இன்று கழக மகளிர் அணியினருடன் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணியின் ஆக்கப் பணிகள் குறித்தும், தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழா குறித்தும் ஆலோசித்தோம்.
மகளிர் அணி செயலாளர் திருமிகு. ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டரணி செயலாளர் திருமிகு. நாமக்கல் ராணி உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.
கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழியில் என்னுடைய தாய்வீடான #திருவெறும்பூர் தொகுதியில் இரண்டாவது நாளாக மக்களுக்கு நன்றி கூறினோம்; நம்பிக்கை அளித்தோம்.
"எந்தவொரு நிலையிலும் உங்களில் ஒருவனாக - உங்களுக்காக உழைப்பவனாக களத்தில் இருப்பேன். வெற்றியோ தோல்வியோ நிரந்தரமல்ல... எங்களின் மக்கள் பணியே நிரந்தரம்!" என்றோம்.
#Anbil_in_Thiruverumbur
#அன்பில்_in_திருவெறும்பூர்
//How is Tamil Nadu growing so fast? What's their special sauce//
Education : The State gives the following Free
1. Free Education
2. Free Nutritious Meal
3. Free Text Books
4. Free Note Books
5. Free Educational Kits consisting of school bag, geometry box, crayons/ colour pencils and atlases
6. Free Four Sets of Uniform
7. Free pair of footwear
8. Free Bi-Cycle
9. Free Bus Passes
10. Sanitary Napkins for All Girls
11. Laptops
12. An amount of Rs. 1500 to students studying in 10th and 11th standards and Rs. 2000 to students studying in 12th standard
13. Registration at Employment Exchanges
14. Issue of Community / Resident / Income Certificate Community, Income and Resident certificates to the students of standards X and XII by the Tahsildar of the respective Taluks through the Headmasters of the schools concerned.
In addition to the above
15. Woollen Sweaters are being provided to the students in hilly areas who are enrolled in the Noon Meal Programme.
16. Financial Assistance Rs.50,000 for students who have lost their bread winning parents
Healthcare : Has the best healthcare infrastructure in India and better than US, Canada, Australia, UK, Europe, Singapore etc
Has both Government and Private Healthcare
Has all levels of Healthcare Functioning in Government from MTM, Sub Centres, PHCs, GH, Medical College Hospitals and Quarternary centres focusing as basic as Iron Tablets to Performing Heart and Liver Transplants free of cost
Transport : Has the Best Connectivity in India. Bus Transport was Nationalised in 1970s itself
Electricity : All Villages were electrified in 1971. All Houses got Electricity Connection in 1990. Free Electricity for Farmers
Public Distribution System : The Best in India
Forward thinking :
Textbook Corporation formed in 1970s. They brought books in Tamil on Subjects like Computers and Semiconductors
Introduced Computer Science in Schools in 1980s
Introduced Computer Science in Engineering in 1980s
Tidel Parks and Tamil99 in 1990s
Women Education, Women Employment, Women Empowerment
Women Education:
Exclusive schools were started for Girls. Education, Books, Notes, Noon Meal, School Bag, Sanitary Napkins, Bicycles, Slippers, Bus Pass (FFPT), Atlas, Dictionary, Geometry Box were all given Free.
In 1989, Moovalur Ramamirtham Amma memorial Scheme was introduced and Rs 5000 was given as Assistance for Marriage for women if they completed the 8th Standard.
In 1996, Rs 10000 was given if the Girl had completed the 10th Standard. This was subsequently increased to Rs 15000 in 2006, Rs 20000 in 2008, and Rs 25000 in 2010.
One of the common causes of discontinuation of girl education was puberty. However, this scheme enticed the parent to continue the education till 10th and once the girl gets good marks in 10th, the parents are again convinced by the teachers to make the girl study till 12th. A Free Laptop at this stage went a long way in tilting the parents’ decision towards continuing the girl child’s education. After completing 12th Standard (Higher Secondary) the girls had the option to pursue professional courses or enroll in Women’s only Arts and Science College named after Rani Anna started in Rural Areas in the 1970s. Those from Rural Areas Got Monetary Support for their Graduation and Post-Graduation through EVR Nagammaiyar Memorial Scheme introduced in 1989.
Women Employment:
In 1972 a scheme was introduced where women were appointed under apprenticeship in various government offices and were subsequently regularized by Tamil Nadu Public Service Commission.
Women were appointed into Police Force first in India in 1973 in Tamil Nadu.
30 % reservation for Women in Government Jobs introduced in 1990. Girls / Women were given Free Bicycle / Two-Wheeler Training by the District Administration in the 1990s to enable them not dependent on their father/brothers for going to school and college.
Only Women have been appointed as Teachers till the 2nd Standard from 1997.
Women-only Special TNPSC exams have been conducted to recruit more women into the workforce. Pilot Training for Girls from SC Community under a cost of Rs 1 Crore initiated in 2009. It is poetic that there is a government that spends money to train a girl to ride a bicycle and train her to fly a plane.
Women Entrepreneurship:
Free Sewing machine was given to Widows and Deserted Woman from 1975. A self-help group for women was started in 1989 in Dharmapuri and later was expanded all over the state. Microfinancing for Women was introduced in 1989. 10 % Allotment for Women in Industrial Estates
Women Empowerment:
The Hindu Succession (Tamil Nadu Amendment) Act, introduced as early as 1989, enabled women to inherit equal share from Ancestral properties. 33 percent Reservation for women in Local Bodies is in force since 1996. It was mandated to have at least a woman in Temple Administrative Committee
Women’s health:
24-hour PHCs set up for Continuous Maternity Care of Women. To allow the woman to have adequate rest and not overstrain herself during pregnancy and early nursing period, Dr. Muthu Lakshmi Reddy Maternity Benefit Scheme was introduced in 1989. At present Now Rs 18000 is given for each pregnancy. Free Gas Stoves drastically reduced the respiratory diseases associated with faggot stoves. Free Color TV enabled them to be in touch with the world.
