கடந்த 50 நாட்களாக தினமும் இரவில் மக்களை வாட்டி வதைக்கும் மின்வெட்டுத் துறை அமைச்சர், இதற்கு காரணம் சொல்கிறேன் என்ற பெயரில் ரீல்ஸ் அமைச்சரை டிஸ்சார்ஜ் செய்துவிட்டு வீக்கெண்ட்டுக்கு தன்னை அட்மிட் செய்ய எந்த பொய்யோடு வருகிறார் என்று பார்ப்போம்!
"தேடற்கரிய ஒப்புயர்வற்ற நமதருமைத் தலைவர்" எனத் தந்தை பெரியாரால் போற்றப்பட்ட பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாள் இன்று!
பனகல் அரசர் குறித்த புத்தகமே முத்தமிழறிஞர் கலைஞருக்கு அரசியலில் ஆர்வத்தை விதைத்தது.
சமூகநீதியின் அடித்தளமான வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை, இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம், பெண்களுக்கு வாக்குரிமை, மருத்துவம் பயில சமஸ்கிருதம் கட்டாயமில்லை என்ற உத்தரவு எனத் தமது ஆட்சிக்காலத்தில் அவர் செய்த சாதனைகள்தாம் நம் திராவிட மாடலுக்கு அடிப்படை!
நம் கொள்கை முன்னோர்கள் நமக்குத் பெற்றுத் தந்த உரிமைகளை உயிரெனக் காப்போம்!
#PanagalRaja
பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!
மகளிரின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய 'மகளிர் விடியல் பயணம்' திட்டத்தின் பெயரை மாற்றுவது, மக்கள் நலனுக்கான நிர்வாக நடவடிக்கை அல்ல; அரசியல் அடையாளங்களை அழிக்கும் முயற்சி மட்டுமே. ஒரு திட்டத்தின் வெற்றியை அதன் பெயர் தீர்மானிக்காது; அது மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய முன்னேற்றம்தான் தீர்மானிக்கும்.
பெயர் மாற்றங்களில் செலவிடும் நேரத்தையும் ஆற்றலையும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் புதிய திட்டங்களிலும், சேவைகளை வலுப்படுத்துவதிலும் செலவிட வேண்டும்.
‘கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது’ என்றும்,
‘நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை’ என்றும் அம்மாநில நீர்ப்பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது, நம் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றிய முதலமைச்சர், கர்நாடக அமைச்சரின் இந்தப்பேச்சுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?
கழகத்தலைவர் @mkstalin அவர்களின் ஆட்சிக்காலத்தில், கடந்த 5 ஆண்டுகள் முழுவதும், சரியாக ஜுன் 12 அன்று மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு இன்று வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
மேகதாது அணைக் கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, அந்த தீர்மானத்தைத் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிப்பிரதிநிதிகளும் ஒன்றாகச் சென்று ஒன்றிய அரசிடம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.
காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பின்படி, ஜுன் மாதம் வழங்க வேண்டிய 9.91 TMC தண்ணீரை கர்நாடகம் திறக்காதது குறித்தும் பேசி இருந்தேன்.
இதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் ஏதும் சொல்லாத நிலையில், தற்போது ஜூலை மாதம் தர வேண்டிய 32 TMC தண்ணீரையும் கர்நாடகம் தர மறுக்கிறது.
ஆளுங்கட்சியுடன் திடீர் கூட்டணி அமைத்திருக்கும் கட்சியின் ஆட்சி நடைபெறும் கர்நாடகத்திடம் இருந்து, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய தண்ணீரை முதலமைச்சர் கேட்டுப்பெற வேண்டும்.
எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
#CauveryWater #TNFarmers
5000 பேருக்கு மட்டும் அனுமதி என்பது திமுக அரசாங்கம் கொடுத்தால் அது சதி, கட்டுப்பாடு, தடை.. இவனுகளே போட்டுகிட்டா அதுக்குப் பேர் என்ன? எவ்வளவு மண்ணாந்தைகளாக மக்கள் இருந்தால் இந்தக் கூத்து நடக்கும்?
காவல்துறை 3 நபர்களை தான் கஸ்டடி எடுத்துள்ளது…
கஸ்டடி உத்தரவு நேற்றே இணையத்திலேயே வெளியாகிவிட்டது..
எதையும் படிப்பதில்லை..
வெறும் தகவல்..தகவல்..தகவல்..தகவல் தான்
It will rank among the greatest knockout comebacks in World Cup history. Argentina came back from 2-0 down to win 3-2 over Egypt and book their place in the quarterfinals. For Egypt, it is absolute heartbreak. The game was theirs to win, but it slipped away in the blink of eye.
The match brings back memories of Belgium's unforgettable 3-2 comeback against Japan in the 2018 World Cup Round of 16, another classic where a 2 goal lead vanished and a place in the quarterfinals was snatched at the very end by Belgium.
🚨🚨 OFFICIAL: ARGENTINA ELIMINATE EGYPT AND FLY TO WORLD CUP QUARTER FINALS! 💥🇦🇷
Epic comeback from 0-2 and pass for the quarter finals under Leo Messi’s lead. 🌎
மைக்கேல்பட்டி மாணவி மரணத்தில் அண்ணாமலை செய்த மதவெறி அரசியலும், சி.பி.ஐ விசாரணையில் அவர் மொத்தமாக அம்பலப்பட்டு நின்ற பிறகும் அவருக்கு 'யோக்கியர்' பட்டம் கட்ட முடிகிறது என்றால் இது ரீல்ஸ் காலமேதான்.