தமிழக அரசு ரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து திருத்தணி சென்னை , அரக்கோணம் சென்னை, திருவள்ளூர் சென்னை, கும்மிடிப்பூண்டி சென்னை மார்க்கத்தில் வரும் ரயில்களில் அட்டகாசத்தில் ஈடுபடும் கல்லூரி பள்ளி மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
பச்சையப்பன் கல்லூரி , மாநில கல்லூரியில் சேரும் மாணவர்களிடம் ரூட் தல , ரயில் ரூட்டு பஞ்சாயத்து , பேருந்து ரூட்டு பஞ்சாயத்தில் ஈடுபட மாட்டேன் என undertaking வாங்கி கொண்டு கல்லூரியில் சேர்க்க வேண்டும்.
கஞ்சா புழக்கத்தை போர்க்கால அடிப்படையில் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Instagram பக்கத்தில் கல்லூரிகளுக்கு இடையே நடக்கும் ரவுடியிசம் கண்காணிக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதெல்லாம் செய்வது ஒரு தலைமுறையை காப்பாற்றும். கல்லூரிகள் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
காவல்துறை பெற்றோர் கல்லூரி சமூக செயற்பாட்டாளர்கள் சேர்ந்த கமிட்டி அமைத்து குற்றங்களை களைய திட்டம் தீட்டல் வேண்டும்.
இதில் மெத்தனம் இருக்கவே கூடாது.
என்ன இப்படி கொடூரமா வெட்றானுங்க. Very Disturbing 💔
இதுங்களை எல்லாம் சிறுவர்கள்னு சொல்லாதீங்கயா. சமூகத்திற்கே சீர்கேடு. வயசுலாம் பாக்காம என்கவுண்டர்ல போடுங்க. அப்ப தான் மனசு கொஞ்சமாச்சும் ஆறும்.🤧
சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் ரயிலில், கத்தியுடன் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த 17 வயதுள்ள 4 சிறுவர்களைத் தடுத்த சுராஜ் என்ற வடமாநில இளைஞரை, சிறார்கள் அரிவாளால் சரமாரியாக கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இந்த தாக்குதல் தொடர்பான காணொளியைக் காண நெஞ்சம் பதைக்கிறது.
படிக்கும் புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பட்டாக்கத்தி வந்திருப்பது வெட்கக்கேடானது.
தமிழ்நாட்டை இப்படி ஒரு கொடூர நிலைக்கு திரு. @mkstalin-ன் திமுக அரசு தள்ளிவிட்டதே என்ற கோபம் தான் மேலோங்குகிறது.
அரிவாளால் தாக்கிய சிறுவர்கள், கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
வெறும் 17 வயதுள்ள சிறுவர்கள் கையில் போதைப்பொருளும், அரிவாளும் செல்லும் நிலைக்கு யார் பொறுப்பு? இந்த பொம்மை முதல்வர் தானே?
மாநிலத்தின் எதிர்காலத்தை இப்படி சீர்குலைத்து விட்டு, எத்தனை மேடை ஏறி, என்ன பெருமை பேசி என்ன பயன்
திரு. @mkstalin அவர்களே?
கைது செய்யப்பட்டுள்ள சிறுவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும், இந்த அளவுக்கு ஒரு சம்பவம் நடக்க மூலக் காரணமான சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும், போதைப் பொருள் புழக்கத்தையும் கட்டுக்குள் கொண்டு வர கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
இதுல அதிக அனுபவம் கிடையாது. இருந்தாலும் ஒரு தனிப்பட்ட கருத்து.
ஒரு ஸ்டாக்ல எவ்ளோ இன்வெஸ்ட் பண்ணலாம்ங்கிறத அமௌண்ட் வச்சி கணக்கிடுவது சரியா தெரியல.
நம்ம Portfolio Size & Stock Allocation Strategy ஐ பொறுத்து தான் ஒரு ஸ்டாக்ல எவ்ளோ இன்வெஸ்ட் பண்ணலாம்னு முடிவு பண்ணனும்.
2 கோடி இருந்தா ITC யிலே 5 லட்சம் மட்டும் தான் போடுவீங்களா?
அதுவே 10 லட்சம் மட்டும் தான் இருக்குன்னா, அதுல 5 லட்சத்தை மொத்தமா ஒரே ஸ்டாக்ல போடுவீங்களா!?
Warren Buffet சொன்ன basic principle படி, நம்ம Portfilio எப்பவுமே ஒரு Balanced ஆ இருக்கிற மாதிரி மெயின்டைன் பண்ணுனா நல்லது. (எப்படினு கேட்காதீங்க. அதுக்கு Expert Opinion தான் சரியா இருக்கும்)
Dont put all eggs in one basket. !!
Introducing my father.
Not as an actor, director, producer, singer, lyricist, music composer… but as an explainer.
With a special appearance by @vtvganeshoff#TR#TRNation
This is what happens when you push Excel beyond its limits...
A PivotTable system that makes financial analysis actually enjoyable
They said it couldn't be done...
I combined AI, Power Query & DAX to create something that shouldn't be possible:
A PivotTable system that handles your ENTIRE financial analysis in ONE CLICK.
You can analyze your entire profit and loss and drill down to multiple levels all the way to your transactions. Compare values against prior period, prior year, and even your budget - all updating with just ONE click.
This is easily worth hundreds (but you won't find it anywhere else, I've looked)
But for the next 48 hours only, I'm giving it away FREE 🎯"
Here's what makes it INSANE:
✨ ONE-CLICK updates for ANY time period
✨ Complete drill-down to transaction level
✨ Instant Prior Period & YoY comparisons
✨ Auto-calculating variances
✨ Budget vs Actual analysis
✨ Smart department filtering
The magic? I combined Power Query, Power Pivot, and AI assistance to build a system that:
- Updates your ENTIRE P&L instantly
- Drills down from summary to detail in seconds
- Compares against ANY period automatically
- Makes budget variance analysis a breeze
No more:
❌ Manual period adjustments
❌ Complex formula building
❌ Multiple spreadsheet versions
❌ Messy budget comparisons
Built with:
📊 Advanced DAX measures
📊 Smart data relationships
📊 AI-optimized formulas
📊 Automated refresh logic
Want the step by step tutorial + the template?
1. Like this post
2. Comment "send" below
3. Get immediate access
(Must follow, otherwise I can't DM)