Initially I thought it was a genuine concern. The false narrative in social media that Tamil Nadu investments are now redirected to Andhra Pradesh is continuing unabated. So this is being done only with some vested interests. There is zero truth to it.
அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் சில விஷயங்கள் தவறாக நடப்பது போல் தெரிகிறது. அதை சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேசி சரி செய்யுங்கள் தலைவா.
@TVKVijayHQ@CTR_Nirmalkumar
பாப்பானுக்கு பதில் சொல்ல மாட்டேன் என சொல்பவருக்கு முதலில் எனக்கு பதில் சொல்ல திராணி இருக்கிறதா?
சாதாரண குடும்பத்தில் பிறந்து, தளபதி மக்கள் இயக்கத்தில் சேவைகள் செய்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களான தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும், காமராஜரையும், வேலு நாச்சியாரையும் மற்றும் அஞ்சலை அம்மாளையும் மனதில் ஏற்று அவர்களது கொள்கைகளை பின்பற்றி நடப்பவன் நான்.
உங்களை போல தந்தை பெரியாரை வழிகாட்டி என்று சொல்லிக்கொண்டு, சமூக நீதி என பொய் வேடம் போட்டு மக்களை ஏமாற்றி ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கோ, அடித்தட்டு மக்களுக்கோ அல்லது வாக்கு அரசியலுக்கோ சாதியை வைத்து பிழைக்கும் பழக்கம் எனக்கில்லை.
எங்கள் மாண்புமிகு முதல்வர் இன்று சாதி மதத்தை உடைத்து உண்மையான சமூக நீதிப் பாதையில் ஆட்சியை அமைத்து மக்கள் பணி செய்கிறார். அவரது வழியை பின்பற்றி நாங்களும் நடக்கிறோம்.
சாதியை வைத்து நீங்கள் நடத்தும் போலி அரசியல் பிழைப்புக்கு தான் தந்தை பெரியாரின் தடி மூலம் தேர்தலில் தோல்வி அடி விழுந்திருக்கிறது என்பதை நினைவுபடுத்தி பேசுவது நல்லது.
கொள்கைப் பிடிப்போடு, கொள்கைத் தலைவர்களை மனதில் ஏற்று, கடினமாக உழைத்து அதிகாரத்துக்கு வந்த எங்களுக்கு எதிராக, ஒரு குடும்ப ஆதிக்கத்துக்கு கொத்தடிமைகளாக வாழும் உங்களுக்கு முதலில் பதில் சொல்ல என்ன தகுதி இருக்கிறது!
#தமிழகவெற்றிக்கழகம்
இதுக்கு தான் பல ஆண்டுகளா கத்திட்டு இருந்தோம். ரெண்டு கழகங்களும் கண்டுக்கவே இல்ல. இதோட தாக்கம் பெரிய அளவில் இருக்கும். மிக்க நன்றி @CMOTamilnadu@BussyAnand@AadhavArjuna
இதிலும் சில மாற்றங்கள் தேவை. மாநில அளவிலான contractor registrationக்கும் அனுமதிக்கனும்.
Coimbatore District
Date: 02.07.2026
Clarification Regarding False Information Circulating on Social Media
False information is being circulated on social media under the caption "Coimbatore College Student Raped – Son of a Political Party Functionary Involved."
It is clarified that upon receipt of complaint lodged by the college student within the limits of Madukkarai Police Station, a case was immediately registered for offences including assault, criminal trespass, damage to property, theft, and criminal intimidation. During the investigation, three accused were arrested and remanded to judicial custody.
Efforts are continuing to apprehend the remaining accused.
It is further clarified that the persons involved in this case are not affiliated with any political party. The claims linking the accused to a political party are false and baseless.
The public is requested not to believe or share such rumours or unverified information on social media. Strict legal action will be taken against those who create or circulate false and misleading information with the intention of causing public alarm .
Whatever the motives behind Vijaybaskar’s addition today, a common man who felt TVK is the change may feel let down today. TVK’s actions seem no different from the political practices long associated with DMK and AIADMK. Hope Im proven wrong in coming months..