குறைந்த கட்டணம் கொண்ட பேருந்து களும் தமிழ் நாடு தான்.
அதிக town bus கள் எண்ணிக்கையும் தமிழ் நாடு தான்.
பள்ளி மாணவர்கள் bus pass உட்பட பல திட்டங்கள் செய்தவர் கலைஞர்.
இவ்வளவு மேலே அவர் பெயரை வைத்தது கடந்த இரண்டு ஆண்டுகளில் அதுவும் 10 க்கும் குறைவான இடங்களில் தான். அதற்கே இவ்வளவு கேள்விகள்.
கலைஞர் பார்த்து பார்த்து உருவாக்கிய துறை போக்குவரத்து துறை.. அதற்கு கலைஞர் பெயரை வைக்காமல்.. பின் யார் பெயரை வைப்பது.
5 முறை முதல்வர் தமிழ் நாட்டின் முதல் போக்குவரத்து அமைச்சர்.
இந்த கட்டமைப்பு உருவாக்கி ஓட வைத்த உண்மையான ஆளுமையே அவர் தான்..
#Hariharan❤️
கலைஞர் இன்னுமே கொண்டாட பட வேண்டியவர்.
கலைஞர் தான் மெட்ரோ வும் கொண்டு வருகிறார்.
ஒவ்வொரு 5 ஆண்டு களும் போக்குவரத்து க்கு என்ன தேவையோ அதை முன் யோசனை ஆக செயல் படுத்திகொண்டு இருப்பார் கலைஞர்.
Koyambedu பேருந்து நிலையம் கொண்டு வந்த போது அன்னாளில் அது தான் ஆசியா வின் மிக பெரிய பேருந்து நிலையம் அது தான் கலைஞர் ❤️
#Kalainger #Kalainger100
கலைஞர் என்னும் சிற்பி.
2/2
ஊரில் இருக்கும் எல்லா பேருந்து நிலையத்துக்கும் அவர் பெயர் வைக்கும் அளவுக்கு.. அப்புடி என்ன செய்து இருக்கிறார் கலைஞர்..
Long post.
இன்று தமிழ் நாட்டில் 20000 பேருந்து கள் ஓடுகிறது. மலை கிராமங்களுக்கு கடை கோடி கிராமத்துக்கு கூட பேருந்து கள் இருக்கிறானா. இரவு 10-4 மணி வரை கூட பேருந்து கள் ஓடுகிறனா.. இன்னும் ஏராளம் இருக்கிறது..
ஆனால் இவ்வளவும் எப்புடி சாத்தியம் ஆனது..
ஒற்றை மனிதனால்.. தெரிஞ்சிப்போமா..அந்த வரலாறை..
1967 வரைக்கும் போக்குவரத்து துறைக்கு தனி அமைச்சரவை கிடையாது.
கலைஞர் தான் தமிழ் நாட்டின் முதல் போக்குவரத்து துறை அமைச்சர்.
போக்குவரத்து துறை அமைச்சர் ஆனா உடனே கலைஞர் செய்தது முதல் வேலையாக பேருந்து களை நாட்டுடமை படுத்துகிறார்.
அது வரை ஓடி கொண்டு இருந்த தனியார் பேருந்து களை ஒன்றினைத்து பொது போக்குவரத்து கீழ் கொண்டு வருகிறார்.
போக்குவரத்து துறை ஊழியர்கள் அரசு ஊழியர்கள் ஆக மாறுகிறார்கள்.
மாவட்ட தோறும் அரசு பேருந்து நிலையங்கள் வசதிகள் உயர் கிறது.
எல்லா மாவட்டத்தில் இருந்தும் தலை நகருக்கும் பேருந்து connect ஆகிறது.
1977 வரை பேருந்து போக்குவரத்து முதல் phase வெற்றிகரமாக முடிந்தது.
பின்னர் 1989 ல் மாவட்ட பேருந்து நிலையத்தில் இருந்து வட்ட பேருந்து நிலையங்களை இணைக்கும் பேருந்து களை அதிகம் ஆக்குக்கிறார்.
அது தான் பின்னாளில் town bus என்னும் புரட்சி திட்டம் க்கு விதை ஆகிறது.
