I have requested my family to not claim my body if I die from #COVID19.
If the Government enjoys cremating Muslims, they can surely pay for it too.
My family can't do anything with my ashes, so the Government can keep the ashes too.
#LKA#SriLanka#StopForcedCremations#COVID19LK
Don't call the MPs who switched sides and voted for the 20th Amendment as political prostitutes. Its an insult to prostitutes.
Prostitutes have dignity, these pieces of scum don't.
#LKA#SriLanka
"Cricket is a well respected sport. I have a responsibility to create an environment to enable the sport to be played in a proper manner in the country in the future" https://t.co/q08UVOKiT7
2020.04.16 அன்று சமூக இடைவெளி பேணுவதை கண்காணிக்கும் பணியானது சிறகுகள் அமைப்பின் அனைவரது முற்றுமுழுதான பங்களிப்புடன் 11.30 மணியளவில் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இப்பணியில் அயாராது பாடுபட்ட சிறகுகள் அமைப்பின் Volunteer Teamக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
#
எமது சிறகுகள் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற Feed the Fasting செயற்திட்டத்திற்கு அமைய முதற்கட்டமாக அட்டாளைச்சேனையை சேர்ந்த 150 குடும்பங்களுக்கான உலர் உணவு பொருட்கள் நேற்று (23.04.2020) வழங்கி வைக்கப்பட்டது.
எமது சிறகுகள் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற “Feed the Fasting” செயற்திட்டத்திற்கு அமைய இரண்டாம் கட்டமாக அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனையை சேர்ந்த 300 குடும்பங்களுக்கான உலர் உணவு பொருட்கள் நேற்று (24.04.2020) வழங்கி வைக்கப்பட்டது.