உ.பி தலைநகர் லக்னோவில் நிறைமாத கர்ப்பிணி வயிறு வலியுடன் அரசு மருத்துவமனைக்கு செல்கிறார்,வலி தாங்க முடியாமல் அருகில் இருந்த BED ல் படுக்கிறார்.அது உயர் ஜாதி இந்துக்���ளுக்கான படுக்கை என்று அங்கிருந்த பெண்மணியும் , மருத்துவரும் எட்டி உதைத்ததில் அங்கேயே குழந்தை இறந்து பிறந்தது.
இந்த காட்டுமிராண்டி தனத்திற்கு பெயர் தான் சனாதானம்.
#indiastandwithudaystalin #SanatanaDharma @dmk_raja @DMKITwing @EllorumNamudan
2020 - 2023 பி.இ - பி.டெக் படித்தவர்கள், இன்னும் சரியான வேலை கிடைக்கவில்லை என்றாலும் அல்லது இப்போது சிறிய வேலையில் இணைந்து இருந்தாலும் ஐரோப்பாவில் MS படிப்புக்கு கல்வி உதவி தொகையுடன் வாய்ப்பு கிடைக்கிறதா என்று பார்க்கலாம்.
கல்வி வாய்ப்பும் கிடைத்து, கல்வி உதவி தொகையும் கிடைத்தால், எந்த வங்கி கடனும் இல்லாமல் ஐரோப்பாவில் வந்து படித்து, நல்ல பணிக்கு செல்லலாம் - சொந்த தொழில்களை அரசுகள் உதவியுடன் தொடங்கலாம்.
உலகெங்கும் உள்ள கல்வி உதவித்தொகைகள் பற்றி அறிய உதவும் தளம் Scholarshipportal
Scholarshipportal is a database presenting over 1,000 scholarships available in Europe and beyond. Select your desired level of study, the country you're from and where you want to study to see scholarships that match your profile.
https://t.co/3ahgyVQVVZ
EURAXESS என்ற தளத்திலும் மிக சிறந்த வாய்ப்புகள் - பி.எச்.டிக்கான ஸ்காலர்ஷிப்
The EURAXESS website shares information about funding schemes across Europe for research posts, fellowships and doctoral studies. Discover the EURAXESS national portals for more detailed information about opportunities in each country.
https://t.co/CsxJUStNHv
இது இல்லாமல் ஒவ்வொரு பல்கலை கழக இணைய தளத்திலும் அனைத்துலக மாணவ மாணவியருக்கான உதவி தொகைகள் பற்றிய முழு விவரம் இருக்கிறது.
உதாரணமாக சுவீடன் KTH இணைய தளம் சென்றால் இந்திய மாணவ மாணவியர் மட்டும் பயன் பெரும் வகையில் இருக்கும் KTH இந்தியா கல்வி உதவி தொகை பற்றி அறியலாம்.
இந்த கட்டுரையில் ஒரு ஐம்பது பல்கலை கழகங்கள் பட்டியல் (TOP 50) அதன் இணைய முகவரியோடு தருகிறேன். ஒவ்வொரு இணைய தளத்திலும் கல்வி உதவி தொகைகள் பற்றிய தகவல்கள் ஆங்கிலத்தில் இருக்கிறது.
ETH Zurich - https://t.co/J61aPC8pb5
LMU Munich - https://t.co/AtHJCcSBdY
University of Zurich - https://t.co/SslwPJTWYF
EPFL - https://t.co/AR39lRfG5Q
University of Amsterdam - https://t.co/fZGR8V4hCW
University of Copenhagen - https://t.co/x908PaamS9
University of Helsinki - https://t.co/UcD0n4ebRa
University of Barcelona - https://t.co/oRezqYFzve
University of Stockholm - https://t.co/w1KRZg2xkI
University of Warwick - https://t.co/UYrkcBHiKB
University of Oslo - https://t.co/BS0lb2Wgtc
Durham University - https://t.co/MMwtZhhPCF
University of Geneva - https://t.co/KfZAiGwjF2
University of Glasgow - https://t.co/VDkhSLAcf7
KU Leuven - https://t.co/g4iaYSdoWh
Sorbonne University - https://t.co/WvzUUJiFTq
University of Bologna - https://t.co/lEgTNIOICt
University of Milan - https://t.co/R5b1vHwDqF
University of Vienna - https://t.co/Qt5f1cqXDW
Heidelberg University - https://t.co/Hhrlydv3s0
University of Bonn - https://t.co/KcghapcNvM
Leiden University - https://t.co/3LtzN6uPZR
Groningen University - https://t.co/DuWyrjVWC4
University of Southampton - https://t.co/Q4SXnUYQJz
University of Freiburg - https://t.co/bs8WY0QU9V
Uppsala University - https://t.co/c2bHoP4g6e
University of Leeds - https://t.co/ZmpSitxH6h
University of Nottingham - https://t.co/CxGDKLyCpa
Lund University - https://t.co/vMyj8gGA0I
Trinity College Dublin - https://t.co/r41WUwUO6l
University of Sheffield - https://t.co/Lw0KfCI0dt
University of Exeter - https://t.co/FgjiLBDKVM
University of York - https://t.co/ziiCFNQCPh
நான் சொன்னது போல நீங்கள் ஏற்கனவே சின்ன வேலையில் இணைந்து இருந்தாலும் கண்டிப்பாக இந்த வகையிலும் முயற்சி செய்யலாம். விரைவாக உங்கள் பொருளாதார, வாழ்வியல் முன்னேற்றம் அடைந்து, நம் தமிழ் சமூகம் பயன்பெறும் வகையில் உலகம் எங்கும் இருந்து தமிழ் நாட்டுக்கு தொழில் நுட்பத்தையும், கல்வியையும், சிறப்பான வேலை திட்டங்களையும் க��ண்டு வரலாம்.
@TNOUniversity பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளான 15.07.2022 அன்று நடத்தவிருக்கும் கல்வி வளர்ச்சி நாள் இணையவழி கருத்தரங்கில் தாங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறோம்.
https://t.co/LI8qwpgaRv
Friday, Jul 15, 2022 2:30 pm
Meeting ID: 2647 169 0948
Password: tedd