1996 ல் ஆட்சிக்கு வந்த போது கலைஞர் க்கு இருந்தது மிக பெரிய சவால்.
கர்ணன் படத்தில் கூட மேலோட்டமாக காட்டி இருப்பார்கள் சில விஷயங்கள்.
மாவட்டம் வட்டம் பேருந்துகள் இருந்தாலும் கூட கிராம பேருந்து எண்ணிக்கை குறைவாக இருந்த காலம்.
கிட்ட தட்ட 30000 கிராமங்களை பேருந்து மூலம் இணைக்க வேண்டிய பெரும் பொறுப்பு அவரிடம் இருந்தது.
அங்கு தான் மீண்டும் தனது புத்திசாலி தனத்தை வெளிப்படுத்தினார் கலைஞர்.
Town bus கள் இரண்டு வகையாக பிரித்தார்.
ஒன்று வட்டங்களில் (பேருந்து நிலையம் ) இருந்து ஊராட்சி ஒன்றிய பகுதிக்கும் பேரூராட்சி க்கும் அரசு பேருந்து சுற்றி இருக்கும் கிராமங்களை கவர் செய்வது போல் ஒரு திட்டம்.
இரண்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்கள் இடையே மட்டும் ஓடி வட்டதுக்கு செல்லும் local town bus கள் திட்டம்.
இதில் இரண்டாவது திட்டத்தில் தனியார் பேருந்து க்கு முன்னுரிமை கொடுக்கிறார் கலைஞர் முதல் திட்டத்தில் தனியார் பேருந்து களை செயல் படவும் வைக்கிறார் கலைஞர்.
அந்த 2 திட்டங் கள் பெரிய அளவில் கிராம பகுதிகளை இணைக்கிறது.
30000 ஊராட்சி கிராமங்களுக்கு பேருந்து களை இயக்கி பள்ளி கல்லூரி வேலை க்கு செல்ல மக்களுக்கு உதவியோடு மக்களை கிராம பொருளாதாரத்தில் இருந்து நகர பொருளாதார நிலைக்கு எடுத்து செல்கிறது.
அந்த நேரத்துல இருந்த உழவர் சந்தை திட்டதுக்கு இந்த town bus மிக பெரிய அளவில் உதவி செய்கிறது.
1996-2001 தமிழ் நாட்டின் மிக சிறந்த 5 ஆண்டுகள் ஆட்சி என்று எல்லாராலும் சொல்ல காரணம் அது தான்.
அதோடு முடியவில்லை கலைஞர் திட்டம்.
மீண்டும் இன்னொரு சவால் அவருக்கு வருகிறது.
மாநில நெடுஞ்சாலை களை இணைக்கும் தொலை தூர பேருந்து கள் திட்டம்..
அது வரை பாண்டியன் பல்லவன் சேரன் சோழன் திருவள்ளூவர் கழகம் என்று இருந்த பேருந்து கழகங்களை இரண்டு கழகங்கள் கீழ் கொண்டு வருகிறார் கலைஞர்.
ஒன்று.. SETC- state express transport corporation.
இரண்டு- tnstc- Tamilnadu state transport corporation.
Setc கீழ் இயக்க படும் அனைத்து பேருந்து களும் reservation நடைமுறை க்கு வர அதற்கு தனியாக ஊழியர்கள் நிர்வாகம் பிரிகிறது. இது தொலை தூர வேக பேருந்து கள்.
Tnstc கீழ் விழுப்புரம், கும்பகோணம், மதுரை, திருச்சி, கோவை, நெல்லை போன்ற zone கள் கீழ் மாவட்டங்கள் இடையில் ஆனா வேகமாக செல்லும் பேருந்து கள். இதற்கு மாவட்ட நிர்வாகம் தலைமை state corporation.
அதன் பிறகு வட்ட பேருந்து கள், town local bus கள், MTC என்று அழைக்கப்படும் city bus கள்.
இதன் பிறகு தான் தமிழ் நாட்டில் பேருந்து எண்ணிக்கை அதிகம் ஆகிறது.
