சோலைக்குருவியின் இன்று ஒரு தகவல் : பறவைகளை , விலங்குகளை , நேசிக்க , ஆற்று நீரை அள்ளிப்பருக , நல்ல காற்றை சுவாசித்து மகிழ காடு வேண்டும்.#solaikuruvi#சோலைக்குருவி
சோலைக்குருவியின் இன்று ஒரு தகவல் : தாவரங்களின் மகரந்தச் சேர்க்கையும் , பட்டாம்பூச்சிகளின் இனச்சேர்க்கையும் நிறைவுற்று கம்பளிப்பூச்சிகள் ஊரும் காலத்தில் பூச்சி உண்ணும் பறவைகள் இனப்பெருக்கம் செய்யும். இதுதான் உயிரியல் சுழற்ச்சியின் இயற்கை நியதி.#சோலைக்குருவி#solaikuruvi
சோலைக்குருவியின் இன்று ஒரு தகவல் : சிறுசெடிகளே நமக்கு நெருக்கமாக இருக்கின்றன. உலகில் உள்ள கோடானகோடி மரங்களை விடவும் சிறு செடிகளே அதிகமிருக்கின்றன. சிறுசெடிகளின் இருப்புதான் உலகின் பேரதிசயம். நாம் அதை கவனம் கொள்வதேயில்லை .
காண் என்றது இயற்கை புத்தகத்திலிருந்து.#solaikuruvi
#HBDNaMuthukumar one of the greatest lyricist of our time..a man who created a huge impact in our lives through his songs. You may be left soon but legacy of your lines will cherish forever..Divided by emotions United by #NaMuthukumar .