தமிழக முதல்வர் ஊழல் இல்லாத ஆட்சியை தருவேன் என்று கூறி வரும் நிலையில், மாம்பாக்கம் தவெக ஊராட்சி மன்ற தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா என்பவர் ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்.
#திருட்டுதவேக 🤦♂️
DMKகு வாக்களிக்கும் இஸ்லாமியர்கள் அன்றிலிருந்து இன்றுவரை கலைஞராலும், இட ஒதுக்கிட்டினாலும் பயன் பெற்றவர்கள்.சிஏஏ,எதிர்த்து முதல் குரல்தந்தவர்.தீர்மானம் இயற்றியவர்.கையெழுத்து இயக்கத்தைதுவக்கியவர்.
அந்த தலைவருக்கு பின் அன்றும் நின்றோம்,இன்றும் நின்றோம்,நாளையும் நிற்போம்.@mkstalin
அன்பில் மகேசும் செந்தில் பாலாஜியும் இப்படி இளித்துக் கொண்டே பேட்டியளித்திருந்தால் மூனு பயர் விட்டு வைப் பண்ணியிருக்கும் தமிழ்நாடு.. ஐடியா இல்லாத பசங்க.. இனியாவது திருந்துங்க!!
கடந்த மாதமும் இதே 70000 பேர் தான் பணியில் இருந்தார்கள் அப்போதும் இதே அளவு கடன் இருந்தது அப்புறம் எப்படி மின்தடை இல்லாமல் திமுக அரசு மட்டும் கொடுத்தது?
ஆட்சி நடத்த வக்கில்லைனா ரிசைன் பண்ணுங்கடா.🤧
நேற்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தலின்படி
இன்று மாணவர் மாணவிகளின் வங்கி கணக்கில் ரூ. 1000 வரவு வைக்கப்பட்டது😎🔥
திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி மக்களுக்கு நன்மை செய்யும் 💥💪
சாமி உங்களுக்கு ஆயுள் ரேகை எப்புடி இருக்கு?
பேஷா நன்னாருக்கு
95 வயசு வரை வாழ்வேன்.
மணியா
இதை கொஞ்சம் புடி
ஒரே போடு.
ஜோசியன் காலி.
கட்டம் பாக்குறவனுக்கு
கட்டம் சரியாயிருக்கான்னு பாக்கத் தோணல.
Stop playing with the future of our students!
The sudden cancellation of the NEET 2026 exam by the NTA is a monumental administrative failure and a cruel joke on the lives of lakhs of young students.
After subjecting young minds to immense stress, mental agony, and financial strain, forcing them to reappear for a fresh exam is absolutely unacceptable.
This disaster proves exactly what our former Chief Minister Thalaivar @mkstalin has been warning the entire country about. NEET is not just a tool that destroys social justice. It is a highly flawed, incompetent, and fraudulent system that cannot even conduct a standardized test properly.
The Union BJP Government must take full accountability for this massive mess.
We do not want a re-exam. We demand the permanent abolition of NEET.
Give the education rights back to the States!
What is the stand of the current TVK government and CM Vijay on this massive injustice against our students?