இன்று மாநிலத்தில் நீங்க ள் எந்த பகுதியில் இருந்தாலும் சரி அதிகபட்சம் 2-3 பேருந்து களில் சென்னை க்கு வர முடியும். பல இடங்களில் சென்னை க்கு நேராக பேருந்து வசதி இன்னும் உள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் இரவு 10 மணிக்கு மேல் பேருந்து கள் இல்லை. ஏன் சில மாநிலங்களில் 8 மணிக்கு மேலேயே பேருந்து கள் இல்லை.
ஆனால் தமிழ் நாட்டில் 24 மணி நேரமும் மாவட்ட தலை நகரங்களுக்கு இடையே எதாவது ஒரு பேருந்து ஓடி கொண்டு தான் இருக்கும்.
ஒரு நாளைக்கு அதிக டிக்கெட் விற்கும் மாநிலம் தமிழ் நாடு தான்.
சிறந்த போக்குவரத்து கட்டமைப்பு கொண்ட மாநிலம் தமிழ் நாடு.
அதிக பேருந்து கொண்ட மாநிலமும் தமிழ் நாடு தான்.
2/1
அறியாமை எனும் இருளை நீக்குவதற்கே
" தீ பரவட்டும் "
தன்னை எதிர்த்தவனை வெற்றி பெற்று அவனுடைய உரிமையை அவனுக்கே விட்டு சென்று வந்த பரந்த மனதிற்கு சொந்தகாரன்
" தமிழன் "
GooseBumps Over Loaded
என் செந்தமிழை காக்க பெரும் சேனை ஒன்று உண்டு 💥💥💥💥
மிரட்டி விட்டுட்டுராரு
To everyone who held him dear, 🫂
Who stayed, who backed, who stood sincere,🥹
This hundred is your long awaited cheer,🥳
Rutu returns. The spark that’s now a fire. 🔥 💯
#WhistlePodu#INDvSA
That maiden ODI hundred feeling! 💯😎
A Roaring knock in Raipur from Ruturaj Gaikwad 🙌
Updates ▶️ https://t.co/oBs0Ns6SqR
#TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank | @Ruutu1331
கலைஞர் இறந்த போது..
இந்திய அரசாங்கம் ஒரு நாள் துக்கம் அனுசரித்தது.
ஆனால் கலைஞர் முதல்வரில்லை.
தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்தன.
ஆனால் கலைஞர் முதல்வரில்லை.
தென்னிந்தியா மட்டுமல்ல வட இ்ந்திய மாநிலங்கள் பலவும் கலைஞர் மறைவிற்கு துக்கம் அனுசரித்தன.
ஆனால் கலைஞர் முதல்வரில்லை.
பிரதமர்மோடி, ராகுல் மற்றும் பல மாநில முதல்வர்களும் தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுததினர்.
ஆனால் கலைஞர் முதல்வரில்லை.
பல லட்ச மக்கள் தன்னிச்சையாக அஞ்சலி செலுத்த கூடினர்.
ஆனால் கலைஞர் முதல்வரில்லை.
தமிழக அரசால் மறுக்கபட்ட மெரினாவில் இடத்தை உயர்நீதிமன்றம் வழங்க உத்தரவிட்டது.
ஆனால் கலைஞர் முதல்வரில்லை.
பாராளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாத ஒருவருக்கு வரலாற்றில் முதல்முறையாக இந்திய பாராளுமன்றத்தின் இருஅவைகளிலும் இரங்கல் தீர்மானம் நிரைவேற்றப்பட்டது.
ஆனால் கலைஞர் முதல்வரில்லை.
இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைகழகங்கள் ஜவஹர்லால் நேரு அம்பேத்கார் உட்பட பல பல் கலை கழகங்களும் அஞ்சலி செலுத்தியது.
ஆனால் கலைஞர் முதல்வரில்லை.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் இரங்கல் கூட்டம் நடத்தினர்.
ஆனால் கலைஞர் முதல்வரில்லை.
அமீரகம் ஆஸ்திரேலியா இங்கிலாந்து இலங்கை அமெரிக்கா உட்பட பலநாடுகளிலும் அஞ்சலி செலுத்தபட்டது.
ஆனால் கலைஞர் முதல்வரில்லை.
இந்திய அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தபட்டது.
ஆனால் கலைஞர் முதல்வரில்லை.
அனைத்து இந்திய ஊடகங்களும் புகழஞ்சலி செலுத்தினர்.
