सरकार की तरफ से कोई मदद नहीं की जा रही।
उनका शव सड़ रहा है, जिसे बचाने के लिए उनके साथी पानी की ठंडी बोतलों का इस्तेमाल करने को मजबूर हैं।
नरेंद्र मोदी एक कमजोर प्रधानमंत्री हैं, जिनकी नाकामी का खामियाजा भारत के नागरिक मरने के बाद भी चुका रहे हैं।
हमारी मांग है कि मोदी सरकार जल्द से जल्द निशांत जी के पार्थिव शरीर को सम्मान के साथ भारत वापस लाए।
Phase 3 / Day 24:
Two more skeletal remains were unearthed during the excavations in Chemmani mass grave in Jaffna on Sunday (14), bringing the total body count to 355 while 341 skeletons have now been fully exhumed. | 📷 @kumanan93
"ஹைட்ரோ கார்பனை எடுப்பதற்கு மிகப் பெரிய துளைகள் போட்டுத் தான் எடுக்க முடியும். அவ்வாறு எடுக்கும் போது ஆபத்தான நச்சுத் தன்மையுள்ள ரசாயனப் பொருட்களை உள்ளே செலுத்தித் தான் அந்தப் பணிகள் நடக்கும். அத்துடன் பேரிரைச்சலோடு செயல்படுத்தப்படும் இந்த செயல்பாடுகளால் நில அதிர்வு ஏற்படும். இது அங்கே இருக்கக்கூடிய உயிரினங்களின் உயிர்களை காவு கேட்கும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது ஆரம்ப நிலையிலேயே ஆமைகள் அதிகமாக இறந்து கரை ஒதுங்கி வருகின்றன.
எனவேதான் கடலில் மேற்கொள்ளப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் கடல் வளம் பாதிக்கப்படும் என சூழலியல் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கடற் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு முந்தைய திமுக அரசு அனுமதி மறுத்தது.
அதனை கருத்தில் கொண்டு தற்போது தமிழ்நாடு அரசு கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை கடற் பகுதியில் மட்டுமின்றி தமிழ்நாட்டின் எந்த கடற் பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்துகிறேன்." - வைகோ, ம.தி.மு.க. பொதுச் செயலாளர்.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
The wife and family of an Indian sailor killed in a US strike on a tanker off Oman this week have gathered in mourning.
Three Indian sailors died after Washington targeted the Palau-flagged vessel claiming that it was attempting to transport Iranian oil.
🪧 Mullaitivu and Batticaloa protests demand justice for Anuradhapura child abused by Buddhist monk
Demonstrations were held in Mullaitivu and Batticaloa last month demanding justice for a young girl who is alleged to have been sexually abused by a senior Buddhist monk in Anuradhapura, as Tamil women's organisations across the North-East took the lead in pressing for accountability over a case that has drawn international attention.
This gets worse.
So not only did the US Navy fire two missiles and kill three Indian sailors they refused to rescue the 24 Indian crew despite saying they are on fire, the vessel is sinking and that they are an all Indian crew.
The Omanis rescued them.
This gets worse.
So not only did the US Navy fire two missiles and kill three Indian sailors they refused to rescue the 24 Indian crew despite saying they are on fire, the vessel is sinking and that they are an all Indian crew.
The Omanis rescued them.
செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்றைய 23 ஆம் நாள் அகழ்வில் 12 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டதுடன், அங்கு மொத்தமாக அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 353 ஆக அதிகரித்துள்ளது.
🪧 'Release our lands' - Valikamam North landowners protest for eighth consecutive week
Tamil landowners from Valikamam North staged their eighth consecutive Friday protest today in front of the Sri Lankan military's Commando bungalow, demanding the release of their lands which remain designated as a High Security Zone (HSZ).
Landowners say they have spent years campaigning for the return of around 651 acres of civilian land, but repeated demands have produced no result. More than 6,000 families from Valikamam North remain displaced to this day, scattered across the North-East and beyond, with over 2,700 acres of land in the area still held by the Sri Lankan military.
15 June will mark 37 years since the displacement of communities from the area, and organisers have announced a larger demonstration in front of the Jaffna District Secretariat to coincide with the anniversary. They have called on the wider public to support their demand for the release of occupied civilian lands and the right of displaced families to return and resettle.
The PTA charge was dropped because SL want foreign aid. Anura is a Sinhala supremacist chauvinist PM with a genocidal mindset. He supports Sinhala Buddhist monks who threaten Tamils, including one that said he will chop all Tamils in the south, Buddhist monks who rape children etc. He is also leading accelerated land grabs in North and East for Sinhalisation in the guise of development and fake Sinhala heritage claim with no regard to the ecological damage caused to the Tamil nation
"எங்க ஊரூல பஸ் வசதி இல்லாததுனால 2 கிலோமீட்டர் நடந்து போகவேண்டியது இருக்கு அண்ணா.."
பேருந்து வசதி கேட்டு முதலமைச்சர் விஜய்க்கு மாணவர்கள் வெளியிட்ட வீடியோ.. சமூக வலைத்தளங்களில் வைரல்
=> தெற்கு புது குடியிருப்பு, ராமநாதபுரம்
#Ramanathapuram | #BusIssue | #Students | #PolimerNews
🚨 Seven more skeletal remains surface from Chemmani’s killing fields
Seven skeletal remains previously identified at the Chemmani mass grave site were fully excavated on Friday as excavation work entered its 23rd day in the third phase of investigations.
During Friday's excavation, a total of 12 human skeletal remains were identified at the site. Of those previously identified, seven skeletal remains were completely excavated.
