. @TVKVijayHQ : சார் மிரட்டிட்டிங்க.... ஃபயர் சார்... 💥
@thirumaofficial : முழு மனதுடன் பாராட்டும் அவரது பெருந்தன்மையை நான் அவரிடம் கண்டேன், அவரிடம் எந்த வயிற்று எரிச்சலும் இல்லை, போட்டி பொறாமையும் அவரிடம் இல்லை !
இது போன்ற பாராட்டுகளை பார்க்கும் போது பெருமையாகவும், கர்வமாகவும் உள்ளது அனைத்திற்கும் ஒரே காரணம் மாண்புமிகு முதல்வர் அண்ணன் @TVKVijayHQ
Keeping Rocking @imrajmohan அண்ணா Lot of Love ❤️❤️ ( Virtual Warriour )
"முதல்வர் விஜய்யின் புகைப்படத்தை தொட்டு வணங்கி.., தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக பதவியேற்றுக் கொண்டார் லயோலா மணி.." ஒரு சாதாரண, பொருளாதாரத்தில் பின் தங்கிய என்னை போன்ற சாமானிய மனிதருக்கு மிக உயரிய பதவி கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி - லயோலா மணி
#Chennai | #CMVijay | #TVK | #LoyolaMani | #PolimerNews
தற்போது 🔔 : ஜூன் 4-ம் தேதி நமது அண்ணன் @TVKVijayHQ உடனே சந்திப்பை பற்றி ஷோபா அம்மா !
• ரொம்ப கஷ்டமா வேலை ( முதலமைச்சர்), ஆனால் ரொம்ப கூல்லா இருக்காரு
• ரெஸ்ட்டே எடுக்காம வேலை பாத்துட்டு இருக்கேயே, எப்படிப்பா போகுது அப்படின்னு கேட்டோம், அவர் பண்ணனும்ல அதான் பண்ணிக்கிட்டு இருக்கேன் அப்படின்னு சொன்னார் !!
My annan @TVKVijayHQ is a man of few words, but he is a good communicator. He is respectful, good listener and problem solver.
சொல்லோடு நிற்காத செயல் வீரன் இவன் தான்' என்ற வரிகளை விவேக் bro சும்மா ஒன்றும் எழுதிவிடவில்லை.
Kothus - To compete with him your current type of politics will not work, you need a committed, dedicated, hardworking and grounded leader.
”நாங்க ஊழல் செய்யமாட்டோம் தெளிவா சொல்லிடுறோம்.. எங்க கிட்ட அதெல்லாம் எதிர்பாக்காதீங்க.. நாங்க கண்டிப்பா 1 ரூபாய் பணம் கூட வாங்க மாட்டோம் அப்படி வாங்கினால் எங்களை இந்த பதவியில் முதலமைச்சர் இருக்க விடமாட்டார்.. " மாற்று கட்சியினர் த.வெ.கவில் இணையும் நிகழ்வில் பட்டவர்த்தனமாக சொன்ன அமைச்சர் ஆனந்த்
#Panaiyur | #TVK | #Minister | #Anand | #PolimerNews
"வாய்க்கால் உடைப்புக்கு கடந்த ஆட்சியில நடந்த ஊழல் தான் காரணம்.. நிதி எல்லாம் எங்கே போச்சு..? அமைச்சர் கேட்குற கேள்விக்கு அதிகாரிகளால பதில் சொல்ல முடியல.. அமைச்சரின் அணுகுமுறை சிறப்பாக இருந்தது.. "- திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்கள் முன்னிலையில் வாக்குவாதம்.. நடந்தது குறித்து விவசாயி கொடுத்த பேட்டி..
#Tiruppur | #Minister | #ArunRaj | #PolimerNews