@Chrissuccess படத்த நான் தான் முதலில் பார்த்தேன் என்னோட விமர்சனம் தான் முதலில் வந்தது என்று காட்டிக்கொள்வதற்காக ஒரு குழுவோடு உழைப்பால் உருவான ஒரு படத்தை நல்ல இல்லைன்னு சொல்லி கெடுக்குறீங்களே ..நியாயமா ..ஏன் உங்க விமர்சனத்தை ஒரு வாரம் கழித்து சொன்னால் என்ன?
@dp_karthik டேய் முதலில் சீமானை விட அதிக ஓட்டு வாங்கிட்டு திமுக வுடன் மோத பாருங்கடா ...பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வர திராணி இல்ல ..திமுக திமுகனு கதறாதியடா
@ramk8060 தம்பி படத்துல வர அரசியல் காட்சி மாதிரியே இன்னமும் பட வசனத்த பேசிட்டு கருத்து சொல்லிட்டு இருக்க... முதலில் அரசியல்ல ஆரம்ப கல்வி,உயர்நிலை கல்வி மேல்நிலை கல்விலாம் படிச்சுட்டு வாங்க ..அப்புறமா திமுக என்ற ஆலமரத்துட்ட வந்து மோதலாம்...
@TVKVijayHQ சட்ட போராட்டமும் மக்கள் போராட்டமும் எப்ப இன்னும் ஐந்து வருசம் கழிச்சா ...ஏன் இப்பவே சார் ரோட்டுக்கு வந்து பண்ண வேண்டியதானே அந்த போராட்டத்த ..மேல இருந்து ஆர்டர் இன்னும் வரலையா...
@TheAakashavaani Mr. @PawanKalyan you dont have wrights to advised our people of tami nadu.we know what we do ...எங்களுக்கு தேவையென்றால் இந்தி என்ன எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்வோம் இதைத்தான் படிக்கனும் எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது .
@vikatan பாசிச கருத்தை ஒன்றிய அரசு சொன்னால் ஒன்றிய அரசை மட்டும் கண்டிக்காமல் இந்த விவகாரத்தை எதிர்க்கும் மாநில அரசையும் தொட்டுகிட்டு ஏன் கண்டன அறிக்கை விடனும் .ஒன்றியத்தை திட்டினால் திமுகவையும் திட்டுவேன் என்றிருந்தால் விரைவாக தமிழக மக்களால் ஓதுக்கப்படுவீர்கள்.