சந்துல ஒரே musical கலவரமா இருக்கு..
Let’s sort it out now…
Sparing க்கு யாரு வேணாலும் வரலாம்!!!
Music credits - Live performance by the Australian Indian Orchestra
@Jana_Naayagan டேய் எனக்கு சீமான் மேல ஆயிரம் விமர்சனம் இருக்கு.. உங்கள மாதிரி இல்லை டா அவுங்க கிட்ட ஒரு கொள்கைனு ஒன்னு இருக்கு உங்க கொள்கை என்ன டா தற்குறி
��ரே ஒரு தேர்தல் தோல்விக்கு கொள்கைகளை மறந்து சிதறி ஓடிய கொள்கைக்குன்றுகளின் கனிவான கவனத்திற்கு..
நீங்கள் எந்த நிலைமையில் இருந்தபோது தளபதி ஸ்டாலின் உங்களை கொள்கைக்காக திமுக கூட்டணியில் இணைத்துக்கொண்டார் என்று தோழர் @mathimaran நினைவுபடுத்துகிறார், கேளுங்கள்!
Remember,வரலாற்றில் தளபதி @mkstalin ஓர் தலைசிறந்த தலைவராகவே என்றும் நிலைத்து நிற்பார் ⬛🟥
உங்கள் வரலாறு எவ்வாறு இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறோம்!
#காலத்தின்_நிறம்_கருப்பு_சிகப்பு