18.05.2021 முதல் #Remdesivir மருந்துக்கான தேவையை தனியார் மருத்துவமனைகள் நேரடியாக இணை���தளத்தில் பதிவிடும் வசதி உருவாக்கப்படுகிறது.
ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு மருத்துவமனைப் பிரதிநிதி நேரடியாக விற்பனை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
விதிமுறைகள் - கள்ளச்சந்தை கண்காணிப்புகள் தொடரும்.
இந்தியாவில் 15 கோடி பேருக்கு மேல் கொரோனா காலத்தில் வேலையிழந்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துகளை ஒருங்கிணைக்க https://t.co/srBhspwXbR இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. DYFI Tamilnadu முயற்சிக்கு பாராட்டுக்கள்.
@imuzhakkam@DyfiNadu@dyficec
#VandeBharatMission Phase4 Schedule of flights from Singapore as of now
and current Guidelines.
Selected pax wil hear from Mission/Airlines for ticketing.
Please check website for updates and requirements.
Government of India will schedule more flights in coming days...
Dear Honorable @ikamalhaasan please help me sir I'm stranded in over ten month without job and money food i go back return to india my sponcer asking for money but i haven't money i lodged in my complaint over in five month of riyadh embassy so please help me sir @KH4TNCM2021
@55_06936 Stay strong Brother. Soon TN gov will arrange flights. You have family and they all waiting for you to come to your home. So please, try to relax and keep your mind clear.
➤ தவிக்கும் வளைகுடா தமிழர்கள்
மீட்பதற்கு என்ன வழி?
விமான சேவை வழங்குமா இந்திய அரசு?
வளைகுடா வாழ் தமிழர்களுடன் நேரலை தொலைபேசி உரையாடல் இன்றிரவு 8 மணிக்கு
https://t.co/qfb8QrJgKL
கேரளாவுக்கு மட்டும் 44 விமானங்கள்: தமிழகத்துக்கு ஒன்று கூட இல்லை: அரபு நாடுகளில் தவிக்கும் தமிழர்கள் ஆதங்கம்
#coronavirus | #vandebharathmission
https://t.co/ynxgJ0sn4r
வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் தன் மக்களை #கேரளா அழைத்து வருவதோடு, மாநிலத்திலும் #coronavirus ஐ கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்டுகிறது @vijayanpinarayi அரசு.
ஆனால், வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் நாதியற்றவர்களாக உள்ளனர். அவர்களை அழைத்துவர உடனடி நடவடிக்கை தேவை! @CMOTamilNadu
UAE Govt anncd Amensty from May 18 till Aug 18. The ppl having expired / cancelled visa do not have job, money etc so what our Indian govt is going to do to save our life and livelihood. Any decision to save the stranded?
@PMOIndia@cgidubai@CMOTamilNadu@HardeepSPuri
Tamilnadu Govt !!this is too much ..People from foreign countries are coming to Tamilnadu due to emergency situation and they charge Rs.1500 from Trichy to Thivarur!! People are cheated even in epass !!@TrichyAviation @CMOTamilNadu@news7tamil
Repatriation gathers speed.
5days, 8flts, 1416pax to Chennai,Trichy,Madurai,Coimbatore,Hyderabad,Kochi in 1st week of 2++&3rd phase of VBM frm SG
4 flts today to Chennai,Coimbatore,Delhi,Amritsar incl 1st Vistara flt under VBM
Mor flts to mor places wil b scheduled in comng days
@Samaniyantweet@thaufikrahman19@rasali_sdk
@kidz_twitz
குவைத் மட்டுமல்ல,ஏறத்தாழ அனைத்து வலைகுடா நாடுகளிலும் இதுவே நிலை.மாண்புமிகு @CMOTamilNadu அவர்களுக்கு இந்த விஷயத்தை உரியவர்கள் எடுத்து செல்ல வேண்டும்.இடையில் கடல் இல்லாமலிருந்தால்,எங்கள் நடைபயணமும் முன்பே தொடங்கியிருக்கும்..