திருச்செந்தூருக்கு வரும் கூட்டத்துக்கு அங்கே இருக்கும் கட்டமைப்பு கண்டிப்பா பத்தாது , திருப்பதி மாதிரி அங்கே ஆன்லைன் தரிசன முறை நடைமுறை படுத்தனும். 25 லட்சம் போலி டிக்கெட் அடித்து ஊழல் நடந்திருக்கு கொடுமை
A Dog Named Palma ஒரு தொழிலதிபரால் விமான நிலையத்தில் விட்டு போற நாய் , அதை அன்பை காட்டி வளர்க்கிற சின்ன பையன் என்று செமயா போகும். அதை நினைவு படுத்துது .
வாழ்ந்து கெட்ட நாய்களை இப்போ தான் பார்க்கிறோம்
இஸ்ரேலுக்கு ரொம்ப நாளாவே ஒரு காம்ப்ளெக்ஸ் இருக்கு போல மிடில் ஈஸ்ட்டில் ஆயில் இல்லாத நாடா இருக்கோம் மத்தவங்க கிட்டே எல்லாம் ஆயில் இருக்குனு (ஜோர்டான் லெபனான், சிரியா கூட கிடையாது). அதான் மொத்தமா முடிச்சு விட இவங்களை தூண்டி விட்டுருக்கான்
Ordinary guys from Kasargod.
Extraordinary trouble with the NIA.
The premise of #KasargodEmbassy looks solid 👌
Starring Kabir Duhan Singh, Sudheesh, Rony David, Deepak Parambol, Abu Salim & Govind Pai.
A #MalayalamZEE5 Original Series.
https://t.co/5VIRFt6rMv