ஆனால் கலைஞர் முதல்வரில்லை.
உலக முழுவதும் பல கோடிமக்கள் இறுதி அஞ்சலியை ஊடகங்கள் வாயிலாக பார்த்தனர்.
ஆனால் கலைஞர் முதல்வரில்லை.
அனைத்து துறைகளின் சார்பாக பல நாட்கள் அஞ்சலி கூட்டங்கள் நடத்தின தங்கள் துறையில் கலைஞரின் பங்களிப்பை பறைசாற்றினர்.
ஆனால் கலைஞர் முதல்வரில்லை.
இணையத்தில் கலைஞர் பற்றிய தேடலில் உலகமே இருந்தது.
ஆமாம்.. கலைஞர் என்ன செய்தார் என்று கேட்பவர்களே…
கலைஞர் தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யாமல்தான் இந்த மரியாதை எல்லாம் அவருக்கு இறந்த பின்பு கிடைத்தது.. அப்படித்தானே???
Shared
ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு சசிகலாவை முதல்வர் ஆக்க முயற்சிகள் நடந்துவந்த சமயம். போயஸ்தோட்டத்தில்தான் அதிமுகவின் முக்கிய, மொத்த நிர்வாகிகளே இரவு, பகல் பாராது காத்துக் கிடந்தனர். அதில் மிக முக்கியமானவர் செங்கோட்டையன். அவர் அதுவரை எந்த பெரிய நேர்காணலும் கொடுத்தது கிடையாது. இந்த சமயத்தில் அவர் பேசினால் மிகப்பெரிய அளவில் அரசியல் களத்திலும், ஊடகங்களிலும் அது பேசுபொருளாகும் என்று எண்ணி, நானும் எனது அணியினரும் செங்கோட்டையனை தொடர்புகொள்ள முயற்சித்தோம். பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு அவரிடம் தொலைபேசியில் பேசினேன். நேர்காணலுக்கு அவர் ஒத்துக்கொள்ளவே மாட்டேன் என்றிருந்தார். ஏதேதோ, பழைய சம்பங்களை குறிப்பிட்டு, சிலர் பெயரையெல்லாம் குறிப்பிட்டு, அவரிடம் அவர்கள் கொண்ட நட்பையெல்லாம் நினைவூட்டி ஒருவழியாக அவரை ஒத்துக்கொள்ள வைத்துவிட்டேன்.
(அவருடன் இருந்த பலர் அதன்பிறகு அவரின் செயல்பாடுகள் பிடிக்காமல், திமுகவிற்கு சென்று விட்டனர். அவரது உதவியாளர் சிந்து ரவி உள்பட)
அடுத்தநாள் காலையில் 9 மணிக்கு புதிய தலைமுறை அலுவலகத்தில் வைத்து அவரை எங்கள் ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் சார் நேர்காணல் எடுக்க வேண்டும். ஆனால், செங்கோட்டையனை போயஸ் கார்டனில் இருந்து வெளியே கொண்டு வரவே முடியவில்லை. அதிமுக நிர்வாகிகள் அத்தனை பேரும் செங்கோட்டையனை சுற்றியே நின்றிருந்தனர். அவரை வைத்தே சிபாரிசுகள் எல்லாம் அரங்கேறின. அவரால், அங்கிருந்து நகரவே முடியவில்லை.
மணி ஒன்பது, பத்து, பதினொன்று என்று ஆகி இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிட்டது. செங்கோட்டையனை அங்கிருந்து நகர்த்தவே முடியவில்லை. அப்போது அவர் அமைச்சரும் இல்லை. ஆனால், சசிகலா முதலமைச்சர் ஆகிவிட்டால், அவருக்கு மிக முக்கிய பதவி கிடைத்துவிடும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால், அவருமே அங்கு அவருக்கு கிடைக்கும் உபசரிப்பை ரசித்தபடி, நகர மனமின்றி இருந்தார்.
கடைசியாக ஆசிரியர் தன்னுடைய செல்வாக்கால், அவரை போயஸ்கார்டனில் இருந்து அழைத்துக் கொண்டு, புதிய தலைமுறை அலுவலகத்திற்கே வந்துவிட்டார். அப்போது நேரம் கிட்டத்தட்ட 12.30 மணி இருக்கும். அதன் பின்னர் ரெக்கார்டிங் போட்டு இண்ட்ர்வியூ செய்தோம்.
