தமிழர்களின் வீரக்கலையான ஏறுதழுவுதலை (ஜல்லிக்கட்டு) ‘இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு’
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் TVK-கருப்பையா
இளைஞர்களின் வாழ்வை மேம்படுத்த அவர் சொல்லிய வீர விளையாட்டு 👇
#TVKVijayFails#Jallikattu
இளைஞர்களை ஜல்லிக்கட்டு சீரழிக்குதாம்.
சட்டமன்றத்தில் திருவாய் மலர்ந்திருக்கிறார் தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா.
அலங்காநல்லூரும், பாலமேடும் சோழவந்தான் தொகுதிக்குள்தான் வருகிறது. அந்த சோழவந்தான் தொகுதி மக்களின் வாக்குகளைப் பெற்று, வென்றவரின் நன்றிப்பெருக்குப் பேச்சு!
#ஜல்லிக்கட்டில் கார்,பைக்,
டிராக்டர்,பசுமாடு,தங்க ஆபரணம்,
தங்கக்காசுகள்,வெள்ளி,பித்தளை அண்டா,குண்டாக்கள்,LED TV,
பிரிட்ஜ்,வாஷிங்மெசின் வரை #பரிசாக தருகிறார்கள்.
இதுல ஒரு #வெண்கலக்கிண்ணம் கூட வாங்க வக்கில்லாத ஸ்டெப்பி தர்ப்பையன்ஸ் குரூப் ஜல்லிக்கட்டுக்குக் தடை கேட்கிறானுங்க.
😂🤣
தொழில் மீதான நேர்மையும் ,உண்மையான உழைப்பும் இருந்தால் சாமானியனும் வெல்ல முடியும் என்பதை காட்டிய மண்ணின் கலைஞன் நடிகர் சூரி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !
@sooriofficial
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவதல் எனும் ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிக்கிறது என உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரை தன் தொகுதிக்குள் வைத்துள்ள தவெக சட்டமன்ற உறுப்பினரே பேசுவது வன்மையாக கண்டிக்கதக்கது .
ஜல்லிக்கட்டு சீரழிவு அல்ல
தமிழர்களின் பண்பாடு !
தமிழர்களின் கலாச்சாரம்!
தமிழர்களின் வீரம்!
தமிழர்களின் தொன்மம்!
இந்த ஈனத்தனமான புத்தியில் அருவெறுப்பாக இரண்டை அர்த்தத்தில் பேசும் இவர் தான் புதிய கல்வி அமைச்சர்…
இப்படி பேசும் புத்தி இருப்பவன் எவன் உருப்படிய சிந்திப்பான்?
முருகனை குறிக்கும் ஆறு நதிகளும் ஒன்றினைந்து முருகனின் பெயர்களில் ஒன்றான சண்முகர் என்ற பெயருடன் இணைத்தது சண்முகா நதி ஆகும்.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் ஓடிக்கொண்டிருந்த புனித நதியில் இன்று சாக்கடை நீர் ஓடிக்கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட சண்முகா நதியை மீண்டும் நன்னீராக்கும் முயற்சிகளை நாளை முதல் தொடங்க உள்ளோம்.
முதல்கட்ட பணிகள் நாளை தொடங்கவுள்ளது. வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு : 8903229322.