ரூட் மீடியா தொடர்ந்து அரசியல் மாபியா வேலை செய்து கொண்டே இருக்கிறது, இளைஞர்களை சிந்திக்க விடாமல் தற்குறியாகவே வைத்துக் கொள்ள தந்திரம் செய்கிறது. அந்த ரூட் மாபியாவின் போதையில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கவே முடியாமல் இருக்கிறது. ரூட் மீடியாவின் வலைதள கணக்குகளை முடக்கியே ஆக வேண்டும்.
தனது அப்பா அம்மா-வ பார்க்க வந்த ராணுவ வீரர் ரயில் நிலையத்தில் வைத்தே தனது தாய் தந்தைக்கு 'Royal salute' அடித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
#ArmyMan#RailwayStation#Salute#Parents#ViralVideo#TamilNews#Newstamil #Newstamil24x7