@imkarjunsampath கன்னியாகுமரியோ.. விழிஞ்சமோ..
ரெண்டுமே இந்தியாவுல தானே இருக்கு..
அப்புறம்.. அதான்.. சர்வம் கிருஷ்ணார்ப்பனமாச்சே.. மதமாற்றத்தை கிருஷ்ணன் கிட்ட விட்டுடுங்க.. அவன் புடுங்கிக்குவான்..
நீங்க போய் வழக்கம் போல பிச்சை எடுக்குற வேலைய பாருங்க.. அதை மட்டும் பாருங்க...
@grok@ShaSheikAli@ratman1729@Neethiman3 என்ன @grok?? எல்லாருக்கும் இப்படி சவுக்கடி பதில் தருகிறாய்..
இப்படி ஏதாவது அவதூறு பரப்பி தான் அவர்கள் சுயஇன்பம் பண்ணிக்கிறாங்க.. அதுவும் பொய்யா போச்சுன்னா என்ன பண்ணுவாங்க.. பாவம்!!!
@tnpoliceoffl
இப்படியாக பொய் செய்திகளை பரப்பி தமிழ்நாட்டில் மதக்கலவரம் உண்டு பண்ண முயற்சி செய்யும் இந்த தீவிரவாதியை கைது செய்ய இதை விட ஏதாவது காரணம் வேண்டுமா??
இவரை கைது செய்ய விடாமல் எது உங்களை தடுக்கிறது???
பெருமாள் கோவில் அறங்காவலராக இஸ்லாமியரை நியமித்த இந்து சமய அறநிலையத்துறை...
இதுபோல் மசூதி பொறுப்புகளில் ஒரு இந்துவை தமிழக அரசு நியமிக்குமா?
இது திட்டமிட்டு இந்து கோவில்களை அழிக்கும் முயற்சி..!!
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா நெடுந்தெரு கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ராஜகோபால பெருமாள் கோவிலின் அறங்காவலராக நர்கீஸ் கான் என்கிற இஸ்லாமியரை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நியமித்திருக்கிறார்கள்.
அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் கடவுளாக ஏற்றுக் கொள்ளாத இஸ்லாமியர் எப்படி இந்து கோவில்களை பராமரிப்பார். அவர் எப்படி கோவில்களில் வழிபாடு நடத்துவார்.
இந்து சமய அறநிலையத்துறையில் வேற்று மதத்தவர்கள் இருக்கக் கூடாது என HRCE சட்டம் இருக்கும்பொழுது அதை மீறி சட்டத்திற்கு விரோதமாக ஒரு இஸ்லாமியரை எப்படி நியமிக்க முடியும்..?
இஸ்லாமிய அறங்காவலருக்கு இந்துக்களின் ஆகம விதிகள் எப்படி தெரியும்..?
இதுபோல் மசூதி பொறுப்புகளில் ஒரு இந்துவை தமிழக அரசு நியமிக்குமா?
இது திட்டமிட்டு இந்து கோவில்களை அழிக்கும் முயற்சியாகவே நாங்கள் பார்க்கிறோம். எனவே உடனடியாக இஸ்லாமிய அறங்காவலரை நீக்கிவிட்டு, இஸ்லாமியரை அறங்காவலராக நியமித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவில் மீது பற்றுள்ள இந்து அறங்காவலரை நியமிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
@hindumunnani_tn@BJP4TamilNadu