With the latest findings, a total of 353 skeletal remains have been identified at the Chemmani mass grave site. Of these, 334 skeletal remains have been excavated to date.
தமிழ்நாடு அரசே !
கொடுமணல் அகழ்வாய்வில் எடுக்கப்பட்ட தொன்மப்
பொருட்களுக்கென்று ஈரோட்டில் அருங்காட்சியகம் உருவாக்கு !
நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரோமானிய நாட்டிற்கு இரும்பு "எஃகு" பொருட்கள் தயாரித்து ஏற்றமதி செய்த தமிழர்களின் இடம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள கொடுமணல்.
இங்கு பூமிக்கு அடியில் கிடைக்கப்பெற்ற பொருட்கள் புதுச்சேரியிலும், பூமிக்கு மேலே கிடைக்கபெற்ற பொருட்கள் ஈரோடு தனியார் கல்வி நிலையத்திலும் வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பொருட்களையெல்லாம் மீட்டு ஈரோட்டில் அருங்காட்சியகம் (Mueseum) அமைத்திட வலியுறுத்துகிறோம்.
தமிழர் தொன்மங்களை, பழம்பொருட்களைப் பாதுகாப்போம் !
தமிழர் வரலாற்றை தரணியெங்கும் எடுத்துச்செல்வோம்
-தமிழியல் நடுவம் 12/6/26
தமிழ் ஊடகம் ; தனித்துவமான ஊடகம் இணையதளப் பக்கம் : https://t.co/I6ggXjUeHJ
#kodumanal #museum #archaeology #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan #vishwaa #viswanaath
🪧 Paris protest demands release of Tamil rapper Sangeethsan
A protest condemning the arrest of Tamil rapper Ganeshkumar Sangeethsan and opposing Sri Lanka’s continued use of the Prevention of Terrorism Act (PTA) was held at Place du Trocadéro in Paris on Thursday.
The demonstration, organised by Tamil Traditional Network-France, took place from 4pm to 6pm at the landmark location, which has often been used for protests and international human rights campaigns.
Participants called for the immediate release of Sangeethsan, a 24-year-old rapper from Udayanagar in Kilinochchi, who was arrested after Sri Lankan authorities alleged that videos uploaded to social media following a temple festival performance in Navatkuli, Chavakachcheri, promoted the Liberation Tigers of Tamil Eelam (LTTE).
ஒரு சமூகத்திற்கு முறையான தொழிலாளர் பாதுகாப்பு மறுக்கப்பட்டு, அவர்கள் கடனில் சிக்கி, தொழிற்சங்கங்களில் இருந்து புறக்கணிக்கப்பட்டு, தங்களின் வீட்டுவசதி மற்றும் வாழ்வாதாரத்திற்காக முதலாளிகளையே நம்பியிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டால் என்ன நடக்கும்?
தென்னிலங்கையின் தனியார் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் மலையகத் தமிழ் தொழிலாளர்கள், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) தரநிலைகளின்படி கட்டாய உழைப்புக்கு நிகரான ஒடுக்குமுறைகளை எதிர்கொள்கின்றனர் என்பதை சர்வதேச மன்னிப்புச் சபையின் புதிய புலனாய்வு அறிக்கை ஆவணப்படுத்துகிறது.
இந்தக் காணொளியைப் பாருங்கள். பொறுப்புக்கூறலை வலியுறுத்துங்கள். இலங்கை அரசு மலையகத் தமிழ் தேயிலைத் தொழிலாளர்களைக் கட்டாய உழைப்பு மற்றும் இதர ஒடுக்குமுறைகளிலிருந்து உடனடியாகப் பாதுகாக்க வேண்டும்!
Read the report here: https://t.co/7umZMZ3Wuu
Take action here: https://t.co/BS3dDsYtsw
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் 4 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது.
கடலூர் மாவட்டம், பரங்கிப் பேட்டை அருகே கடற்பகுதி CRZ-IVA (Coastal Regulation Zone) எல்லைக்குள் 18 கிலோ மீட்டர் தொலைவில் இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் கிணறுகளில் எண்ணெய் இருப்பு குறைந்துவிட்டதால், அதே இடத்தில் மேலும் நான்கு கிணறுகளை அமைக்க அனுமதி கோரி தமிழக அரசிடம் விண்ணப்பித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே அமைக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் கிணறுகளால் கடல் வாழ் உயிரினங்களும், சுற்றுச்சூழலும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இந்நிலையில், தற்போது மேலும் 4 கிணறுகளை அமைக்க அந்த நிறுவனம் முடிவு செய்கிறது. கடலூர் மாவட்ட சுற்றுச்சூழலைப் பாதிக்கும் இத்திட்டத்தை விரிவுப்படுத்த முயல்வதை ஏற்க முடியாது. இதனால் கடல் வாழ் உயிரினங்களுடன், விளிம்பு நிலையில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கக்கூடியதாகும்.
தமிழகத்தையொட்டிய கடலோர மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்களைச் செயல்படுத்த ஒன்றிய அரசு உரிமம் வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் எதிர்ப்பால் அத்திட்டங்களுக்கு கடந்த கால மாநில அரசுகள் அனுமதி அளிக்கவில்லை.
அதே நிலைதான் இனியும் தொடர வேண்டும். சுற்றுச்சூழலையும், கடல் வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் அழிக்கும் எந்தத் திட்டங்களையும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. எனவே கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் வழங்கியிருக்கும் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
A moving memorial was held in remembrance of 31 fishermen from the northern coastal villages of Gurunagar and Mandaitivu allegedly killed at sea by Sri Lanka Navy 39 years ago. The inquest found had multiple gunshot wounds on the bodies of fishermen between the ages of 13 and 62