@Sowmiyanbumani இந்த சாலை சேலம் மாவட்டம் ஆட்டுகாரனுர் உடன் சோளியானுர் மற்றும் தொப்பையாறு ஊரை இணைக்கும் முக்கிய சாலை மிகவும் மோசமாக சிதிலமடைந்து கிடைக்கிறது..
தினமும் 4 பள்ளி பேருந்துகள், 2கல்லூரி பேருந்துகள், பல பள்ளி குழந்தைகள் மிதிவண்டியில் செல்லும் துயரம் மிகுந்த சாலை காரணம் இது சேலம் மாவட்டத்தையும் தருமபுரி மாவட்டத்தையும் இணைக்கும் சாலை. @Sowmiyanbumani தங்களது தொகுதி நிதியுதவின் மூலம் இந்த சாலையிணை சரிப்படுத்த ஆவனம் செய்யுங்கள்
@dhans4all உண்மையை தெரியாமல் பேசக்கூடாது.. விடுதி நடத்துற பாதி கல்லூரி கூடங்கள் மனித கழிவுகள் மூலம் எரிவாயு உற்பத்தி செய்து கொண்டு அவர்களின் லாபத்தை அதிகப்படுத்தி வருகிறார்கள்.. இந்த எரிவாயுவை சுத்திகரிப்பு செய்தால் இது தான் CNG.. இது அன்னிய செலவாணியை குறைக்கும் தானே..
@E_quality_5ter நான் வேண்டி கொள்வது இது.. ஆணவக்கொலையாக இருக்க கூடாது..
இப்போது தான் தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் வந்து உள்ளது.. என்னது மாவட்டத்திலும் முன்னேற்றம் வேண்டும்.. சாதி முத்திரை கறை படக்கூடாது