My Top Malayalam Movies of 2025
Decent | Watchables
1. #Thudarum
Dhrishyam வாடை வந்துச்சு. ஆனா வேற களம். 2nd half வழக்கமான பாதைக்கு போகுது ,இருந்தாலும் decent watch.
2. #Kalamkaval
தெரிஞ்ச கதை தான். மம்மூட்டி Serial Killer 👺 ஆக அதகளம் 🔥
இன்னும் கொஞ்சம் tight பண்ணி இருக்கலாம்.
3. #DiésIraé
Good theater experience horror atmosphere படம்.
4. #OfficerOnDuty
Police procedural drama.
வேட்டையாடு விளையாடு+ நான் மகான் அல்ல ��லந்து அடிச்சு இருப்பாய்ங்கே. வில்லன்கள் எந்த impactஐயும் கடத்தல.
5. #Padakkalam
தமிழ்ல வந்த சின்ன வாத்தியார் கூடு விட்டு கூடு பாயும் concept with humorus touch. Ok தான்.
6. #Azadi
Good timepass thriller. என்னைய விட என் வீட்ல தான் ரொம்ப மும்மரமா பாத்தாங்க .
7. #Ronth
ரோந்து பணி செல்லும் police அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள். இதற்கு over கூவல் வந்தது. ஆனா okay தான்.
8. #LokahChapter
Start to end entertaining for me. Good theater watch. Dulquer + Tovino cameos🤦♂️
“மச்சா யாருடா இவனுங்க” என்று தான் தோனுச்சு.
9. #Eko
Slow burning mystery drama. Super locations. எனக்கு பிடித்தது.
10. #VysanasamethamBandhumithradhikal
இழவு வீட்டில் நடக்கும் காமெடி.
Bengali character 🤣
Anaswara acting 👌
#PadamPiShow
வாழ்கையில் நீங்க ஒரு தடவை கட்டாயம் எல்லாரும் இந்த படம் பார்த்து விடனும் சொல்ற படம் என்ன படம் சொல்லுங்க மக்களே ???
Me : The Shawshank Redemption
உங்களுக்கு ????
வீட்டில் பிரிட்ஜ் இல்லாத நாட்களில் ஐஸ் வாட்டருக்காக ஏங்கி இருக்கிறேன்... இப்போது என் வீட்டிலும் ஏஸி, பிரிட்ஜ் இருக்கிறது. நம்ப மாட்டீர்கள்... வாங்கிய நாளிலிருந்து, இன்று வரை பிரிட்ஜில் வாட்டரை வைத்து குளிர்ச்சியாக்கி குடித்ததே இல்லை ...
அங்குமிங்கும் பார்த்துப்பார்த்து,
வீட்டில் வாங்கி வைத்த டைனிங் டேபிளில் இப்போதெல்லாம் உட்கார்ந்து சாப்பிடத் தோன்றுவதில்லை... அலுவலகம் மற்றும் வெளியிடங்களில் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு அலுத்துப்போனவனுக்கு,
வீட்டிலிருக்கும் போது தரையில் அமர்ந்து சாப்பிட்டால் மட்டுமே பரம திருப்தி..
சோஃபாவும் அப்படித்தான்..
பீட்ஸா, பர்கர்ன்னு என்றெல்லாம் விதவிதமான பேர்கள் சொல்லினாலும் கூட, என்ன இருந்தாலும் வாழை இலை சாப்பாட்டுக்கு இணையுண்டா' என்று கடைசியில் மனமாற்றம் அடைந்தவர்களில் நானும் ஒருவன்..
8 GB RAM, Quardcore processor,
128 GB built-in memory என்று அனைத்துமே பார்த்து அதிக காசைப்போட்டு வாங்கிய மொபைல் போனில் வெறுமனே Facebook, WhatsAppல் மூழ்குவதை நினைத்து அவ்வப்போது சிரித்துக்கொள்வேன் ...
