மதுரை-தேனி, எண்ணூர்-செங் ரயில்பாதை & 1152 வீடுகளை "நாட்டுக்கு அர்ப்பணிக்க" இவுரு டில்லிலேர்ந்து வர்றாராம் #GoBack_Modi
இந்திய GDP -ல் த.நாட்டின் பங்கு 9.16%. U.P பங்கு 9.04%.
வரிவருவாயில் த.நாட்டின் பங்கு 6.07% U.P க்கு 17.1%
உண்மையில "அர்ப்பணிக்கிறது" நாங்களா, நீயா ?
கொரோனா தடுப்பூசியை சீரம், பாரத் பயோடெக் என, இரு தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் கொடுத்து,
மக்களின் உயிருக்கு விலை பேசி,
உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு இலவசம் என பம்மாத்து செய்து,
40 லட்சம் இந்தியர்களை கொரோனாவிற்கு பலி கொடுத்த மோடியே திரும்பிப் போ.
#GoBackModi#GoBackFacistModi