எச்சரிக்கை!
இன்டெர்நெட்,எஸ்எம்எஸ்,
வாய்ஸ்கால்,பஸ்,மெட்ரோ என ஒவ்வொன்றாக தடை செய்கிறார்கள்.
யாராவது ஒரு வலதுசாரி 'அறிவு ஜீவி' ஆக்ஸிஜனை கட்பண்ணுங்கன்னு ஆலோசனை கொடுக்க வாய்ப்பிருக்கு!
This government has no right to shut down colleges, telephones & the Internet, to halt metro trains and to impose #Section144 to suppress India's voice & prevent peaceful protests.
To do so is an insult to India’s soul.
மாநிலங்கவையில் குடியுரிமை மசோதா நிறைவ��றியது ஆதரவாக 125, எதிராக 105.
அதிமுக மட்டும் எதிர்ப்பு தெரிவித்தால் இது நிறைவேறி இருக்காது , வரும் காலங்கள���ல் ADMK ஓட்டு கேட்டு வந்தால் பலமான எதிர்ப்பை காட்டுவோம் ,
A1 என சுப்ரீம் கோர்ட்டால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவின் ஊழலை இருட்டடித்து; இல்லாத 2g ஊழலுக்கு லைட் பிடிக்கிறார் சாகேத்ராமன் அய்யங்கார் என்கிற இந்தியன் தாத்தா.
உனாவ் வழக்குப்பற்றி பாதி பேருக்கு இங்க என்னான்னு தெரியாம இருக்கு,
கற்பழிக்கப்பட்ட பெண் நீதிகேட்டு போராடியபோது நேத்து உயிரோட கொளுத்திவிட்ருக்கானுக😒
90 % உடல் எரிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட பெண் இப்போது இறந்துவிட்டால் ,
பாஜகவின் பாலியல் குற்றவாளி பெயிலில் உல்லாசமாக ?
#MahaVikasAaghadi govt in Maharashtra has set a strong foundation to give people a govt that will ensure benefits to all. Health, Education, Industry, farmers, women, students are just some of the key focus areas where the govt has outlined its plan for the citizens of the state.
#நவீனகுலக்கல்வியைரத்துசெய்
அடேய் மடப்பயலுங்களா @ பாட்டாளி மக்கள் கட்சி // நாம் தமிழர் பரதேசிங்களா இது உங்க வீட்டு குழந்தைக்கும் சேர்த்து தான்...
எஜமானர் பாசத்துல வாயை வாடகை���்கு விட்டுட்டு உட்கார்ந்திருக்காம டேக் ஆவது போடுங்கடா நொண்ணைங்களா 😒😒😒
மகாராஷ்டிரா ஆளுநர் மேதகு பகத்சிங் கோஷ்யாரி அவர்கள், சிவசேனா தலைவர் திரு. @OfficeofUT அவர்களுக்கு முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் கழக தலைவர் @mkstalin அவர்கள், கழக முதன்மை செயலாளர் திரு. டி.ஆர்.பாலு MP உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
#MahaAghadiTakesOath