@pitchaijohn1961@manickamtagore ஆமாம் TVK பயங்கரமா போராடிட்டு இருக்காங்கே... தமிழ்நாடு காங்கிரஸ் பைத்தியகாரங்க கூட கூட்டணி வச்சி அவிங்களும் பைத்தியமாகிட்டாங்கே...
@mnsadhikrut Annamalai is not the sole representative of Tamil Nadu, and his voice is not the voice of Tamil Nadu. The people of Tamil Nadu have always treated other states and their people with respect, and in particular, they respect other languages. He is Annama'lie'
@manickamtagore இனிமே காங்கிரஸ் ஆட்சிக்கே வரமுடியாதுனு தமிழ்நாட்டுக்கு தான் டயலாக் வச்சானுகனு நினச்சேன்... உங்களையெல்லாம் பார்த்தா அது மொத்த இந்தியாவுகேனு தான் வச்சிருக்கானுக...
அறந்தாங்கி புதிய பேருந்து நிலையத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @mkstalin அவர்கள் அடிக்கல் நாட்ட இருப்பதாக தெரிகிறது
வாடகை நிலத்தில் இயங்கப்போகும் பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினால் மாபெரும் வரலாற்றுப்பிழையாக அமையும்
@Udhaystalin
@rpotrichy@passportsevamea@rpopune@PMOIndia@narendramodi E-PAN card is an accepted document among passport documents. Why are many passports not accepted at the office?
Also, why manual signing original KYC PAN cards are not accepted?
please clarify
https://t.co/USRwWBWYBE
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் இ-சேவை மையம் நடத்தி வரும் இளம் தொழில்முனைவர் சௌந்தர்ராஜன் அவர்களை கடையிலிருந்து வெளியே இழுத்துச்சென்று கொலைவெறி தாக்குதல் நடத்திய நபர்மீது உடனடி நடவடிக்கை தேவை
@mkstalin@CMOTamilnadu@pdkt_collector@tnpoliceoffl#savevles
@CMOTamilnadu@mkstalin
செல்போன் அழைப்பை ஏற்க மறுத்த இ சேவை மைய நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
https://t.co/vjsTdOK9tX