பாலியல் வன்கொடுமைக்கு வக்காலத்து வாங்கி சமரசம் பேசி மறைக்க முயன்ற உங்கள் கட்சி MLA-வை பதவி ராஜினாமா செய்ய வைத்து கைது செய்ய இன்றைய முதல்வருக்கு தெம்பு, திராணி இருக்கிறதா?
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு
" எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் “
- அம்மா
கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க ��ுடியாது!
இனி நமக்குள் பிரிவில்லை...
இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை..
நம் இலக்கு ஒன்றுதான்... அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே!
நாளை நமதே!
தமிழ்நாடும் நமதே!
#என்றென்றும்_அதிமுககாரன்
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் - 2024 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் - முதல் பட்டியல்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு.
#வெல்லட்டும்_இரட்டைஇலை
அஇஅதிமுக கூட்டணியில் யார் சேர்ந்தாலும் வளர்ப்போம்
திமுகவுடன் கூட்டணியில் யார் சேர்ந்தால��ம் பின்னடைவு தான்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" @EPSTamilNadu அவர்கள்
வரலாற்று சிறப்புமிக்க கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு புறப்பட்டார் கழக பொதுச்செயலாளர்..
#பொதுக்குழுவில்_புரட்சித்தமிழர்#அஇஅதிமுக_பொதுக்குழு
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) Edappadi K. Palaniswami