நேர்காணலுக்கு பின்னர் செங்கோட்டையன் சொன்னார். ‘என்ன ஆனாலும் அதிமுக என்ற இயக்கத்தை காப்பாற்ற வேண்டியது என்னுடைய கடமைகளில் ஒன்று, என் உயிரே போனாலும் வேறு கட்சியில் இணைய மாட்டேன். ஒருவேளை எனக்கு இழுக்கு ஏற்பட்டால் கூட, ஒதுங்கி இருப்பேனே தவிர, இந்த இயக்கத்திற்கு (அதிமுக) தலைமைமேற்பவர்களை தவிர, வேறு ஒருவரையும் நிச்சயமாக தலைவராக ஏற்றுக்கொண்டு இன்னொரு கட்சிக்கு செல்ல மாட்டேன் என்றார்’.
அந்த இரவு நேரத்தில் அவர் சொன்னதை கேட்கும்போதே என்ன மனுஷய்யா என்று ஆச்சரியமாக இருந்தது. ஆனால், அப்போதிருந்த செங்கோட்டையன் வேறு. இப்போதிருப்பவர் முற்றிலும் வேறு.
ஆசை யாரை விட்டது ?
Link : https://t.co/CR1Ziz6Uoc
*மறுக்கா மறுக்கா சொல்லனும்...!*
*மக்கள் மறக்காமல் இருக்க சொல்லனும்....!*
*சொல்லிக்கிட்டே இருக்கனும்*.
♦️ *தமிழ் நாட்டில் உள்ள* *அரசு துறைகள் மொத்தம் 83.*
♦️ *அவற்றில் 48 துறைகள் கலைஞர்* *உருவாக்கியது.*
♦️ *அதாவது, ஏறத்தாழ 60 *சதவீத அரசு துறைகளை உருவாக்கியது கலைஞர்.*
⭕ *அதே சமயம், அதிமுக* *உருவாக்கிய ஒரே துறை டாஸ்மாக்.*
*கலைஞர் உருவாக்கிய துறைகள்*
*1) Tamil Nadu Tourism Development Corporation*
*2) TNACTCL*
*3) Tamil Nadu Textbook Corporation Limited*
*4) Tamil Nadu Dairy Development Corporation Limited*
*5) Tamil Nadu Ceramics Limited*
*6) Tamil Nadu State Farms Corporation Limited*
*7) Tamil Nadu Sugarcane Farm Corporation Limited*
*Tamil Nadu Goods Transport Corporation Limited&*
*9) Dharmapuri District Development Corporation Limited*
*10) Tamil Nadu Civil Supplies Corporation*
*11) Tamil Nadu Spirit Corporation Limited*
*12) Tamil Nadu Graphite Limited*
*13) Cheran Engineering Corporation Limited*
*14) Tamil Nadu Theater Corporation Limited*
*15) AGROFED*
*16) CMRL*
*17) Tamil Nadu Transmission Corporation Limited*
*18) TNERC*
*19) TASCO*
*20) TNSAMB*
*21) TNFDC*
*22) TAHDCO*
*23) TAMCO*
*24) TUFIDCO*
*25) Tamil Nadu Transport Development Finance Corporation Limited*
*26) Tamil Nadu Power Finance and Infrastructure Development Corporation Limited*
*27) TNUIFSL*
*28) TAFCORN*
*29) TANTEA*
*30) TNBCGS*
*31) SIPCOT*
*32) SIDCO*
*33) ELCOT*
*34) TIDEL*
*35) TANCEM*
*36) TNSC*
*37) TWAD*
*38) CMDA*
*39) TNSCB*
*40) TNRDC*
*41) The Tamil Nadu Handicrafts Development Corporation Limited (Poompuhar)*
*42) Tamil Nadu Textile Corporation Limited*
*43) Tamil Nadu Zari Limited*
*44) Tamil Nadu Co-operative Textile Processing Mills Limited*
*45) Tamil Nadu Maritime Board*
*46) State Express Transport Corporation*
*47) Poompuhar Shipping Corporation Limited*
48) *Tamil Nadu State* *Transport Corporatio Limited*
🔴 *இந்த நிறுவனங்களால்* *பயன்பெறாத தமிழ் குடும்பங்கள் இருக்க முடியாது*.
