தமிழா இது உன்னுடைய புத்தாண்டு
சோகங்கள்,துன்பங்கள் அனைத்தும் மறைந்து புதிய பாதை பிறக்கும்
புது விடியல் பார்க்க காத்திருக்கும் விழிகளுக்கு நன்மை வந்து சேரட்டும்
உலக நாகரிகத்திற்கெல்லாம் வித்திட்ட தமிழ்மொழியை தாய்மொழியாய்க் கொண்ட என் தோழமை இனத்திற்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்
பிறக்கும் இனிய தமிழ் புத்தாண்டு,
நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும்
நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும்
கொடுக்கும் ஒரு புதிய *தமிழ்* புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள் !!!!
🌷🌸🌺
😂😂😂😂இதுவே பெரிய அடி, லைவ் ஆரம்பிக்கும்போது இப்படி இருந்தால் நிலவரம்பிரச்சனை பற்றிய நிலவரம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் போயிடும், நல்ல கவன ஈர்ப்புதான் https://t.co/E11dfBT7rr
சேப்பாக்கம் மைதானத்திற்குள் தண்ணீர், சிற்றுண்டி உட்பட எடுத்துச் செல்ல தடை விதித்திருக்கிறார்கள். உள்ளேயே போகப்போவதில்லை என்பது ஒருபக்கம் இருக்கட்டும்.
தண்ணீர் கூட மறுத்து விதிகள் வகுப்பது அராஜகம். இதை வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில் @CMOTamilNadu என்ன செய்யவுள்ளது?
@RJ_Balaji Facebook ,Youtube channel காரங்க எல்லாரும் பொழுதுபோக்குக்கு மக்கள் பிரச்சனைகளை கைய்யில் எடுத்து ஆளும் அதிமுக அடிமை அரசையும் மத்திய பாஜக அரசயும் பிரிச்சு மெய்றாங்க !!
கோடி கோடியா சம்பளம் வாங்குர சினிமா கூத்தாடிக இவங்க கிட்ட வாங்கி குடிக்கலாம்
மௌன போராட்டமாம பரதேசி த்தூ💦💦
அடக்கு முறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா..?
சுதந்திரமா உன் கருத்தை சொல்லமுடியலன்னா விளையாட்டை தவிர்க்க போறியா..??
தடைய தாண்டி தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க சொல்லப்போறியா..?