பொய் பேசாதிங்க CM சார்.!
முதலமைச்சர் விஜய் & அவரது தாயார் குறித்து அநாகரிகமாக பேசியது பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.!
அப்படி இருக்கப்ப விஜய் ஏன் திமுக��்னு வாய் கூசாம பொய் சொல்றாரு.?😡
சொல்லப்போன அப்போது பாஜக தலைவருக்கு திமுக தரப்பில் இருந்து கண்டனம் கூட சொல்லப்பட்டது