Social Security for Women
The Marriage assistance schemes have been discussed above. Free Sewing machine was given to Widows and Deserted Woman from 1975. They were eligible for pension even after their son crossed 18 years. Dr. Darmaambaal's memorial widow Remarriage scheme was initiated in 1975. Anjugam Ammal memorial Scheme for Intercaste Marriage. Mother Teresa Scheme for Marriage Assistance of Deserted Women. Rs 25000 as Marriage Assistance under EVR Maniyammai memorial scheme for daughters of widows were other schemes. An unmarried woman who is more than 50 years gets Rs 500 as assistance. 1 kg Rice at Rs 1 enabled them to have meals and not being in hunger.
Our Leader, Our Pride! 🖤❤
In @IndiaToday’s "India's Power Pantheon," our Hon’ble @CMOTamilnadu Thiru. @mkstalin proudly ranks 8th among India’s most powerful leaders! 🌄
As a stalwart in the South, he amplifies #TamilNadu’s voice nationwide. His actions resonate far beyond language barriers, reaching #Delhi and beyond. With unwavering dedication and a commitment to #Dravidian values, Thalaivar inspires us all. 🫡
டேய் இனவாதம் பேசும் தற்குறிகளும், மதவாதம் பேசும் சாணி மூளை சங்கிகளும் இதைப் பார்த்து திருந்தாவிட்டாலும் பரவாயில்லை நீங்கள் குறைந்தபட்சம் வயிற்று எரிச்சல் அடையுங்கள் அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி.
டேய் கலைஞர் என்றால் யார் தெரியுமா? சங்க காலம் தொட்டு இன்று வரை முத்தமிழ் அறிஞரைப் போல் தமிழுக்கு தொண்டு செய்தார் யாரும் இல்லை என்பதை நல்ல சிந்தனை செய்யும் அறிவுக்கு நன்கு புலப்படும்.
நற்சிந்தனையாளர்களுக்கே நன்கு உணரும் பொருட்டு மறு பதிவிடுங்கள் அல்லது மேற்கோள் பதிவிடுங்கள் அல்லது பதிவிறக்கம் செய்தாவது பகிருங்கள்...🙏🙏
செம்ம clarity ... இதுக்கு மேல எளிமையா யாராலயும் பேச முடியாது...
குறிப்பு: இவருடைய பெயர் மோசஸ்... விசிக நிர்வாகி.. Youtube சேனல்களுக்கு interview or debate க்கு இவர் தேவைப்பட்டால் 9444621660 இந்த நம்பருக்கு வாட்சப் மெசேஜ் செய்யவும்..
“தமிழ்நாட்டில் சமஸ்கிருதம் செல்வாக்குமிக்க மொழியாக இருந்தது” என்று ஆளுநர் கூறியுள்ளார்.
வடமொழிகளாகிய பிராகிருதம், பாலி, சமஸ்கிருதம் ஆகிய மூன்றுக்கும் தமிழ்நாட்டு அறிவுப் புலத்தில் செல்வாக்குண்டு.
ஏனென்றால் இது ஈராயிரம் ஆண்டாக “கல்விற் சிறந்த தமிழ்நாடு”
பாலியையும் பிராகிருதத்தையும் விட்டுவிட்டு சமஸ்கிருதம் மட்டும் செல்வாக்குச் செலுத்தியது என்று சொல்லும் போதே நீங்கள் யாரென்பதையும் சொல்லவிடுகிறீர்கள்.
உங்களை எதிர்த்ததுதான் எங்களின் ஈராயிரம் ஆண்டு மொழி வரலாறு.
நாங்கள் எங்களின் ஈராயிரம் ஆண்டைக் கொண்டாடுகிறோம். நீங்கள் ஒற்றை மாதத்தைக் கொண்டாடிக்கொள்ளுங்கள்.
@rajbhavan_tn
#GovernorOfTamilNadu
#PeopleOfTamilNadu
#திராவிடநல்_திருநாடு
இன்று தலைமைச் செயலகத்தில் இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய தூதர் Ms சிலை ஜாக்கி( Ms Silai Zaki) அவர்கள் நேரில் சந்தித்து தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்புகள், திட்டங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்து ஆலோசனை மேற்கொண்டார். #Masubramanian#TNHealthminister#DMK4TN
#JUSTIN ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு சாத்தியமற்றது - இது போன்ற திசை மாற்றும் விவகாரங்களில் தங்கள் சக்தியை மத்திய அரசு செலவிட வேண்டாம்; வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
#MKStalin#DMK#OneNation #OneElection #BJP #News18tamilnadu | https://t.co/biOHDvvafb
தமிழாசிரியர் பணிக்கு இந்தியும், சமஸ்கிருதமும் எப்படி விரும்பத்தக்க தகுதியாக இருக்க முடியும்?
வெளியுறவுத்துறையின் அப்பட்டமான இந்தி திணிப்பு மற்றும் தமிழ் விரோத முயற்சிக்கு எனது கடும் கண்டனம்.
வெளியுறத்துறை அமைச்சர் இந்த அறிவிப்பினை திரும்பப் பெற வேண்டும்.
@DrSJaishankar@MEABharat@iccr_hq@ktuhinv
#TamilFaculty
#Minister_of_External_Affairs
#AntiHindi_Imposition