@smkumarlakshmi நீ, நான், நம் வம்சம் உயிரடன் இருக்கும் வரை ஒரு போதும் திராவிடம் ஒழியாது. ஏன்னா, நீயும் நானும் இன்று படித்திருப்பதே திராவிடத்தால் தான், நீயும் நானும் கேள்வி கேட்பதே திராவிடத்தால் தான். இல்லைனா, இன்னைக்கு வடக்கன் நம்ம ஊருக்கு கூலி வேலை செய்ய வர மாறி நாமளும் இருந்திருப்போம் யோசி!
@BJP4TamilNadu இந்த செப்பேடுகள் திருடப்படவில்லை நாம் தான் பணத்திற்கு ஆசைப்பட்டு விட்டுவிடும், திருக்குறள் ஓலைச்சுவடிகளை அதன் அருமை தெரியாமல் நெருப்பில் போட்டு எரித்து விட்டது போல இந்த செப்பேடுகளை விற்று விட்டோம்! இப்போ அதை அவர்கள் பெருந்தன்மையாக கேட்டவுடன் கொடுத்துவிட்டனர்.
Nothing could be more shameful than this, little minor girls are risking their lives just to get drinking water, while the government’s tap water scheme remains limited to paper only. This incident is from Madhya Pradesh.
@imkarjunsampath கோமாவில் இருந்து எப்போ வெளியே வந்தீர்கள்.. என்றுமே தமிழ்நாடு இரு மொழி கொள்கை மட்டுமே ஆதரிக்கும். ஒன்றிய அரசு வசிக்க நினைக்குமானால் ��ட்வரி செலுத்துவதில் மாநில அரசு விதிகளை மாற்ற சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவர வேண்டும். எங்கள் வரி எங்களுக்கே.