ஆயிரம் பரிசோதனைகளைச் செய்து பார்த்த பிறகு வாங்கி வைத்தேன் ஒரு தொலைக்காட்சி பெட்டி.. ஆனால்
இப்போதெல்லாம் நான் நாளொன்றுக்கு, இல்லை இல்லை .. வாரத்திற்கு ஒரு அரை மணிநேரம் டிவி பார்த்தாலே அது பெரிய விஷயம் ..
கால மாற்றம் ....
இப்போது கையிலேயே உலகத்தை காணும் வசதி இருக்கிறது .. அதற்காக ஒரு வருடத்திற்கு சந்தா கூட செலுத்தியாகி விட்டது... எல்லாம் இருந்தும், எதையும் சரிவர பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில்லை... பயன்படுத்துவதும் இல்லை ... வெத்து பந்தான்னு கூட சொல்லுவேன். அப்படித்தான் ஆகிப்போச்சி பொழப்பு ...
அன்லிமிட்டட் சாப்பாட்டை வாங்கிவிட்டு அளவுச் சாப்பாடு சாப்பிடுபவனைப் போல அதை அளவாகத்தான் பயன்படுத்த முடிகிறது ...
எல்லாவற்றையும் நினைத்துப்பார்த்தால்...
எல்லாமே ஒரு மாயையாக தோன்று��ிறது ...
இது ஒரு Duplicate வாழ்க்கை என்று நன்றாகவே உணர முடிகிறது ...
வீட்டை மிதித்தவுடன் களைப்பில் 'சரி கொஞ்ச நேரம் கண்ணயரலாம்' என்ற நினைப்பில், தினசரி எனக்காகக் காத்திருக்கும் தலையனையைத்தான் கண்கள் தேடுகிறது ...
இப்படியாக பல சுய பரிசோதனைகளின் வாயிலாக சில விஷயங்கள் உரைத்தன ...
உணர்த்தவும் செய்தது ..
இப்போது பண வரவு, சகல வசதிகளோடு இருந்தாலும், வாழ ஆசைப்படுவது என்னவோ நமது பழைய மனதுக்குப்��ிடித்த
நெருக்கமான வாழ்வைத்தான் ...!
ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும்.... நோ பீஸ் ஆப் மைண்ட் ...
இதை படிச்சவங்களுக்கு புரியுதோ, புரியலையோ.. ஆனா
அனுபவிச்சங்க இதை கண்டிப்பா உணருவாங்க ...!
நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது கடவுள் இல்லைன்னு புடுங்கி மாதிரி ப��சுறீங்களே. உங்க கழுத்துல கத்தி வெச்சு கடவுள் இருக்குன்னு சொல்ல சொ��்னா என்ன சொல்லுவீங்க என்று கேட்டார்...
கடவுள் இருக்குன்னு சொல்லுவோம் என்றேன்.
உடனே பெரிதாக சிரித்துவிட்டு அம்புட்டுதான் உங்கள் கொள்கை,
In the last 1.5 years, most of my articles have been on the below sectors direct or indirect related industries and companies, which will be sectors for the future, along with special situations and turnaround stories.
1. Semi Conductor - Polymatech, Kaynes Technology, Tata Group, Samsung, Osram, Nividia etc
2. Smart Meters - RMC Switchgears, Genus Power, GMR Infra, HBL Power, Adani, Tata Power etc
3. Defence Manufacturing - Nibe, Reliance Infra, Data Patterns, DCM Shriram Industries Limited, BEL, MTAR, Zen, Paras Defence etc.
4. Recycling - Felix, Eco Recycling, TRL, EMS, RMC Switchgear, MSTC, Ganesh Eco etc
5. Renewable Energy - Solex, Waaree Renewables, Apar, Alpex Solar, Oriana, KP Green, KP Energy, Suzlong Energy, Kotyark, Citizen Solar, John Cockerill, Advait Infra, Waaree Technologies.
