குரங்கு கையில் கிடைத்த தேங்காய் தான் தமிழ் நாடு
இரண்ட��� திராவிட கழகங்களும் தமிழ்நாட்டை கெடுத்து விட்டன.. எங்களுக்கு இரண்டு கழகங்களும் வேண்டாம் என்றுதான் விஜய்க்கு ஓட்டுப் போட்டோம் என்று சொல்கிறார்கள்...
நேரடியாக பேசிய சில நபர்கள், பெண்கள் ஏன் எனது சில உறவினர்கள் கூட இதே காரணம்தான் சொன்னார்கள்..
நிறைய பேரிடமும் நான் கேட்ட / சிலரிடம் கேட்க நினைத்த கேள்வி....
இதே கடந்த நான்கு வருடமாக அண்ணாமலை என்னும் அற்புத மனிதன்,
நம்மில் நிறைய பேரால் கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியாத IIM படிப்பு பின்னர் IPS என்று படித்து தன் சொந்த உழைப்பால் உயரத்திற்குச் சென்று அத்தனையும் உதறி விட்டு நமக்காக அரசியலில் உண்மை நேர்மை வெளிப்படை தன்மை வேண்டும் என்றும் மாற்றிக்காட்டுகிறேன் என்றும் வந்த சுத்தமான வீரத் தமிழன்,
இதையேதானே சொன்னார்..
மாற்றம் வேண்டும் என்று துணிந்து பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டாரே..
அப்போது எங்கே போனீர்கள் எல்லோரும்..
நீங்கள் ஓட்டுப் போடுவீர்கள் என்று நம்பிக்கையுடன் எத்தனை படித்த அறிவார்ந்த இளைஞர்கள் வேட்பாளர்களாக நின்றார்கள்..
அப்போது அவரை ஏன் ஆதரிக்க வேண்டும் என்று தோன்றவில்லை..
அவரை விட எந்த விதத்தில் சினிமா கூத்தாடி உயர்ந்தவர் என்று அத்தனை பேரும் இப்போது அவரை ஆதரிக்கிறீர்கள் என்று ��த்தியமாக புரியவில்லை..
தன் கட்சியின் கொள்கைகளாக நாடககும்பல் என்ன சொல்கிறதோ அதையேதானே கிளிப்பிள்ளை மாதிரி இவரும் சொல்கிறார்..
அண்ணாமலையின் படிப்புக்கும் அறிவுக்கும், உழைப்புக்கும், விஜய் எந்த விதத்திலாவது இணையாவாரா..
ஒரே ஒரு விஷயம்தான்..
உங்களுக்கு நாட்டை ஆள அறிவும், ஆற்றலும் மிகுந்த தலைவர் தேவை இல்லை.. வெறும் காற்றில் வாளை வீசி வீர வசனம் பேசி சண்டை போடும் சாதாரண நடிகர் ப���தும்..
தற்காலத்தில் சினிமா மோகம்கொண்டு சினிமாக்காரனை ஆட்சி நிர்வாகத்திற்கு தேர்ந்தெடுத்ததில் அலங்கோலமாகிய உக்ரைனே சாட்சி...
தமிழ்நாடும் கடந்த ஐந்து வருடமா அனுபவிக்கிறதே தெரியவில்லையா?
எந்த வித நிர்வாக அனுபவமும் இல்லாத, ஏன் ஒரு நடிகர் சங்க கூட்டத்திற்குக் கூட போயிராத ஒரு மனிதனால் ஒரு மாநிலத்தை எப்படி ஆள முடியும் என்று நம்பி ஓட்டுப் போட்டீர்கள் என்பது புரியாத புதிர் இல்��ை..
இதுதான் கல்வியில் சிறந்த தமிழ்நாட்டின் உண்மை நிலைமை..
நினைக்க நினைக்க ஆறவில்லை..
வெயில் மழை என்று பாராமல் உழைத்த அந்த மனிதனுக்கு எப்படி இருக்கும்..
தமிழ்நாடே
ஒருதரம் கண்ணாடியில் பார்த்து உங்களை நீங்களே துப்பிக்கொள்ளுங்கள்...
@USHACOOK18 Product failed within 1 year of purchase, and it’s been 3 months of follow-ups with your service team without resolution. Very frustrating experience. Request immediate action. #PoorService#CustomerExperience
@reliancejio@JioCare Extremely disappointed. My JioFiber connection request was never attended, and despite cancelling it, the payment has not been refunded even after 20 days. Multiple follow-ups, no resolution.
Please resolve at the earliest. #PoorService
Results from the $DOW 2025 Annual Meeting of Stockholders are now available. After the meeting, our Board of Directors re-elected Richard K. Davis to serve as independent lead director and approved a quarterly dividend of 70 cents per share. More here: https://t.co/O7kuagrmOf
FDFS done… audience reactions after climax tells the result… Yes our vintage Thala is back and he delivered a mass commercial entertainer… Don’t miss this blockbuster one 👍👍💪💪❤️❤️#GoodBadUgly
Plastics are an indispensable part of a low-carbon future – they make cars more efficient, homes more energy efficient and reduce food waste. It is important for us to improve their circularity. How are we doing that? https://t.co/1mt1WDRJd6 #SPWPC
@Tvmalaiupdates@chennaiweather Emergency control rooms are just an eye wash… I registered a compliant yesterday after waiting in the call for 20 mins. They just noted down the address and mobile number, said you will receive call from rescue team… so far no one checked about the family….