செயற்கை உறுப்பு நிபுணர் ரவிகாந்த் ஷர்மாவால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட, கண்ணாடியுடன் பொருத்தப்பட்ட செயற்கைக் கண்ணைப் பெற்ற பிறகு சிறுமி புன்னகைக்கும் நெகிழ்ச்சியான தருணம்..
சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கை உறுப்பு, அவரது இயற்கைக் கண்ணின் தோற்றத்துடன் பொருந்தும்படி உருவாக்கப்பட்டுள்ளது; இந்த செயற்கைக் கண் அணிந்த பிறகு சிறுமி மகிழ்ச்சியுடன் புன்னகைத்த காட்சி வைரலாகி, பலரையும் உருக்கியுள்ளது..
Credit: Ravikant Sharma / IG
#Eye | #ViralVideo | #PolimerNews
‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்!
#KalaignarForever
அலெக்சாண்டர் கிரகாம் பெல்-லின் தொலைபேசி கண்டுபிடிப்பு அவரது உள்ளங்காதலுக்கு உதவியதோ இல்லையோ, பலரின் உள்ளங்களின் காதல் மலர அவை முக்கிய காரணமாகிக்கொண்டே செல்கிறது.