Special Situations and Turnaround Companies
1. Suzlon Energy
2. Jyoti Structures
3. Reliance Power
4. Reliance Infra
5. Yes Bank
6. PG Electroplast
India will be the biggest manufacturing hub for all the 5 sectors mentioned above and will become export surplus country within next 10 years. Indian Economy currently at $4 Trn and will reach to $7 Trn by 2030.
Strong reform measures initiated by the Prime Minister Narendra Modi-led government in the last ten years have laid the foundation of a solid economic growth in coming decades, Jefferies Equity Research outlook said. It also said that India would become the third largest economy by 2027 and expected to achieve a market capitalization of USD 10 trillion by 2030.
https://t.co/yhTEKLVeGh
I hope that my content about the industries and businesses is helpful to you as you research the same and make your own investment decisions with appropriate due diligence.
#Investing
#equityinvesting
PSU Investment - For those who still want to make an entry into PSU investment and feel that you have missed the recent rally, don't worry. Here is the launch of
QUANT PSU FUND - NFO is out and ending on FEB 15.✅ the initial NAV price is 10 /-
GO GRAB IT!!! NEVER MISS THIS LONG-TERM OPPORTUNITY. ✌️
For those who are already holding PSU stocks at cheaper rate, don't get trapped by huge selling shake-out since institutions are findings ways to make an entry. Have patience and enjoy the compounding gains in the long run. 👍
#quantpsufund #sabarisecurities
Few Tips to Mutual Fund Investor:
- Plan your SIP on last Thursday of Month as Volatility is more and most of Thursdays Market Fallen when you see history.
- Pour more money into your funds when Nifty falls more than 1% .
- Try to increase SIP amount with Step Up SIP.
- Choose Funds with less Expense Ratio and Exit Load.
- Enable "Mandate" option so that money will be deducted from bank instead just of adding the funds to Dmat Account.
- Choose Direct Growth Funds, Avoid Dividend or Regular Funds .
- If you are Full Time employee, not having time to Research just go with "INDEX" Mutual Funds.
#mutualfunds #investing
Our updated Track-list and the scope of coverage (116 co's) ✅👍
The Scope of coverage for each stock that are part of our track-list are below: (only with a long-term view)
1. Provide real-time updates on operational activities of the business including order wins, investor meetings and financial operations including fund raising, debt, investor pledge etc.
2. Provide Quarterly and Annual results (QoQ and YoY)
3. Provide a summary of the Earnings call of each stock with regards to management guidance and business outlook.
4. Provide Fundamental Analysis of every new stock entering our track-list with case study.
5. Provide technical analysis on the daily, weekly and monthly charts to identify patterns and near-term and long =term targets.
5. Any bulk/block deals if any.
Out of Scope
1. No buy/sell calls.
2. No short-term or momentum trading
Note - This track-list is subject to change and shall share the updated list as and when required.
#tracklist #sabarisecurities
Theme in Focus- 𝐒𝐨𝐥𝐚𝐫 𝐄𝐧𝐞𝐫𝐠𝐲!🚀💯
News- PM Modi announces solar roof-top scheme for 1 crore households!
These 24 companies will benefit!👇📊
(Bookmark it)🎯
1- Swelect Energy
2- Surana Solar
3- Solex Energy
4- Waaree Renewables
5- Websol Energy
6- Borosil Renewables
7- Waa Solar
8- Sterling & Wilson Renewable
9- Servotech Power
10- Oriana Power
11- KPI Green Energy
12- Indian Renewable Energy
13- Australian Premium Solar
14- Exide Industries
15- Tata Power Company
16- JSW Energy Ltd
17- Insolation Energy
18- Thermax Ind
19- Adani Enterprises
20- Urja Global
21- Voltamp Transformers
22- Asahi India Glass L
23- Adani Green Energy
24- NLC India
Which Stock You Are Holding ??
#stocks #trading #investing
Dis- No Buy or Sell Recos!