கல்வெட்டியல் அறி���ர் இரா.நாகசாமி அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன்.தமிழ்நாடு முழுவதும் கவனிப்பாரற்றுக் கிடந்த கல்வெட்டுகளை மாவட்டவாரியாகப் படியெடுத்துப் பதிப்பித்ததில் அவரது பங்கு மகத்தானது.அவருக்கு என் அஞ்சலி 🙏🏿
@WriterRavikumar அண்ணா தமிழர் வரலாற்றை மாற்றி ஆரியர்களுக்கு அடிவருடியாக பணியற்றியவர்.திருகுறளின் உண்மையை மாற்றி பொருள் கூறியவர் .பாப்பானின் அடிமை,இவருக்கா உங்களின்…,