SP Lakshmanan slams Actor Vijay
மோடியை விஜய��� எதிர்க்க மாட்டாரு 😂
விஜய் தலைமையில் நடக்கும் தொகுதி மறுவரையறை தொடர்பான எம்பிக்கள் கூட்டம் தமிழக மக்களை முட்டாள் ஆக்க😂
Several Christian dignitaries called on me at my residence today and expressed their appreciation for the efforts being undertaken by the DMK in opposing the #FCRA Amendment Bill.
கிறித்துவ சமயப் பெரியோர்கள் பலர் இன்று எனது இல்லத்தில் என்னைச் சந்தித்து, #FCRA திருத்த மசோதாவை எதிர்த்து தி.மு.க. மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குத் தங்களது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தனர்.
இது தமிழ்நாடு பெரியார் மண்
#CMMKStalin கோட்டை🔥🔥
கலவர சங்கிகளின் சதிச் செயல்
எதுவும் இங்கு எடுபடாது
CM @mkstalin More Dangerous Than Kalaingar Karunanidhi
சங்கிகள் ஜாக்கிரதை.!
#கலவர_காவிசங்கிகள்
We are not allowing, We will face the consequences 💪
தமிழ்நாட்டு முருக பக்தர்களும் சரி மாற்று சமுதாய மக்களும் சரி அண்ணன் தம்பியாத்தான் பழகுறாங்க
கைபர் கணவாய் கூட்டம் தான் வயித்தெரிச்சல் புடிச்சு திரியுது
#கலவர_காவிசங்கிகள்
மதுரை ��க்களுக்கு மெட்ரோ ரயில் தர வக்கில்லாத பாஜக பரதேசி அரசு
எய்ம்ஸ் மருத்துவமனையை சுமார் 11 ஆண்டுகளாக கிடப்பில் போட்டு வைத்துள்ள பாஜக பரதேசி அரசுதான்
திருப்பரங்குன்றம் மலையில் பிரச்சனையை தூண்டிவிட்டு மதுரை மக்களை முட்டாளாக்க பார்க்கிறது 💦
#கலவர_காவிசங்கிகள்
உங்க��் பாதுகாப்பு – உங்கள் கைப்பேசியில்!
பெண்கள் ஆபத்து காலத்திலும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையிலும் காவல்துறையை எளிதாகவும், விரைவாகவும் தொடர்புகொள்ள காவல் உதவி செயலியை (Kaaval Uthavi App)பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்
https://t.co/u3ZZkxEDFv
#womensafety #kaavaluthaviapp