4 கோடி ரூபாய் லஞ்சம்?
சமீபத்தில் 800-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரப் புதுப்பிப்பு சான்றிதழை வழங்கினார் அமைச்சர் ராஜ்மோகன். அந்த நிகழ்ச்சியில், ‘இனி அங்கீகார புதுப்பிப்புக்கு ஒரு ரூபாய்கூடத் தர வேண்டாம்’ என்றும் பெருமிதத்துடன் சொல்லியிருந்தார். ஆனால், ஒரு பள்ளிக்கு அங்கீகாரத்தை புதுப்பிக்க 25,000 முதல் 50,000 வரையில் தொகையை லஞ்சமாக பெற்றிருக்கிறார்களாம் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் . குறைந்தது 2 கோடி முதல் 4 கோடி வரை லஞ்சமாக பெற்றப்பட்டிருக்கிறது!
முழு விபரம்: https://t.co/vNgRE1HfpO
#TVKVijay
திரைப்பட இயக்குனர் திரு. கௌதமன் அவர்கள் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்ளச் செல்லும் வழியில், கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்களுக்கு நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
CM Vijay himself evaded tax and got raided back then. And has been penalised 1.5crore. For which he challenged & still court dismissed
Car Import tax evasion also🤦♀️
Personal honesty இல்லாதவங்க, ஊருக்கு honest ah?
நாற்பது நாள்ல இவ்வளவு முட்டு வேண்டாம் ! #TVKVijayFails
கழக இளைஞர்கள் ஆளுங்கட்சியையும் - அரசையும் எதிர்த்து பேசினால் காவல்துறையை அனுப்புவது, அதுவே, தாக்கியவர்கள் த.வெ.க.வினர் என்றால் வேடிக்கைப் பார்ப்பது… இது தான் மாற்றமா?
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள்.
#GenZDMK#TVKFails
DIPR-ஐ விளம்பர கருவியாக மாற்றினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் -மூத்த வழக்கறிஞர் திரு.பி.வில்சன் எம்.பி எச்சரிக்கை!
#TNDIPR#TVKVijay#MPWilson#SPARK
Script மனப்பாடம் பண்ணிட்டு வந்து டயலாக் பேசுவது மட்டும் அரசியல் இல்லை CM saar. உங்களை Sarcasm செய்து வீடியோ போட்ட இளைஞர் என்ன பெரிய தவறு செய்துவிட்டார் என்று கைது செய்ய துடித்தீர்கள்?
கருத்துரிமையின் கழுத்தை நெரிக்க முயற்சிக்காதீர்கள்.
விமர்சனங்களை எதிர் கொள்ளும் மன பக்குவத்தை வளர்த்துக்கோங்க விஜய் ப்ரோ.
#TVKFails