*இன்று தமிழ் நாடு அரசு ஊழியர்கள் மொத்தம் 12 லட்சம் பேர். அதில் பாதிபேர் பெண்கள். அதாவது, ஒவ்வொரு 60 தமிழர்களுக்கும் ஒருவர் அரசு ஊழியராக இருக்கிறார்.*
*இதுதான் தமிழ் நாட்டின் வாழ்வாதாரம். இந்த தமிழ் நாடு அரசு பணிகளைத்தான் பிஜேபி கபலீகரம் செய்யத் துடிக்கிறது.*
*தமிழ்நாடு என்றால் கலைஞர்*
*கலைஞர் என்றால் தமிழ்நாடு*
KPR DMK PARAMES திமுக 🔥🖤❤️ 🔥@dmk_raja
பவர் ல இருக்கும்போது சும்மா படம் காட்ட கைது பண்றதெல்லாம் அந்த சீட்ல நாய் உக்காந்தாலும் பண்ணும்..
சிட்டிங் சிஎம் ம தூக்கி உள்ள போட்டு ஊதுபத்தி உருட்ட வைக்க தலைவனால மட்டும் தான் முடியும்...
#கலைஞர்#KalaignarForever
ரெண்டு மாசத்துக்கு முன்னாடி முதல்வர் மருத்துமனையில அனுமதிக்கப்பட்டார்..
Anjiogram treatment குடுத்தாங்க..
Workload அதிகமா ஆனதுனால உடம்பு சரியில்லாம போயி treatment எடுக்க வேண்டிய சூழ்நிலை ஆயிருச்சு.. அதுக்கப்புறம் ஒரு மாசமாவது rest ல இருந்துருக்கணும்.. ஆனால் ஒரே வாரத்துல வேலைக்கு வந்துட்டாரு...
ஐயோ தலைவர் இளைச்சுட்டார் 🥹,,,
அயோ தலைவா ரொம்ப stress எடுத்துக்காதீங்க 🥹...
நல்லா தூங்குங்க, ஒழுங்கா சாப்புடுங்க 😢😢...
இப்புடிலாம் Victim card குடுத்து கட்சிகாரங்க பாசத்த பொழிஞ்சும் பாக்கல...
.
ஏனா பொது ஜனம் அதெல்லாம் பாக்காது..
ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சுருக்கேன்.. வேல பாத்துதான் ஆகணும்.....அத தான் மக்கள் எதிர்பாப்பாங்க..
அது அவருக்கும் நல்லாவே தெரியும்..
அரசியல் ங்கிறது 9 to 5 job இல்ல.. அது 24*7 job....
..
தேர்தல் நெருக்கிருச்சு கட்சியிலயும், ஆட்சியிலயும் வேலை பல மடங்கு அதிகமாக்கும்.. தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கணும், SIR கொண்டு வரப்போறாங்க அதுக்கு ஏத்த மாதிரி கட்சியை ரெடி பண்ணனும், உட்கட்சி பிரச்சனனையை சரி பண்ணணும்,
மக்கள சந்திக்கணும், கட்சிகாரன சந்திக்கணும், ஒவ்வொரு மாவட்டமா போயி ஆய்வு பண்ணனும்.....இதுபோக ஒன்றிய பாஜக திமுகவுக்கு எதிராக செய்யவிருக்கும் திட்டங்களை முன் நின்று சமாளிக்கணும்...
இதெல்லாம் பிசிறு தட்டாம கவனமா செஞ்சுகிட்டு வராரு முதல்வர் மு க ஸ்டாலின்...
..
அவருக்கு எதிரியா வரணும்னா அவர் அளவுக்கு உழைக்கணும்...
Unfortunately இங்க ஒரே ஒரு ஸ்டாலின் தான் இருக்காரு.....
...
பிகு : so called எதிரிகள் எவ்ளோ provoke பண்ற மாதிரி பேசுனாலும் அவரு calm, composed, matured leader ஆக இருப்பதால் அதையெல்லாம் தெருவில் போற எதையோ போலத்தான் பார்க்கிறார்...